Friday, September 11
Shadow

Latest News

தன் ரசிகர்களின் குஷிபடுத்த “மெர்சல்” படத்தில் ஓபனிங் காட்சியில் அவர் எடுத்த ரிஸ்க்

தன் ரசிகர்களின் குஷிபடுத்த “மெர்சல்” படத்தில் ஓபனிங் காட்சியில் அவர் எடுத்த ரிஸ்க்

Latest News
விஜய் அஜித் இன்று தமிழ் சினிமாவின் முன்னனி ஹீரோ அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நாம் சொல்லுகிறோம் அதற்கு அவர்கள் எவ்வளவு சிரமங்களை கடந்து தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளனர். ஏன் உயிரை பணயம் வைத்து தான் சண்டைகாட்சிகளில் நடித்துள்ளனர். இதன் மூலம் தான் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் அந்தஸ்தை பெற்றுள்ளனர். வரும் வெள்ளிகிழமை வெளியாக இருக்கும் விவேகம் படத்தில் அஜித் தன் முழு திறமை மட்டும் இல்லாமல் உழைப்பையும் செலுத்தியுள்ள படம் என்று சொன்னால் அது விவேகம் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்துள்ளார். அதே போல தான் நம்ம விஜய்யும் ரிஸ்க் என்றால் அவருக்கு ரஸ்க் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு ரிஸ்க் சண்டை மட்டும் நடனத்திலும் எடுக்கும் ஒரு நடிகர் என்று சொல்லலாம் இவை எல்லாம் தன் ரசிகர்களை குஷி படுத்த மட்டுமே விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகி வரும் படம் மெர்சல் இந்த படத்தில் வரும் ஓ...
ஆரவ் மீது பிக் பாஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன தெரியுமா?

ஆரவ் மீது பிக் பாஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன தெரியுமா?

Latest News
நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரிசம் குறைந்து கொண்டே போகிறது காரணம் ஒரு பக்கம் ஓவியா இல்லாதது இன்னொரு பக்கம் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த புதுமுகங்களால் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் விஜய் டிவி மற்று பிக் பாஸ் புதிய டாஸ்க் கொடுத்தும் ஒன்று எடுபடவில்லை என்று தான் சொல்லணும் பிக்பாஸ் வீட்டில் இருந்து காயத்ரி இறுதியாக வெளியேற்றப்பட்டிருந்தார். அவருக்கு அடுத்த படியாக எலிமினேட் நாமினேஷனில் சினேகன் மற்றும் ரைசா அதிகமானோரால் நாமினேட் செய்யப்பட்டார். இந்த நிலையில் இதற்கு முன் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் எலிமினேஷனில் இருந்து ஆரவ் சிலரால் காப்பாற்றப்பட்டார். ஆனால் இன்று வந்த புரொமோவில் BiggBoss, ஆரவ் அடுத்த வாரம் எலிமினேஷ்னுக்கு நாமினேட் செய்யப்படுவீர்கள் என்று கூறுகிறார். நடுவில் என்ன நடந்தது எதனால் மீண்டும் ஆரவ் நாமினேட் செய்யப்படுகி...
ஜல்லிகட்டை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் “வீரத்திருவிழா”

ஜல்லிகட்டை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் “வீரத்திருவிழா”

Latest News
இறைவன் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக c.செல்வகுமார் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் “ ஒரு கனவு போல “ அதை தொடர்ந்து இந்த பட நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக "வீரத்திருவிழா “ என்கிற படத்தையும் வெளியிட இருக்கிறார்கள் சத்யா என்ற புதுமுகம் மற்றும் செல்வம், செல்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக தேனிகா அறிமுகமாகிறார். மற்றும் பொன்வண்ணன், சிந்தியா, நசிர், காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு வாழ் மக்கள் இருக்கும் இடத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம். அந்த காலத்தில் ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு இல்லை. வீரத்தின் வெளிப்பாடு தான் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்காக ஐந்து இளைஞர்கள் ஈடுபட்டு ஜல்லிக்கட்டில் வென்று ஊருக்கு எப்படி நல்ல பெயரை எடுத்து தருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. ஊரின் பஞ்சாயத்து தலைவராக...
விவேகம் படத்தின் கதை லீக் இது தான் படத்தின் கதையா ?

விவேகம் படத்தின் கதை லீக் இது தான் படத்தின் கதையா ?

Latest News
உலக சினிமா ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் படம் என்றால் அது அஜித்தின் விவேகம் என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம் காரணம் படத்தின் ட்ரைலர் அந்த அளவுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது அதோ படத்தின் நட்சத்திரமும் படத்தின் கதை களமும் இந்திய சினிமாவுக்கு புதுமை என்று சொல்லபடுகிறது இந்த நிலையில் இந்த படத்தின் கதை வெளியாயுள்ளது சமூக வளையதளங்களில் பகிரப்படும் தகவல்களின் படி, வெளிநாடுகளின் சதிகளில் இருந்து இந்தியாவை காப்பாற்றும் உளவுத்துறை அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார். பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு ஏற்படவுள்ள மிகப்பெரிய ஆபத்து கண்டு பிடிக்கப்படுகிறது, இந்த பயங்கரவாத தாக்குதலை முறியடிப்பதற்காக அஜித் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. அந்த குழு பயங்கவாதிகளிடம் போராடி எப்படி வெற்றி பெறுகிறது என்பது தான் படத்தின் கதை என்பது போல தகவல் தீயாய் பரவி வருகிறது...
ரைசாவுக்கு என்னதான் ஆச்சு! நாளுக்கு நாள் ஒரு திருப்பம்???

ரைசாவுக்கு என்னதான் ஆச்சு! நாளுக்கு நாள் ஒரு திருப்பம்???

Latest News
பிக் பாஸ்ஸில் ஒவியாவிற்கு பிறகு நல்ல பெயரை ஓர்ளவிற்கு சம்பாதித்து வருவது ரைசா தான் இருப்பினும் அவர் பல விதி மீறல்களுக்கு அப்போ அப்போ ஆள்ளாவதுண்டு ஆம் நிகழ்ச்சியில் ஆங்கிலம் பேசுவது மைக்கை பொத்திக்கொண்டு ரகசியம் பேசுவது இதுபோன்ற சின்ன சிக்கலில் முன்னர் சிக்குவார் ஆனால் தற்போது கோபம் அதிகமாக அடைகிறார் இருப்பினும் அவர் பக்கமே நியாயம் வையாபுரியின் மீது கோபம் ஆரவ் மீது என அடுக்கி கொண்டே போகலாம்...
பிரபல இயக்குனர் பலத்துடன் ஹீரோவாக  களம் இறங்கும் சூரி

பிரபல இயக்குனர் பலத்துடன் ஹீரோவாக களம் இறங்கும் சூரி

Latest News
பொன் ராம் இயக்குநர் சிவகார்த்திகேயன் வைத்து இயக்கிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட். இயக்குநரிடம் இருக்கும் திறமையைப் பார்த்து அவரை தன் க்ரூப்புக்குள்ளேயே வைத்து பொத்தி பொத்தி பார்த்துக்கொள்கிறார் அந்த ஹீரோ. இரண்டு ஹிட்களோடு இப்போது மூன்றாவது படத்தையும் இயக்கி வருகிறார். ஆனால் இயக்குநருக்கு ஹீரோவின் கம்பெனி தரும் சம்பளம் திருப்தியாக இல்லையாம். அடுத்த படத்தில் தயாரிப்பாளராக களம் இறங்க முடிவு செய்திருக்கிறாராம். அந்த படத்தின் ஹீரோ வேறு யாருமல்ல அந்த இயக்குநரின் ஆஸ்தான காமெடியனான புஷ்பா புருஷன்தான் அதாங்க . பரோட்டா சூரி 'ஒரு இயக்குநர் சொல்லி' தான் ஸ்லிம் ஆனதாக சொல்கிறாரே... அந்த இயக்குநர் இவர்தானாம்....
‘திருட்டுப்பயலே-2’ படப்பிடிப்பில்  அமலாபால் ஏற்படுத்திய குழப்பம் நடந்தது என்ன

‘திருட்டுப்பயலே-2’ படப்பிடிப்பில் அமலாபால் ஏற்படுத்திய குழப்பம் நடந்தது என்ன

Latest News
சுசிகணேசன் இயக்கத்தில் ‘திருட்டுப்பயலே-2’ தயாராகி வருகிறது. இதில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்தது. அப்போது அமலாபால் படப்பிடிப்பு குழுவினருக்கு அளித்த அதிர்ச்சி பற்றி இயக்குனர் சுசிகணேசன் கூறுகிறார்... “ இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்கின் உள்பகுதியில் நடந்தது. இது மலையும், கடலும் சார்ந்த பகுதி. இங்கு செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காது. இந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அமலாபாலுக்கு அவரது தந்தை ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வந்தது. இதனால் அமலாபால் எங்களிடம் சொல்லாமல் ஊர் திரும்ப திட்டமிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்தோம். டவர் கிடைக்கும் இடத்தில் இருந்து பேசிவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்ன அவர், தனது உதவியாளருடன் படகில் கிளம்பதயாரானார். இதை அறிந்த அமலா...
ஓவியா ரசிகர்களை பார்த்து கேவளமா இல்லை என கேள்வி கேட்ட சின்மயி ஏன்???

ஓவியா ரசிகர்களை பார்த்து கேவளமா இல்லை என கேள்வி கேட்ட சின்மயி ஏன்???

Latest News
பாடகி சின்மையி சில நேரங்களில் சச்சரவுகள் ஏற்படுத்துவதில் பழக்கம் பெற்றவர் தான் தி ஒரு சில நேரங்களில் சரியாக கூட இருக்கும் சமீப நாட்களாக பிக் பாஸ் ரசிகர்களை வருத்து எடுத்து வருகிறார் அவர் நீங்கள் காமிக்கும் அக்கரையை அஅரசியலில் காட்டி இருந்தால் நாடு முன்னேறும் அதை விட்டு விட்டு ஒரு ரியாலிட்டி சோவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரணுமா என கேள்வி கேட்டுள்ளார் மேலும் பலர் ஜுலி வீட்டுக்கு போய் பிரச்சனை செய்வதாகவும் அதை கண்டித்தும் கருத்து தெரிவித்துள்ளார்...
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா அஜித்தின் விவேகம் ஒரு சர்வே

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா அஜித்தின் விவேகம் ஒரு சர்வே

Latest News
ஆகஸ்ட் 24 அஜித்குமார் அபிமானிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் 'விவேகம்' ரிலீஸ் ஆகிறது. திட்டமிட்டதைக் காட்டிலும் இப்படத்திற்கு கூடுதலாகச் செலவானதாகக் கூறப்படுகிறது. அஜித் குமார் இதுவரை நடித்த படங்களில் அதிக செலவில் எடுக்கப்பட்டுள்ள விவேகம் படம் அதிக விலைக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படமாக இருந்தாலும் 50 கோடிக்கு மேல் வருமானம் வராது என்பதை மாற்றிய முதல் படம் ரஜினிகாந்த் நடித்த எந்திரன். விஜய் நடித்த தெறி 50 கோடியை பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் நெருங்கியது. அஜித் நடித்த படங்கள் எதுவுமே 40 கோடியை நெருங்கியது இல்லை. இந்த சூழலில் விவேகம படத்தை தமிழ்நாட்டில் தியேட்டரில் திரையிடும் உரிமை சுமார் 50 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளது. இத்தொகை அசலாகத் திரும்பக் கிடைக்க தமிழக திரையரங்குகளில் சுமார் 80 கோடியை பாக்ஸ் ஆபீஸ் வசூலாக விவேகம் பெறவேண்டும். இதுவரை ...
பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு காயத்திரி அது யார் தெரியுமா ?

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு காயத்திரி அது யார் தெரியுமா ?

Latest News
சினிமாவில் வாய்ப்பில்லாத, ஓரம் கட்டப்பட்ட நடிகர் நடிகைகளை வைத்துக் கொண்டு விஜய் டிவி பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் சொத்தையாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சி தான் தற்போது அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நம்பர் ஒன். டிவி பார்க்காதவர்கள் கூட இரவு 9 மணி ஆனவுடன் விஜய் டிவி பார்க்க தொடங்கி விட்டார்கள். அதற்கு காரணம், இதில் பங்கேற்பவர்களின் நடிப்பு கலந்த வாழ்க்கை தான். இப்போட்டி தொடக்கத்தில் என்ன கட்டிபிடிக்க ஆளே இல்ல, என்று கூறி பரபரப்பை தொடங்கிய ஜூலி, பிறகு ரசிகர்களை கடுப்பேற்றுவதில் முதலிடத்தை பிடித்தார். அவரைத் தொடர்ந்து போட்டியில் பரபரப்பை உருவாக்கும் நபராக உருவெடுத்த ஓவியா, காதல், தற்கொலை என்று பல நாட்கள் போட்டியை இண்டர்ஸ்டிங்காக கொண்டு சென்றாலும், நாளடைவில் போட்டிக்கே ஆபத்து ஏற்படும் வகையில் நடந்துக் கொண்டார். அதனால் அவர் ந...