Saturday, June 3
Shadow

Latest News

3௦௦ திரை அரங்குகளில் வெளியாகும் விஜய் சேதுபதியின் “தர்மதுரை”

3௦௦ திரை அரங்குகளில் வெளியாகும் விஜய் சேதுபதியின் “தர்மதுரை”

Latest News
விஜய் சேதுபதி படம் என்றாலே ரசிகர்களிடம் ஒரு பெரும் எதிர் பார்ப்பு இருக்க செய்யும் அந்த வகையில் வரும் வெள்ளிகிழமை வெளியாக இருக்கும் படம் தர்மதுரை படத்துக்கு மேலும் மிக பெரிய எதிர் பார்ப்பு உள்ளது என்று சொன்னால் அதற்கு முக்குய காரணம் படத்தின் ட்ரைலர் பாடல்கள் மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி இதுவரை இல்லாத எதிர் பார்ப்பு இந்த படத்துக்கு ஏற்பட்டுள்ளது அதற்குஇன்னும் ஒரு காரணம் விஜய் சேதுபதி சீனு ராமசாமி கூட்டணியில் இதற்க்கு முன் வந்த படமும் ஒரு காரணம் அது மட்டும் இல்லமல் விஜய் சேதுபதி யுடன் மூன்று நாயகி வேறு நடித்துள்ளனர் முதல் முறையாக டாக்டராக நடிக்கிறார் . ஏற்கனவே ராதிகா விஜய் சேதுபதி கூட்டணி நானும் ரவுடி தான் மிக பெரிய வெற்றியை தந்த படம் இதுவும் இந்த படத்துக்கு பெரிய பலம் ஸ்டுடியோ9 தயாரிப்பு நிறுவனம் தயாரித்த மற்றும் வெளியிட்ட படங்கள் எல்லாமே வெற்றி படங்கள் மட்டும் இல்லை மிக தரமான படங்கள் என்...
விஜய் அஜித் இதில் யார் பெஸ்ட் மனம் திறக்கும் காஜல் அகர்வால்

விஜய் அஜித் இதில் யார் பெஸ்ட் மனம் திறக்கும் காஜல் அகர்வால்

Latest News
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து கலக்கி வருகிறார் காஜல். இவர் அடுத்து அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லாவில் நடித்தவர். இந்நிலையில் இன்று சுதந்திர தின ஸ்பெஷலாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். இதில் பேசிய இவரிடம் ‘விஜய், அஜித் இதில் யார் பெஸ்ட்?’ என கேட்க, ‘நான் விஜய்யுடன் நடித்துவிட்டேன், அஜித்துடன் நடிக்கப்போகிறேன், இரண்டு பேரையும் என்னால் அளவிட முடியாது. நான் பார்த்த வரை இருவருமே மிகவும் நல்ல மனிதர்கள்’ என கூறியுள்ளார்....
மீண்டும் மீண்டும் சமந்தா கல்யாணத்தில் சிக்கல்

மீண்டும் மீண்டும் சமந்தா கல்யாணத்தில் சிக்கல்

Latest News
சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது சமந்தா திருமணம் என்பது எல்லோருக்கும் அறிந்ததே மீண்டும் இவர்கள் காதலில் பப்ரபரப்பு ஏற்பட்டுள்ளது தென் இந்தியா சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெறி, 24 என தொடர் வெற்றிகளால் சந்தோஷத்தில் இருக்கும் இவர் மீண்டும் தன் காதல் குறித்து ஒரு சர்ச்சையை எழுப்பியுள்ளார். இவர் நாக சைதன்யாவை விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவதாக கூறப்பட்டது, இருவரும் இதை மறுக்கவே இல்லை. இந்நிலையில் நாக சைதன்யாவின் தெலுங்கு ப்ரேமத்தை குறித்து ஹார்டின் சிம்பள் போட்டுள்ளார் சமந்தா. உடனே சமூக வலைத்தளவாசிகள் விடுவார்களா? வழக்கம் போல் பல கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்....
ஆர்யா விட்ட டோஸ்… நம்பியார் படத்தில்  ஸ்ரீகாந்திற்கு நேர்ந்த ஒரு தர்மசங்கடம்

ஆர்யா விட்ட டோஸ்… நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்திற்கு நேர்ந்த ஒரு தர்மசங்கடம்

Latest News
அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார் ஸ்ரீகாந்த். இளமையில் மட்டுமல்ல உற்சாகத்திலும்.. காரணம் முதன்முறையாக தயாரிப்பாளராகவும் காலடி எடுத்துவைத்திருக்கும் நம்பியார் படம் ஆகஸ்ட் 19ல் ரிலீஸாகவிருப்பதுதான். அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் நம்பியார் படத்தை வெளியிடவிருப்பது ஸ்ரீகாந்தின் சொந்த நிறுவனமான கோல்டன் ஃப்ரைடே ஃபிலிம்ஸ்.  ஸ்ரீகாந்திடமே பேசுவோம்… நம்பியார் என்ன சொல்றார்?   சினிமாக்களில் நல்லது செய்பவர் எம்ஜிஆர். கெட்டது செய்பவர் நம்பியார். இது எல்லா சினிமா ரசிகர்களுக்கும் தெரியும். எம்ஜிஆருக்கு வில்லங்கம் செய்பவர் நம்பியார். அதுபோலவே ஒவ்வொரு மனிதனின் மனதிலும் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. இரண்டும் கலந்த கூட்டணி தான் மனிதனின் மனது. ஒரு பக்கம் நல்ல சிந்தனைகள் மேலோங்கும்போது  கெட்ட சிந்தனைகள் அத...
விஷால்-வடிவேலு-சூரி-சுராஜ் கூட்டணியில் சிரிக்க வைக்கும் ‘கத்திச் சண்டை’

விஷால்-வடிவேலு-சூரி-சுராஜ் கூட்டணியில் சிரிக்க வைக்கும் ‘கத்திச் சண்டை’

Latest News
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் ‘வீர சிவாஜி’ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இதன் கூடவே ‘கத்திச் சண்டை’ படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதி பாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், இசை – ‘ஹிப் ஹாப்’ தமிழா, பாடல்கள்  -நா.முத்துக்குமார், ‘ஹிப் ஹாப்’ தமிழா, எடிட்டிங் – ஆர்.கே.செல்வா, சண்டை பயிற்சி –கனல் கண்ணன், தளபதி தினேஷ், ஆக்ஷன் கணேஷ், கலை  -உமேஷ்குமார், நடனம் -தினேஷ், ...
பிரபல இயக்குனர் மீது கடும் கோவத்தில் விஜய்

பிரபல இயக்குனர் மீது கடும் கோவத்தில் விஜய்

Latest News
இளைய தளபதி விஜய் எல்லோரிடமும் அன்பாக பழகுவார், இவர் இப்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார், இந்த படம் 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டது, இப்போது ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. பாகம் 3 படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குனர் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது, என்ன பிரச்சனை என்ற தெரியவில்லை அந்த படத்திலிருந்து விஜய் விலகிவிட்டார், மேலும் அந்த இயக்குனர் மீது கோபத்தில் உள்ளாராம்....
இனி சினிமாவில் எப்படி நடிப்பார் என்று சவால் விடும் அமலாபால் மாமனார்

இனி சினிமாவில் எப்படி நடிப்பார் என்று சவால் விடும் அமலாபால் மாமனார்

Latest News
அமலாபால் - விஜய் ஜோடி திருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர். இருவரும் விவாகரத்து பத்திரத்திலும் கையெழுத்து இட்டுவிட்டனர். இதன்பிறகும் கூட அமலாபால் மாமனாரை கண்டு அஞ்சுகின்றாராம். தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனுடனான நட்பை இழக்க விரும்பாத, சில சினிமா பட தயாரிப்பாளர்கள் அமலா பாலை தங்களின் படங்களில் நடிக்க வைப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளார்களாம். அமலாபலுக்கு கிடைத்த இரண்டு படத்தின் வாய்ப்பு பறிபோய்விட்டது. வடசென்னை படத்தில் கூட இன்னும் முழுமையாக கன்பார்ம் ஆகவில்லை. இதனால் அமலாபால் அப்செட். இந்த அறிவிக்கப்படாத தடை குறித்து அமலா பால் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தனிப்பட்ட விஷயங்கள் பற்றி செய்தியாளர்களிடம் பேசுவது இல்லை என்ற முடிவில் உள்ளார் அமலா. தெலுங்கு, மலையாளம் சினிமா பக்கமும் தூது அனுப்பி உள்ளாராம். இனி எப்படி நடிக்கிறார் என்று பார்க்கலாம் என்று சாவல் விடும் ஏ.எல். அழகப...
பாகுபலி  – 2 படத்தை வெளியிடும் கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என். ராஜராஜன்

பாகுபலி – 2 படத்தை வெளியிடும் கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என். ராஜராஜன்

Latest News
உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான “ பாகுபலி  -  2  வருகிற ஏப்ரல் 28 ம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியிடப் படுகிறது. இந்திய இயக்குனர்களின் நம்பிக்கை நட்சத்திரமான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள பாகுபலி – 2 படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ்,நாசர், ரம்யாகிருஷ்ணா, அனுஷ்கா, தமன்னா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.    இந்த படத்தை தமிழ் நாடு மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளவர் கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தமிழகத்தில் வெளியிடும் கே.புரொடக்ஷன்ஸ் பட நிறுவனமே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிநாடுகளிலும் வெளியிடுகிறது. அத்துடன் கே.புரொடக்ஷன்ஸ்  தயாரிக்க,  ராணா, சத்யராஜ், ரெஜினா, நாசர், கருணாஸ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில்...
தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம் தோல் கொடுக்கும் நடிகர் சங்கம்

தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம் தோல் கொடுக்கும் நடிகர் சங்கம்

Latest News
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்... சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியது நம்மளுடைய கலாச்சாரத்தை பிரதி பலிக்காத இந்த மாதிரியான மாற்று மொழி தொடர்கள் வருவது எந்த விதத்திலும் நல்லதல்ல... நானும் சின்னத்திரையில் இருந்துதான் வந்திருந்தவந்தான். அதனால் என்னுடைய ஆதரவு என்றைக்கும் சின்னத்திரைக்கு உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கமும் சின்ன திரை கலைஞர்களுக்கு என்றும் அதரவு அளிக்கும் என்றார்.. சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தில் பெப்சி தலைவர் G.சிவா பேசியது பெப்சி -யின் ஆதரவும் சின்ன திரை கலைஞர்களுக்கு இருக்கும் என்றார். சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தில் நடிகை ராதிகா பேசியது :- இது ஒரு முக்கியமான விஷயமாகும்.. ஹிந்திகாரங்க கதை எழுதுவது போல் நாமும...
ரூ.12 லட்சம் மதிப்புள்ள விக்ரம் மகளின் வைர மோதிரத்தை திரும்ப ஒப்படைத்த டாக்ஸி டிரைவர்

ரூ.12 லட்சம் மதிப்புள்ள விக்ரம் மகளின் வைர மோதிரத்தை திரும்ப ஒப்படைத்த டாக்ஸி டிரைவர்

Latest News
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், தொழில் அதிபர் சி.கே.ரங்கநாதனின் மகன் ரஞ்சித்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமண நிச்சயதார்த்தத்தின் போது, மணமகள் அக்ஷிதாவுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான வைர மோதிரம் மணமகன் தரப்பிலிருந்து அணிவிக்கப்பட்டது. நிச்சயதார்த்தத்துக்குப் பின் கடந்த 2-ந்தேதி, ஆயிரம் விளக்கு காதர்நிவாஸ் ரோட்டில் உள்ள ஐஸ்கிரீம் பார்லருக்கு அக்ஷிதா ஐஸ்கிரீம் சாப்பிடச் சென்றார். அப்போது அவரது கையில் அணிந்திருந்த வைர மோதிரம் மாயமானது. இதுபற்றி ஆயிரம் விளக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. மாயமான மோதிரம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் லட்சுமணன்(36) காணாமல் வைர மோதிரத்தை விக்ரம் குடும்பத்தாரிடம் நேரில் ஒப்படைத்திருக்கிறார். இ...