Monday, October 3
Shadow

Latest News

ரஜினியை கண்டுக்கொள்ளாத ஷங்கர்- ஏன்?

ரஜினியை கண்டுக்கொள்ளாத ஷங்கர்- ஏன்?

Latest News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 60% படப்பிடிப்பு முடிந்து விட்டது, இந்நிலையில் கபாலி வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார் ரஜினி. ஆனால், இன்னும் கபாலி படத்தை ரஜினியின் பேவரட் இயக்குனர் ஷங்கர் பார்க்கவில்லையாம், அவர் 2.0 படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், அக்‌ஷய் குமார், ராஜமௌலி போன்ற பிரபலங்கள் கபாலி குறித்து டுவிட் செய்தனர். ஷங்கர் அதுக்கூட செய்யாதது பலருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது, 2.0 படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடத்தி வருகின்றனர்....
Kavalai Vendam – Un Kadhal Irundhal Podhum song Teasr   Jiiva, Kajal Aggarwal

Kavalai Vendam – Un Kadhal Irundhal Podhum song Teasr Jiiva, Kajal Aggarwal

Latest News
Love is said to be the immunity booster for those.in love. It is said to infuse energy and in 'Kavalai Vendam' produced by Elred Kumar for R S Infotainment a single track beginning with the words "Un Kadhal irunthal pothum" potrays the feel of love. Composed by Leon James, crooned by Armaan Malik - Shashaa Tirupati and penned by Ko Sesha this is touted to be a perfect song for a perfect film. The heart melting melody will be the curtain raiser for "Kavalai Vendam" which is expectd to trigger the passion of love. Though the song is about to release on 17th of August ,the production unit have released the promo today The freedom of love and freedom of expression on the eve of independence day is a deliberate plan" says a production souce. Produced by Elred Kumar of RS Infotainment an...
கபாலி ஸ்டைலில் கலக்க வருகிறான் இருமுகன்

கபாலி ஸ்டைலில் கலக்க வருகிறான் இருமுகன்

Latest News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் சென்னை வசூல் குறித்து நாம் அறிந்ததே. வெளியான மூன்றே வாரத்தில் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்த படத்தை சென்னையில் ஜாஸ் சினிமாஸ்’ நிறுவனம் வெளியிட்டு நல்ல லாபத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘கபாலி’யை அடுத்து சீயான் விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படத்தை சென்னையில் வெளியிட முடிவு செய்த ஜாஸ் சினிமாஸ்’ தற்போது சென்னை ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ‘கபாலி’யை அடுத்து ‘இருமுகனும்’ சென்னையில் வசூலில் சாதனை படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் இறுதியில் வெளியா...
குழந்தைகளின் கல்விக்காக உதவி கரம் நீட்டும் நடிகர் விஷால் !!

குழந்தைகளின் கல்விக்காக உதவி கரம் நீட்டும் நடிகர் விஷால் !!

Latest News
சில மாதங்களுக்கு முன்பு மத்திய கைலாஷ் அருகே அதிகாலையில் குடித்துவிட்டு போதையில் விலை உயர்ந்த ஆடி காரை ஒட்டி வந்த ஒரு பெண்ணின் கார் மோதி உயிர் இழந்தார் தரமணியை சேர்ந்த கார்பென்டர் முனுசாமி ( 53). அவருடைய மனைவி கோவிந்தம்மாள் , மகன் ஆனந்த் 11 ஆம் வகுப்பு , மகள் திவ்யா 7ஆம் வகுப்பு இவர்கள் இருவரும் திருவான்மியூரில் உள்ள கார்ப்ரேஷன் பள்ளியில் படித்து வருகின்றனர். துன்பத்தில் வாடி வந்த இக்குடும்பத்தின் நிலை அறிந்த விஷால் அன்னாரின் குழந்தைகளான ஆனந்த் மற்றும் திவ்யா ஆகியோரின் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பள்ளி முதல் முதல் கல்லூரி வரை அவர்கள் விரும்பி படிக்க ஆசைப்படும் படிப்புக்கான செலவை விஷால் தேவி அறக்கட்டளையின் மூலம் செய்யவிருக்கிறார். விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “ கத்தி சண்டை “. இப்படத்தின் படபிடிப்பில் போட்டோ பிளேட் செல்வம் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தா...
சிங்கம்-3 வியாபாரம் இல்லையாமே தயாரிப்பாளர் தவிப்பு

சிங்கம்-3 வியாபாரம் இல்லையாமே தயாரிப்பாளர் தவிப்பு

Latest News
சிங்கம்-3 வியாபாரம் உலகம் முழுவதும் ரூ 100 கோடிக்கு நடந்துள்ளதாக கூறினார்கள். அது எப்படியோ, கேரளாவில் ரூ 5.30 கோடி வரை இப்படத்தின் வியாபாரம் நடந்ததாக கூறியுள்ளனர். ஆனால், ஒரு மலையாள முன்னணி தளத்தில் ரூ 3.7 கோடிக்கு தான் வியாபாரம் பேசப்பட்டு வருகின்றது, யார் இப்படியெல்லாம் வதந்திகளை பரப்புவது என கூறியுள்ளனர். மேலும், சூர்யாவின் 24 கேரளாவில் செம்ம ஹிட் அடித்ததால் சிங்கம்-3 நல்ல வியாபாரம் நடக்கும் என படக்குழு எதிர்ப்பார்த்தது. ...
எனது அடுத்த டார்கெட் அஜித் விஜய் தான் பிரபல இயக்குனர்

எனது அடுத்த டார்கெட் அஜித் விஜய் தான் பிரபல இயக்குனர்

Latest News
அஜித், சூர்யா, கார்த்தி உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய வெங்கட்பிரபு தற்போது ‘சென்னை 600028’ படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படத்தில் அஜித் அல்லது விஜய் நடிக்க வாய்ப்புள்ளதாக அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘மங்காத்தா’ படத்தின் 2ஆம் பாகத்தை விரைவில் இயக்கவுள்ளதாகவும், அந்த படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியா? அல்லது புதிய கதையா? என்பதை அஜித் முடிவு செய்வார் என்றும் வெங்கட்பிரபு தனது பேட்டியில் கூறியுள்ளார். அதேபோல் இளையதளபதி விஜய்யை வைத்து ஒரு கேஷுவலான, ஜாலியான படம் எடுக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும் மேற்கண்ட இரண்டு ஆசையும் விரைவில் நிறைவேறும் என்றும் அவர் தனது பேட்டியில் நம்பிக்கையுடன் தெரி...
சென்னையில் உலக தரத்தில் அரிய வகை கேமராக்களின்  நிரந்தர அருங்காட்சியகம்

சென்னையில் உலக தரத்தில் அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம்

Latest News
சென்னையில் முதல் முறையாக உலக தரத்தில் மிக அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது. உலகின் பல இடங்களில் 64க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்தியவர் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக முக்கியமானது. ஓவியராக இருந்தாலும் நவீன கேமராக்கள் தொடங்கி அரியவகை கேமராக்களை சேகரிப்பது இவரது வழக்கம் இப்படி இவரிடம் உள்ள கேமராக்களின் எண்ணிக்கை மட்டும் 4000 ஆயிரத்தை தாண்டும். தனது கலை பொக்கிஷமான அரியவகை கேமராக்களை பொதுமக்களும், கேமரா ஆர்வலர்களும் கண்டு ரசிப்பதற்காகவும், கேமரா வரலாறுகளை தெரிந்து கொள்வதற்காகவும் சென்னையில் ஒரு நிரந்தர அருங்காட்சியகம் அமைக்கும் பணியை செய்து வருகிறார். சென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங்டம் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்தில் உலகின் அதி நீளமான மம்மோத் கேமரா முதல் 11 கிராம...
ரஜினிகாந்த் வரலாற்று கதையில் ஹீரோவாக நடிக்க போவது யார் தெரியிமா?

ரஜினிகாந்த் வரலாற்று கதையில் ஹீரோவாக நடிக்க போவது யார் தெரியிமா?

Latest News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். ஆனாலும் ஆரம்பக்காலத்தில் ஒரு கண்டக்ட்டராக தான், தன் வாழ்க்கையை இவர் தொடர்ங்கினார். இந்நிலையில் இவரின் வாழ்க்கையை படமாக எடுக்க இவருடைய மகள்கள் முடிவு செய்துள்ளனர், ஐஸ்வர்யா தனுஷ் கதை எழுதிக்கொண்டு இருக்கிறார். இதில் ஹீரோவாக நடிக்க தனுஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்,பொறுத்திருந்து பார்ப்போம் அதிகாராப்பூர்வ தகவல்...
விஷால் திருமணத்துக்கு நாள் குறிக்கும் கார்த்தி

விஷால் திருமணத்துக்கு நாள் குறிக்கும் கார்த்தி

Latest News
லோக்கல் டிவி சேனல், திருட்டு விசிடி கடைகள் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் துரத்தும் விஷாலை துரத்தும் ஒரே விஷயம் என்னவென்றால் அவரின் ‘கல்யாண பேச்சுதான்’. ஊடகங்கள், சகா நடிகர்கள் கலந்துக்கொள்ளும் விழா மேடைகள், என எதுவும் விஷால் – வரலட்சுமியை விட்டுவைக்கவில்லை. ஒருக்கட்டத்தில் “நடிகர்கள் சங்க கட்டட வேலை முடிஞ்சோன அங்கே ஒரு லக்ஷ்மிகரமான பொண்ணோட, முதல் கல்யாணம் என்னோடதுதான்” என்று விஷால் கிண்டலாக பேச, அது இன்னும் காட்டு தீ போல பரவியது. இந்நிலையில் இப்போது ஒரு திடுக்கிடும் செய்தி இணையதளங்களில் பரவிவருகிறது. அதாவது, விஷால் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் நேரடியாகவே வரலட்சுமியுடனான காதலை ஒப்புக்கொண்டு, எங்கள் இருவருக்கும் நடிகர் சங்கத்தில் தான் திருமணம் நடைப்பெறும் என்று பேசியுள்ளாராம். அதே போல, நடிகர் சங்கத்தில் மற்றொரு முக்கிய பொறுப்பாளரான கார்த்தியுடன் தன் திருமணத்திற்காக...
இனி தெலுங்கு படமே வேண்டாம் – நயன்தாரா அதிரடி முடிவின் பின்னணி

இனி தெலுங்கு படமே வேண்டாம் – நயன்தாரா அதிரடி முடிவின் பின்னணி

Latest News
நயன்தாராவை சுற்றி எப்போதும் ஒரு விதமான சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். லேட்டஸ்ட்டாக கூட இவரை ஐதராபாத்தில் உள்ள எந்த ஸ்டார் ஹோட்டலிலும் அனுமதிக்க கூடாது என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது மேலும், இவர் தமிழ் படங்களின் ப்ரோமோஷன் வேலைகளை எப்போதும் தவிர்த்துவிடுவார், ஆனால், அதே மாதிரி தெலுங்கு சினிமாவில் இருக்க முடியுமா?, தற்போது இவருக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது. தெலுங்கு படத்தில் நடித்தால் கண்டிப்பாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என கூறியுள்ளனர், இதனால், இனி தெலுங்கு படமே நடிக்க கூடாது என நயன்தாரா ஒரு முடிவுக்கு வந்துவிட்டாராம்....