
தொரத்தி தொரத்தி அடித்த நாயகி கதறி அழுத வடிவேலு
தமிழ் சினிமா ஒருவரை எப்படி தூக்கி விடுமோ அப்படியே கிழே தள்ளிவிடும் அப்படி பட்டவர் தான் நம்ம வடிவேலு ஒரு காமெடி நடிகனாக தன் வாழ்கையை தமிழ் சினிமாவில் ஆரம்பித்த வடிவேலு ஆரம்பகாலகட்டத்தில் ஒரு காட்சி இல்லை இரண்டு காட்சி கூட்டத்தோடு கூட்டமாக வந்து போனவர் இவரின் காமெடி ரசிகர்களிடம் மிகவும் எடுபட ஒரு காமெடி நடிகனாக உச்சத்துக்கு போனார்.
திரும்பிய இடமெல்லாம் வடிவேலு காமெடி தான் மீம்ஸ் இணையதளங்களில் முதல் தொலைக்காட்சி வரை சின்ன குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதும் இவர் காமெடி தான் அப்படி இருந்த இவர் இனி நான் ஹீரோ என்றார் ஒரு படம் வெற்ற்யடைய இனிமேல் ஹீரோ மட்டும் என்றார் தொடர் தோல்வி பின்னர் யார் மேலே இருக்கும் கோவத்தில் அரசியல் போனார் மக்கள் அவரை வீட்டுக்கு போ என்று அனுபிவைத்தனர்.மீண்டும் ஹீரோ பிரவேசம் மக்கள் இல்லை நீ இதற்கு முன்னாடி செய்த காமெடியை நாங்கள் பார்த்து கொள்கிறோம் நீ போ என்று ஓரம்கட்டினார்...