தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம் தோல் கொடுக்கும் நடிகர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்...
சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியது
நம்மளுடைய கலாச்சாரத்தை பிரதி பலிக்காத இந்த மாதிரியான மாற்று மொழி தொடர்கள் வருவது எந்த விதத்திலும் நல்லதல்ல... நானும் சின்னத்திரையில் இருந்துதான் வந்திருந்தவந்தான். அதனால் என்னுடைய ஆதரவு என்றைக்கும் சின்னத்திரைக்கு உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கமும் சின்ன திரை கலைஞர்களுக்கு என்றும் அதரவு அளிக்கும் என்றார்..
சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தில் பெப்சி தலைவர் G.சிவா பேசியது
பெப்சி -யின் ஆதரவும் சின்ன திரை கலைஞர்களுக்கு இருக்கும் என்றார்.
சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தில் நடிகை ராதிகா பேசியது :-
இது ஒரு முக்கியமான விஷயமாகும்.. ஹிந்திகாரங்க கதை எழுதுவது போல் நாமும...