Wednesday, May 20
Shadow

Latest News

அஜித் அடுத்த பட இயக்குனர் மற்றும் கதை விவரம் விவேகம் ரிலீஸ்க்கு பின் தான்

அஜித் அடுத்த பட இயக்குனர் மற்றும் கதை விவரம் விவேகம் ரிலீஸ்க்கு பின் தான்

Latest News
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து சிவா இயக்கத்தில் இரண்டு படங்கள் நடித்துவிட்ட நிலையில் அடுத்ததாக இவர் யார் படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அஜித் தன் அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்ற ஒரு கேள்வி அதிகமாக ஆகி கொண்டே போகிறது நாளுக்கு நாள் ஒரு இயக்குனர் பெயர் அடிபடுகிறது அதுமட்டும் இல்லாமல் அடுத்த படத்தையும் இயக்குனர் சிவா தான் இயக்க போகிறார் என்றும் ஒரு சில சொல்லுகிறார்கள் ஆனால் இதற்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் அளவில் அஜித் தரப்பிடம் இருந்து நேற்று இரவு வந்த தகவல் என்னவென்றால் அடுத்த படத்தின் அறிவிப்பை பற்றி இப்போது ஏதும் சொல்ல இயலாது விவேகம் முடிந்தவுடன் தான் வரும் என்று தகவல்கள் கசிந்துள்ளது . இந்நிலையில் நேற்று அஜித்தின் அடுத்த பட இயக்குனர் விஷ்ணுவர்தன்தான் என ஒரு தகவல் வெளியானது. ஆனால் அஜ...
விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

Latest News
இளையதளபதி விஜய் என்றால் ரசிகர்களுக்கு ஒரு சந்தோசம் அது எங்கு இருந் து வருகிறது என்று தெரியாது ஆனால் யாரை கேட்டலும் எந்த குழந்தையை கேட்டாலும் விஜய் என்று தான் சொல்லுவார்கள் அதற்கு முக்கிய காரணம் அவரின் நகைசுவை குணம் என்று தான் சொல்லணும் . கடந்த படம் பைரவா பெரிய வெற்றி இல்லை என்றாலும் தோல்வி இல்லை என்று தான் சொல்லணும் ஆனால் விஜய்க்கு தற்போது விசைக்கு மிக பெரிய வெற்றி ஒன்று தேவை படுகிறது அதற்கான கூட்டணி தான் விஜய் 61 இந்த படத்தின் இயக்குனர் அட்லி நிச்சயம் தமிழ் கிநேமாவில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த படம் ஆரம்பித்த ஒரு சில நாளிலே இந்த படத்தின் புகைப்படம் இன்யதலங்களில் கசிந்தது . அது மட்டும் இல்லாமல் விஜய்யின் தாடியும் மீசையும் இந்த படத்துக்கு மேலும் எதிர்பார்ப்பு மட்டும் இல்லமல் இந்த படத்தின் முதல் பார்வை எப்போது வெளிவரும் என்பதில் மிகவும் ஆர்வமா...
குழந்தை திருமணத்தை தடுக்கும் முயற்சியாக உருவாகி இருக்கும் ‘பயணம்’ என்னும் இசை வீடியோ

குழந்தை திருமணத்தை தடுக்கும் முயற்சியாக உருவாகி இருக்கும் ‘பயணம்’ என்னும் இசை வீடியோ

Latest News
சி.சி.எஃப்.சி என்ற நிறுவனம் குழந்தைகளின் நலனுக்காக சுமார் 50 வருடமாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிறுவனம் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகளுக்கு மேல் உதவி செய்து வருகிறார்கள். இவர்கள் ‘பயணம்’ என்னும் இசை வீடியோவை உருவாக்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு பெண் குழந்தைகளும், படிக்கும் போது பல கனவுகளோடு தான் வாழ்கிறார்கள். அந்த கனவுகள் ‘குழந்தை திருமணம்’ மூலம் சிதைக்கப்படுகிறது. 'பயணம்’ என்ற இசை வீடியோவில், டாக்டர் கனவுவோடு இருக்கும் பள்ளி மாணவி, ‘குழந்தை திருமணம்’ செய்து வைக்கப்படுகிறாள். தாயின் அன்பு முழுமையாக கிடைக்கும் முன்பே அந்த பெண் தாயாக மாறுகிறாள். இதன் பின், அந்த பெண்ணின் நிலை எப்படி மாறுகிறது என்பதை பற்றி உருவாக்கியிருக்கிறார்கள். உலகத்திலேயே குழந்தை திருமணத்தில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த குழந்தை திருமணத்தை தடுக்கும் முயற்சியாக இந்த ‘பயணம்’ என்னும் இசை வீடியோ உ...
நகைசுவை நடிகர் சந்திரபாபு மறைந்த நாள் இன்று

நகைசுவை நடிகர் சந்திரபாபு மறைந்த நாள் இன்று

Latest News
இன்னிக்கும் பலரால் ரசிக்கக் கூடிய நடிப்பாற்றல் நிறைந்திருந்த சந்திரபாபு தூத்துக்குடியில் கிறிஸ்டியன் குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக் கொண்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டமையால் இவரது பெற்றோர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட, அவர்களுடன் சென்ற சந்திரபாபு, கொழும்பு நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 16-ம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார். ஒரு படத்தளத்தின் உள்ளே சென்று வாய்ப்புத் தேட அனுமதிக்கப்படாததால், தற்கொலைக்கும் முயன்றவர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்திரபாபு, நீதிபதியின் ம...
கணவனே மனநோயாளி பட்டம் தொடரும்  மிரட்டல்கள் – நாட்டை விட்டே ஓடும் சுசித்ரா?

கணவனே மனநோயாளி பட்டம் தொடரும் மிரட்டல்கள் – நாட்டை விட்டே ஓடும் சுசித்ரா?

Latest News
சுச்சி லீக்ஸ் விவகாரத்தால் தமிழ் சினிமாவே அதிர்ச்சி அலையில் மிதந்துக்கொண்டிருக்கிறது. அடுத்து யார் புகைப்படம் வெளிவருமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு அதிரடியாக மூடப்பட்டது. உண்மையில் சுசித்ராதான் ட்வீட் போட்டாரா அல்லது அவர் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒருபக்கம் சுசித்ராவின் கணவர் கார்த்திக், சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லை அதனால்தான் இப்படி செய்கிறார் என கூறினார். இன்னொரு பக்கம் சுசித்ரா, தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக பேட்டி கொடுத்துள்ளார். எனினும் தனது கணவரை தான் விவாகரத்து செய்யபோவதாகவும் இதில் ஏற்பட்ட மன உளைச்சலில் மனநல மருத்துவரிடம் தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட நடிகர...
‘தல 58’ படத்தின் இயக்குனர் இவர்தானாம் – உறுதியான தகவல்!

‘தல 58’ படத்தின் இயக்குனர் இவர்தானாம் – உறுதியான தகவல்!

Latest News
தல 57 அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் கிட்டத்தட்ட 9௦சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலைமையில் இந்த படத்தின் இருத்தி கட்ட வேளையில் மிக மும்முரமாக வேலைகளை செய்து வருகிறார். இயக்குனர் சிவா இந்த படம் முதலில் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று சொன்னார்கள் ஆனால் இந்த படத்தின் படபிடிப்பு பல்கேரியா நாட்டில் கடும் குளிரால் தாமதம் ஆனது இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தற்போது செப்டம்பர் மாதம் தான் என்று சொல்லி வருகிறார்கள். இந்த படத்தின் தாமதத்துக்கு முக்கிய காரணம் இந்த படத்தின் கதையமைப்பும் அந்த மாதிரி ஆகவே தான் இந்த படம் தாமதத்துக்கு காரணம் என்று படகுழ்வினரிடம் இருந்து கசிந்த தகவல்கள் அது மட்டும் இல்லாமல் இந்த படம் ஆங்கில படங்களுக்கு நிகராக இருக்கும் என்றும் கூறபடுகிறது இந்த படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யமுடியாத அளவுக்கு மிக சிறப்பாக அஜித் செய்து இருக்கிறார் என்றும் சில செய்திகள்...
புதுமுகங்கள் நடிக்கும் ‘கவலைப்படாத காதலர் சங்கம்’.

புதுமுகங்கள் நடிக்கும் ‘கவலைப்படாத காதலர் சங்கம்’.

Latest News
வேடப்பன், ஒரு சந்திப்பில், சோக்கு சுந்தரம் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குனர் ஆனைவாரி அ. ஸ்ரீதர் இயக்கும் நான்காவது படம் 'கவலைப்படாத காதலர் சங்கம்'. இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஒரு தலை காதலால் ஏற்படும் பிரச்சனைகளை படமாக்குகிறார். மருத்துவர் மூவிஸ் சார்பில் திருச்செங்கோடு T.K.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். புதுமுகங்கள் கௌஷிக் மற்றும் ஹரி நாயகர்களாகவும் சுப்ரஜா நாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும் படத்தில் கஞ்சா கருப்பு, அப்பு குட்டி, இமான் அண்ணாச்சி, அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன் மற்றும் ஷர்மிலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு : இரதன் சந்தாவத் இசை : சௌந்தர்யன் பாடல்கள் : யுகபாரதி, இளைய கம்பன் மற்றும் ஜெயங்கொண்டான். தமிழ் சினிமாவில் முதன் முறையாக F65 எனும் கேமராவை பயன்படுத்தி படமாக்குகிறார்கள். வரும் மார்ச் 13 முதல் இந்த படத்தின் படப்ப...
விஜய்க்கும் ரஜினிக்கும் வந்த சோதனை தமிழ் சினிமாவே ஆச்சிரியத்தில்

விஜய்க்கும் ரஜினிக்கும் வந்த சோதனை தமிழ் சினிமாவே ஆச்சிரியத்தில்

Latest News
தற்போது நடக்க இருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் மிகவும் சூடு பிடித்துள்ளது என்று தான் சொல்லணும் நான்கு அணிகள் போட்டி போடுகிறது இந்த நான்கு அணிகளும் அரசியவாதிகளைவிட மிக மோசமாக தாக்கி கொள்ளகிறார்கள் இதுல பல உண்மைகள் அரங்கேறுகிறது . கடந்த முறை வெற்றி பெற்று தலைவராக இருந்த தாணு அவர்களை பற்றி நிறைய உண்மைகளை வெளியிட்டார். ஞானவேல்ராஜா தாணு எப்படி நிர்வாகம் நடத்தினார் இவர் மூலம் தயாரிப்பாளர்கள் இல்லை இவரால் எதையும் சாதிக்க முடியவில்லை அப்புறம் எப்படி தயாரிப்பாளர்கள் பயன் அடைத்து இருப்பார்கள் என்று ஒரு கேள்வியை முன் வைத்தார். ஞானவேல் ராஜா அது என்ன விஷயம் என்றால் இவர் தலைவர் பதவிக்கு வந்தால் பல தயாரிப்பளர்கள் படங்கள் தொலைக்காட்சி உரிமம் விற்காமல் உள்ளது இதை நான் விற்று தருவேன் என்று சொன்னார். ஆனால் யாருக்கும் அவர் சொன்னதை செய்யவில்லை மற்றவர்களக்கு விடுங்கள் இவரால் இவர் எடுத்த ரஜினியின் கபாலி ம...
சென்னை ஹோட்டல்களில் அடிக்கடி தென்படும் அமலாபால் – ஏன் தெரியுமா

சென்னை ஹோட்டல்களில் அடிக்கடி தென்படும் அமலாபால் – ஏன் தெரியுமா

Latest News
விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தற்போது விஐபி 2, வட சென்னை, திருட்டு பயலே 2 படங்களில் நடித்து வருகிறார். மேலும் முன்பைவிட டிவிட்டரில் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்.ஆமாம் சமீபத்தில் இவர் தான் சுசித்ராவின் மெயின் டிஷ் ஆக வைத்து இருந்தார் இவரின் புகைப்படங்கள் வீடியோகள் என்று ஒரு நாலு நாட்களாக ட்விட்டரில் மிகவும் பரபரப்பாக இருந்தார் என்று தான் சொல்லணும் ஆனால் இவரை பற்றிய பேர் மட்டும் தான் அடிபட்டது ஓர் இரு புகைப்படங்கள் அதுவும் ஆபாசம் ஒன்றும் பெருசா ஒன்னும் இல்லை சமீபத்தில் இவருக்கு பல ஆசைகள் வந்துள்ளது அதிலொரு ஆசை தான் அடிக்ககடி பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் இவரை பார்க்கமுடிகிறது ஏன் தெரியுமா இவருக்கு விரைவில் சென்னையில் ஹோட்டல் கட்டி தொழிலதிபர் ஆகவேண்டுமாம். இதற்காக தற்போது சென்னையில் பல ஹோட்டல்களை விசிட் செய்து ஸ்டடி செய்து வருகிறார் அமலாபால். அதற்கான விவரங்கள் சேகரிக்க தான் அடிக்க...
மீண்டும் பணமோசடி வழக்கில்  கைது செய்யப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன்

மீண்டும் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன்

Latest News
டாக்டராக இருந்த பவர் ஸ்டார் சீனிவாசன் சினிமா மோகத்தில் தனக்கு சினிமாவுக்கான வயது இல்லை என்றும் தெரிந்தும் ஹீரோவாக நடிக்கவந்து படங்களை தயாரித்து நடித்தவர் அது மட்டும் இல்லாமல் தன் படங்களை யாரும் பார்க்க வரமாட்டார்கள் என்று தெரிந்து இருந்தும் நடித்தவர் . பின்னர் சந்தானத்தால் தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் ஆனார். இவர் நடிகர் டாக்டர் என்று நாம் நினைத்தால் பிரபல டுபாக்கூர் என்று அடிக்கடி செக் மோசடி அது இது என்று ஜெயிலுக்கு பொய் விட்டு வருவார் அப்படி தான் இப்பவும் ஜெயிலுக்கு போகிறார் என்று பார்க்கலாம் . பணமோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் கோடிக்கணக்கில் பணம் வாங்கித் ...