Wednesday, February 8
Shadow

Latest News

பட வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் அமலாபால்

பட வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் அமலாபால்

Latest News
மலையாளத்தில் நீலத்தாமரை என்ற படத்தில் அறிமுகமான அமலாபால், தமிழில் விகடகவி -என்ற படத்தில் நாயகியானார். பின்னர் வீரசேகரன், சிந்து சமவெளி படங்களில் நடித்தார். இதில் சிந்துசமவெளி படத்தில் சொந்த மாமனாருடன் தவறான உறவு வைத்திருக்கும் பெண்ணாக நடித்து சர்ச்சையில் சிக்கினார். ஆனால் அதையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்த மைனா படம் அவருக்கு ஹிட்டாக அமைந்ததோடு, அவர் மீது நல்லதொரு இமேஜையும் ஏற்படுத்தியது. அதனால் அடுத்தடுத்து விஜய், விக்ரம் என்று நடித்து முன்னணி ஹீரோயினியானவர். டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஓராண்டு சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், திருமணத்திற்கு பிறகும் அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்ததால் ஏ.எல்.விஜய்யின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கேரளாவிலுள்ள தனது தாய்வீட் டிற்கு சென்ற அமலாபால், கணவரை விட்டு பிரிந்து...
“ஜோக்கர்” படத்தை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. திருமாவளவன்

“ஜோக்கர்” படத்தை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. திருமாவளவன்

Latest News
ஜோக்கரை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது :- ஜோக்கர் என்னும் இந்த சிறந்த படைப்பை இளம் இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியை காதலிக்கும் நாயகனின் வீட்டில் கழிப்பறை வசதி இருக்கிறதா என்று அந்த நாயகி ஆய்வு செய்கிறாள் அதன் அடிப்படையில் தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். இந்தியாவில் எத்தனை கோடி மக்கள் கிராம புறங்களில் கழிப்பறை வசதி இல்லாமல் கஷ்ட படுகிறார்கள் என்று நாம் இதில் பார்க்கிறோம். ஆண்கள் இதை எப்படியோ சமாளித்து கொள்கிறார்கள் பெண்கள் இதை வேதனையாகவே வலியாகவே ஏற்றுகொண்டு இருக்கிறார்கள். இப்படி பட்ட ஒரு அவலத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கிலும் இதற்காக அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் அதிலும் ஊழல் நடைபெறுகிறது என்று அதை சுட்டிக்காட்டி அந்த ஊழலையும் உடைத்தெறிய வேண்டும் என்றும் இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்...
8 தோட்டாக்கள்’ படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி

8 தோட்டாக்கள்’ படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி

Latest News
'8 தோட்டாக்கள்' என்னும் இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இந்த திரைப்படமானாது, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து கொண்டே போகிறது. '8 தோட்டாக்கள் என்ற தலைப்புக்கு ஏற்றவாறு கூர்மையான திறன் படைத்த தொழிலநுட்ப கலைஞர்கள், வலுவான கதையம்சம் என பல சிறப்பம்சம்ங்கள் இந்த படத்தில் பொருந்தியுள்ளது தான் அந்த ஏதிர்பார்ப்புகளுக்கு காரணம். ரசிகர்களின் வரவேற்பை நன்கு பெற்று வரும் 8 தோட்டாக்கள் படத்தின் முதல் போஸ்டரை இன்று மாலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். 'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளப்பாண்டியன் தயாரிக்கும் இந்த '8 தோட்டாக்கள்' படத்தை இணை தயாரிப்பு செய்கிறது 'பிக்பிரிண்ட் பிச்சர்ஸ்'. இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கும் '8 தோட்டாக்கள்' படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம் 'மஹேஷிந்தெ பிரதிகாரம்') முன்னணி கத...
நா. முத்துக்குமார் இழப்பில் இதயம் கரைகிறது.!

நா. முத்துக்குமார் இழப்பில் இதயம் கரைகிறது.!

Latest News
இறுகி உடைந்த மனதோடு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல்! ஏழு வருடங்களா நோர்வே தமிழ் திரைப்பட விழாவை எனது நண்பர்களுடன் இணைந்து நடாத்தி வருகிறேன். இந்த எழுவருடங்களில் மூன்று முறை "தமிழர் விருதினை" பெற்ற ஒரே கவிஞன் நா.முத்துக்குமார். அவருடைய பெரும் ஆற்றலுக்காகவும், சிறந்த பாடல்களுக்காகவும் இந்த விருதினை வழங்கினோம்! அனால் பூமிப்பந்தின் உச்சியில் வாழ்கின்ற எமக்கு! உச்சந்தலையில் இடியாய் விழுந்தது நா.முத்துக்குமார் மரணித்த செய்தி. அறிவுமதி அண்ணன் கவிதைக் காட்டில் பூத்துக் குலுங்கிய புதுக்கவிதை. புதுமைக் கவிஞர்களில் நா.முத்துக்குமார் அண்ணனும் ஒருவர். கவிஞர்கள் வாலி அய்யா, புதுக்கவிதைத் தாத்தா மு.மேத்தா, அண்ணன் அறிவுமதி, கவிஞர் வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான் வரிசையில் எந்நேரமும் என் மனதில் நிறைந்தவர் நா.முத்துக்குமார். அவருடன் பழகிய நாட்கள் குறைவு. ஆனால் அவர் பாடல்கள் வெளியாகும் போது அவரு...
இசையமைப்பாளரைப் பாராட்டிய இசையமைப்பாளர்

இசையமைப்பாளரைப் பாராட்டிய இசையமைப்பாளர்

Latest News
எசியன் சினி கம்பைன்ஸ் ஐஸ்வேர் வீ.சந்திரசாமி மற்றும் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் இணைந்து தயாரிக்கும் மாவீரன் கிட்டு படப்பிடிப்பு இடைவிடாது நடைபெற்று வருகிறது . இயக்குநர் சுசீந்திரனின் நேர்த்தியான திட்டமிடுதல் பணியைக் கண்ட ஐஸ்வேர் வீ.சந்திரசாமி முழு ஒத்துழைப்பை வழங்கிட குறித்த காலத்திற்குள் கம்பீரமாக மாவீரன் கிட்டு உருவாகிவருகிறார். சமீபத்தில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்த போது தயாரிப்பாளர் இந்தப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை எழுதும் கவிஞர் யுகபாரதியுடன் பேசிக் கொண்டிருந்த போது "உங்கள் ஏற்றுமதி தொழிலைப் போல மிக அழகான திட்டமிடுதலை ஒவ்வொரு நாளும் உருவாக்கி மொத்த குழுவினருக்கும் நீங்கள் தரும் ஆதரவு மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது என்றார். இதையே வேறு விதமாக இசையமைப்பாளர் சிற்பி தயாரிப்பாளரின் சமீப சென்னை பயணத்தின் போது சொன்னார். "நானும் தம்பி சந்திரசாமியும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்க...
Shruti added in elements from her own closet to help Gautami and ensure the look really pops on screen” : Shruti Haasan’s Spokesperson

Shruti added in elements from her own closet to help Gautami and ensure the look really pops on screen” : Shruti Haasan’s Spokesperson

Latest News
There have been baseless rumours doing the rounds about actress Shruti Haasan's apparent disagreements with Gautami Tadimalla who's the stylist on her film with her father Kamal Haasan - Sabash Naidu. Setting the record straight and putting an end to all the rumour mongering, her spokesperson says "Being someone who's a fashion favourite and followed extensively for her style, it comes as no surprise to see Shruti's clear minded approach to even her looks in her film. While being very hands on, she also ensures she's collaborating with the producer and director to freeze on her look so that everyone's vision is taken into account. Her role in her father's film is that of a young, feisty gal who's grown up in Los Angeles, who uses fashion as an expression of her quirky and devil may care...
கேரளா துணை கலெக்டர் – விஜய் சந்திப்பு

கேரளா துணை கலெக்டர் – விஜய் சந்திப்பு

Latest News
துணை கலெக்டரின் ஃபேஸ்புக் பதிவால் நெகிழ்ச்சி அடைந்து அவரை அழைத்து கிராமத்தைப் பற்றி விசாரித்திருக்கிறார் விஜய். சில தினங்களுக்கு முன்பு கேரளா பாலக்காட்டில் துணை கலெக்டரான உமேஷ் கேசவன் தனது ஃபேஸ்புக் பதிவில் "பாலக்காட்டில் அட்டப்பாடி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சாலைகள் இல்லை, தெரு விளக்குகள் இல்லை. உங்கள் இடத்தில் கழிவறை வசதி இருக்கிறதா எனக் கேட்டால் ... இந்த மலையைச் சுற்றியுள்ள இடமே எங்கள் கழிவறை என்கிறார். அரசாங்கத்தின் மீது அம்மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. அங்கிருக்கும் சிறார், சிறுமியரில் பெரும்பாலானோருக்கு பள்ளி செல்ல விருப்பமில்லை. பள்ளிப்படிப்பால் பயனில்லை என நினைக்கிறார்கள் அவர்கள். தங்கள் சமூகத்தை தாண்டி என்ன நடக்கிறது என்பதில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. விவசாய வேலை இல்லா நாட்களில் டி.வி.யில் விஜய் படங்கள் பார்க்கிறோம் என்கின்றனர். ...
3௦௦ திரை அரங்குகளில் வெளியாகும் விஜய் சேதுபதியின் “தர்மதுரை”

3௦௦ திரை அரங்குகளில் வெளியாகும் விஜய் சேதுபதியின் “தர்மதுரை”

Latest News
விஜய் சேதுபதி படம் என்றாலே ரசிகர்களிடம் ஒரு பெரும் எதிர் பார்ப்பு இருக்க செய்யும் அந்த வகையில் வரும் வெள்ளிகிழமை வெளியாக இருக்கும் படம் தர்மதுரை படத்துக்கு மேலும் மிக பெரிய எதிர் பார்ப்பு உள்ளது என்று சொன்னால் அதற்கு முக்குய காரணம் படத்தின் ட்ரைலர் பாடல்கள் மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி இதுவரை இல்லாத எதிர் பார்ப்பு இந்த படத்துக்கு ஏற்பட்டுள்ளது அதற்குஇன்னும் ஒரு காரணம் விஜய் சேதுபதி சீனு ராமசாமி கூட்டணியில் இதற்க்கு முன் வந்த படமும் ஒரு காரணம் அது மட்டும் இல்லமல் விஜய் சேதுபதி யுடன் மூன்று நாயகி வேறு நடித்துள்ளனர் முதல் முறையாக டாக்டராக நடிக்கிறார் . ஏற்கனவே ராதிகா விஜய் சேதுபதி கூட்டணி நானும் ரவுடி தான் மிக பெரிய வெற்றியை தந்த படம் இதுவும் இந்த படத்துக்கு பெரிய பலம் ஸ்டுடியோ9 தயாரிப்பு நிறுவனம் தயாரித்த மற்றும் வெளியிட்ட படங்கள் எல்லாமே வெற்றி படங்கள் மட்டும் இல்லை மிக தரமான படங்கள் என்...
விஜய் அஜித் இதில் யார் பெஸ்ட் மனம் திறக்கும் காஜல் அகர்வால்

விஜய் அஜித் இதில் யார் பெஸ்ட் மனம் திறக்கும் காஜல் அகர்வால்

Latest News
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து கலக்கி வருகிறார் காஜல். இவர் அடுத்து அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லாவில் நடித்தவர். இந்நிலையில் இன்று சுதந்திர தின ஸ்பெஷலாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். இதில் பேசிய இவரிடம் ‘விஜய், அஜித் இதில் யார் பெஸ்ட்?’ என கேட்க, ‘நான் விஜய்யுடன் நடித்துவிட்டேன், அஜித்துடன் நடிக்கப்போகிறேன், இரண்டு பேரையும் என்னால் அளவிட முடியாது. நான் பார்த்த வரை இருவருமே மிகவும் நல்ல மனிதர்கள்’ என கூறியுள்ளார்....
மீண்டும் மீண்டும் சமந்தா கல்யாணத்தில் சிக்கல்

மீண்டும் மீண்டும் சமந்தா கல்யாணத்தில் சிக்கல்

Latest News
சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது சமந்தா திருமணம் என்பது எல்லோருக்கும் அறிந்ததே மீண்டும் இவர்கள் காதலில் பப்ரபரப்பு ஏற்பட்டுள்ளது தென் இந்தியா சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெறி, 24 என தொடர் வெற்றிகளால் சந்தோஷத்தில் இருக்கும் இவர் மீண்டும் தன் காதல் குறித்து ஒரு சர்ச்சையை எழுப்பியுள்ளார். இவர் நாக சைதன்யாவை விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவதாக கூறப்பட்டது, இருவரும் இதை மறுக்கவே இல்லை. இந்நிலையில் நாக சைதன்யாவின் தெலுங்கு ப்ரேமத்தை குறித்து ஹார்டின் சிம்பள் போட்டுள்ளார் சமந்தா. உடனே சமூக வலைத்தளவாசிகள் விடுவார்களா? வழக்கம் போல் பல கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்....