Wednesday, January 19
Shadow

Latest News

விஜய்சேதுபதி டி. ராஜேந்தர்இந்த இருவரில் யார் வில்லன்  – K.V.ஆனந்த்

விஜய்சேதுபதி டி. ராஜேந்தர்இந்த இருவரில் யார் வில்லன் – K.V.ஆனந்த்

Latest News
விஜய் சேதுபதி தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அது மட்டும் இல்லை இதுவரை கதைக்கு மட்டும் முகியவதுவம் கொடுக்கும் நடிகர் என்றால் அது விஜய்சேதுபதி இதுவரை பிரமாண்ட இயக்குனர் என்றுல்லம் தேடிபோகதவர் முதல் முறையாக பிரமாண்ட பட்ஜெட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதை கே.வி.ஆனந்த் இயக்க விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா நடிக்கின்றார். இந்த படத்தில் டி.ராஜேந்தர் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார். பலரும் இவர் வில்லன் என்று கூறப்பட்ட நிலையில், கே.வி.ஆனந்த் கூறுகையில், அது தான் டுவிஸ்ட்டே, படத்தில் யார் வில்லன் என்பது கிளைமேக்ஸில் மட்டுமே தெரியும், அதுவரை சஸ்பென்ஸ் தான் என கூறியுள்ளார்....
ரஜினி ரஞ்சித் மீண்டும் இணையும் படத்தை பற்றிய அதிர்ச்சி தகவல்கள்

ரஜினி ரஞ்சித் மீண்டும் இணையும் படத்தை பற்றிய அதிர்ச்சி தகவல்கள்

Latest News
இந்த ஆண்டின் மிக பெரிய வெற்றி படம் என்றால் அது கபாலி தான் ரஜினிகாந்த் ராதிகா அப்தே அட்டகத்தி தினேஷ், கலையரசன், லிங்கேஸ், தன்ஷிகா ஜான் விஜய் மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெற்றி பேட்டர படம் அது மட்டும் இல்லாமல் வசூலில் சாதனை புரிந்த படம் கிட்டத்தட்ட3௦௦ கோடிக்கும் மேல் வசூல் ஆனதாக தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் இந்த வெற்றியை தொடர்ந்து ரஜினி 2.O படபிடிப்பில் கலந்து கொள்ளவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தபோது சிறிது காலம் ஓய்வு எடுத்துகொண்டார் , செப்டம்பர் மாதம் 2.O படபிடிப்பில் கலந்து கொள்ளவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் நேற்று அதிரடி அறிவிப்பை தனுஷ் அறிவித்தார். மீண்டும் ரஜினி ரஞ்சித் கூட்டணியில் நான் படம் தயாரிக்க போகிறேன் என்று யாரும் எதிஎர்பார்க்கதநிலையில் இந்த அறிவிப்பு கோலிவுட்யே திணறடித்தது இது கபாலி இரண்டாம் பாகம் என்றும் ஒரு சிலர் கூறினார். ஆனால் இந்...
மீண்டும் இணைவார்களா ஆர்யா மற்றும் நயன்தாரா

மீண்டும் இணைவார்களா ஆர்யா மற்றும் நயன்தாரா

Latest News
ஆர்யாவின் கேரியரிலேயே மிகப்பெரிய ஹிட் என்றால் அது பாஸ் என்கிற பாஸ்கரன் படமும், ராஜாராணி படமும் தான். இந்த இரண்டிலுமே நயன்தாராதான் ஹீரோயின். இப்போது மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் கடம்பன் படத்தில் நடித்துவரும் ஆர்யா அடுத்து அமீர் இயக்கத்தில் ஒரு பீரியட் படத்தில் நடிக்கவிருக்கிறார். சர்வதேச அளவில் நடப்பதுபோல கதை அமைந்திருந்தாலும் இது ஒரு பீரியட் படம் என்கிறார்கள். படத்திற்கு இப்போதைக்கு சந்தன தேவன் என்று பெயர் வைத்திருப்பதாக ஒரு செய்தி வருகிறது. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டிருக்கிறார்கள். ஆர்யாவும் நயன்தாராவும் ஒரு காலத்தில் நகமும் சதையுமாக இருந்தவர்கள். ஆர்யாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நயன்தாராவோ புதிய காதலர் விக்னேஷ் சிவனுடன் வலம் வருகிறார். எனவே நயன் ஆர்யாவுடன் நடிக்க யோசித்திருக்கிறார். ஆனால் அமீர் சொன்ன கதையைக் கேட்டவுடன் அதில் தனக்க...
பிரகாஷ்ராஜ்க்கும் நிவின் பாலிக்கும் என்றுமே  ஒற்று போகாது…” என்கிறார் இயக்குனர் கவுதம்

பிரகாஷ்ராஜ்க்கும் நிவின் பாலிக்கும் என்றுமே ஒற்று போகாது…” என்கிறார் இயக்குனர் கவுதம்

Latest News
கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் நிவின் பாலி நடித்து வரும் பெயர் சூட்டப்படாத திரைப்படமானது, தமிழக ரசிகர்கள் மத்தியில் உற்சாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தில் நடித்து வரும் நடிகர் - நடிகைகளும் அந்த எதிர்பார்ப்புக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை அழுத்தமாக சொல்லலாம். நிவின் பாலியில் ஆரம்பித்து, நட்ராஜ் சுப்ரமணியம் (நட்டி), கன்னட திரைப்படமான 'யு - டர்ன்' புகழ் ஷ்ரதா ஸ்ரீனிவாஸ், 'சுட்டக்கதை' புகழ் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி என பல வலுவான நடிகர் - நடிகைகளை உள்ளடக்கிய இந்த பெயர் சூட்டப்படாத திரைப்படத்தில், தற்போது பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது, அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. பிரகாஷ் ராஜின் ஐம்பது சதவீத காட்சிகளை மணப்பாடு மற்றும் குற்றாலம் பகுதிகளில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன். தற்போது இந்த பெயர்...
“என்னோடு விளையாடு” படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டார்

“என்னோடு விளையாடு” படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டார்

Latest News
டொரண்டோ ரீல்ஸ் மற்றும் ரேயான் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் பரத், கதிர், சஞ்சிதா ஷெட்டி, சாந்தினி நடிக்கும் "என்னோடு விளையாடு" படத்தின் ( Motion Poster) மோஷன் போஸ்டரை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டார்.
‘செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் சீசன் – ஒன்றில்’ கலந்து கொள்ளும் ‘சென்னை ராக்கர்ஸ்’, தங்கள் அணியின் வீரர்களையும், விளம்பர தூதரையும் அறிமுகப்படுத்துகிறது…

‘செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் சீசன் – ஒன்றில்’ கலந்து கொள்ளும் ‘சென்னை ராக்கர்ஸ்’, தங்கள் அணியின் வீரர்களையும், விளம்பர தூதரையும் அறிமுகப்படுத்துகிறது…

Latest News
சென்னை, ஆகஸ்ட் 30, 2016: நடைபெற இருக்கும் '2016 ஆம் ஆண்டு செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் ஆட்டத்தில்', தமிழ்நாட்டின் சார்பில் விளையாட இருக்கும் அணி தான் 'சென்னை ராக்கர்ஸ்'. தமிழ் திரையுலகை சார்ந்த சிறந்த நட்சத்திரங்களை சென்னை ராக்கர்ஸ் அணி உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. இந்தியாவின் முன்னணி ஐ டி நிறுவனங்களுக்காக பணிபுரிந்து வரும் 'டாட் காம் இன்போவே', 'அடத்தா', 'ஜிமாசா' மற்றும் 'கலாட்டா' ஆகிய நிறுவனங்களின் இயக்குனரும், தலைமை அதிகாரியுமான திரு. சி.ஆர்.வெங்கடேஷ் (சி.ஆர்.வி) இந்த சென்னை ராக்கர்ஸ் அணியின் உரிமையாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. "தரமான பாட்மிண்டன் ஆட்டத்தை புதுமையான விதத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோள்...நட்சத்திரங்கள் தங்களின் பாட்மிண்டன் திறமையை வெளிப்படுத்த சிறந்ததொரு தளமாக இந்த 'செலிபிரிட்டி பாட்மிண்டன் ...
ராதிகா மகள் திருமணத்துக்கு விஷாலுக்கு அழைப்பு இல்லை அப்புறம் நான் ஏன் வரவேண்டும் வரலட்சுமி

ராதிகா மகள் திருமணத்துக்கு விஷாலுக்கு அழைப்பு இல்லை அப்புறம் நான் ஏன் வரவேண்டும் வரலட்சுமி

Latest News
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகமாக பெசபடுபவர் என்றால் அது விஷால் தான் ஒரு பக்கம் தயாரிப்பாளர் சங்கம் ஒரு பக்கம் நடிகர் சங்கம் ஊழல் ஒரு பக்கம் விஷால் வரலட்சுமி காதல் ஒரே சமயத்தில் இப்படி பல பிரச்சனைகளுடன் இருப்பவர் விஷால் இப்ப அடுத்த பிரச்சனை ராதிகா மகள் திருமணம்பி,ரமாண்டமாக நடந்து முடிந்தது. விஜய், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கலந்துக்கொண்டனர்.ஆனால் ஆனால், எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் விஷால், கார்த்தி, நாசர் எல்லாம் ஆப்செண்ட், அவர்களுக்கு அழைப்பே போகவில்லை என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியே இந்த திருமணத்திற்கு போகாதது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் விஷால் மீது கொண்ட அன்பினால் தான் இந்த திருமணத்தை புறக்கணித்தார் என்று கிசுகிசுக்கப்படுகின்றது. அதை நிரூபிக்கும் பொருட்டு இன்று விஷால் பிறந்தநாள் விழாவில் வரலட்சுமி கல...
இருமுகனுக்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் இந்த மாதம் 8ம்தேதி ரிலீஸ்

இருமுகனுக்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் இந்த மாதம் 8ம்தேதி ரிலீஸ்

Latest News
ஐ படத்துக்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம் ஆனந்த்ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். நேற்று சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இத படத்தில் விக்ரம் இரண்டு கெட்டப்யில் நடித்துள்ளார் . அதில் ஒன்று திருநங்கையாக நடித்துள்ளார். இந்த திருநங்கை விக்ரம் தான் படத்தில் வில்லனாம் மிகவும் வித்தியாசமான திரைகதையில் வரும் இந்த படத்தை இதுவரை எந்த படத்தையும் இப்படி தன் நட்பு வட்டராத்தில் புகழ்ந்து வருகிறாம். இதைதொடர்ந்து படம் செப்டம்பர் 8ஆம் திகதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஆரா சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது....
இதுவரை இல்லாத கவர்ச்சியை “விஜய் 6௦” காட்டும் கீர்த்தி சுரேஷ்

இதுவரை இல்லாத கவர்ச்சியை “விஜய் 6௦” காட்டும் கீர்த்தி சுரேஷ்

Latest News
குருகியாகாலத்திலே பிஸி நடிகை அது மட்டும் இல்லாமல்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேரும் நடிகை தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் என்று நயன்தாராவுக்கு அடுத்து பிஸி நடிகை மற்றும் ராசி நடிகை என்று பெயர் வாங்கிய கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம், ரஜினி முருகன், தொடரி படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது விஜய்யின் 60ஆவது படத்தில் மெயின் ஹீரோயினாக நடிப்பதோடு, தெலுங்கிலும் 3 படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அதோடு இதற்கு முன்பு நடித்த படங்களில் அவருக்கு காஸ்டியூம்களில் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால், விஜய் படத்தில் இதுவரையில்லாத அளவுக்கு கீர்த்தி சுரேஷை பளிச்சிடும் காஸ்டியூம்களில் ஜொலிக்க வைத்து வருகிறார்களாம். குறிப்பாக, பாடல் காட்சிகளில் அவரை அழகு மிளிர நடிக்க வைத்து வருகிறார்களாம். அந்த ஆடைகளில் ஓரளவு கிளாமராகவும், இளைஞர்களை சுண்டியிழுக்கும் வகையிலும் ஜொல...
தனுஷ் தயாரிப்பில் மீண்டும் இணையும் ரஜினிகாந்த இயக்குனர் ரஞ்சித்

தனுஷ் தயாரிப்பில் மீண்டும் இணையும் ரஜினிகாந்த இயக்குனர் ரஞ்சித்

Latest News
கபாலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித், சூர்யா படம் இயக்குவார் என்று எதிஎர்பார்க்கபட்டது ஆனால் சூர்யா திடீர் என்று முத்தையா இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின உடனே ரஞ்சித் விஜய் படத்தை மீண்டும் தாணுக்கு இயக்க போகிறார் என்ற செய்தி பரவியது இதில் விஜய் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால் இப்ப ஒரு திடீர் திருப்பம் மீண்டும் ரஜினியுடன் ரஞ்சித் இணைவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இது கபாலி படத்தின் இரண்டாம் பாகமா அல்லது வேறொரு கதையா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதன் படப்பிடிப்பு 2.o படம் முடிந்ததும் தொடங்கப்படவுள்ளது. என்று ட்விட்டர்யில் தனுஷ் தெரிவித்துள்ளார். மீண்டும் ஒரு வித்தியாசமான அனுபவத்துக்கு தயாராகுங்கள் ...
CLOSE
CLOSE