Wednesday, November 11
Shadow

Latest News

நடிகர் விஷ்ணு இயக்குனர் கண்ணனுக்கு கொடுத்த அல்வா

நடிகர் விஷ்ணு இயக்குனர் கண்ணனுக்கு கொடுத்த அல்வா

Latest News
இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் ஆர்.கண்ணன். ஜெயம் கொண்டான் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களை இயக்கினார். அதற்கு பிறகு விஷ்ணு நடிப்பில் போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் என்ற படத்தை இயக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்து வந்தது. ஆனால் விஷ்ணு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தற்போது சுசீந்திரன் படத்தில் நடித்து வருகிறார். கண்ணன் படத்திற்கு தேதி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. பி.சி.ஸ்ரீராமின் உதவியார் வி.என் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். ப...
ஜி.விபிரகாஷ்குமார்யின் “ப்ருஸ்லீ”  படபிடிப்பு முடிந்தது

ஜி.விபிரகாஷ்குமார்யின் “ப்ருஸ்லீ” படபிடிப்பு முடிந்தது

Latest News
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து வரும் படம் புரூஸ்லீ. கிரித்தி கர்பண்டாஸ் என்ற மும்பை மாடல் ஹீரோயின். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், முண்டாசுபட்டி ராம்தாஸ், ஆனந்தராஜ், மன்சூரலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வகுமார் தயாரிக்கிறார். பிரசாந்த் பாண்டிராஜ் இயக்குகிறார். சாதாரண இளைஞன் ஒருவன் தன்னை புரூஸ்லீ ரேன்ஞ்சுக்கு நினைத்துக் கொண்டு செய்யும் விஷயங்களை சொல்லும் படம். ஒரு கட்டத்தில் அவன் நிஜமாகவே புரூஸ்லீ மாதிரி ஆக வேண்டிய சூழ்நிலையும் வருகிறது. போலி புரூஸ்லீ நிஜ புரூஸ்லீயாக எப்படி மாறுகிறார் என்பது கதை. காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன், செண்டிமெண்ட் கலந்து தயாராகிறது. இதன் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. தற்போது டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு, பணிகள் நடந்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் பின்...
குளோபல் இன்போடெய்ன்மென்ட் திரு. மைக்கேல் ராயப்பன் வழங்கும் ஜீவா நடிக்கும் “கீ” !!

குளோபல் இன்போடெய்ன்மென்ட் திரு. மைக்கேல் ராயப்பன் வழங்கும் ஜீவா நடிக்கும் “கீ” !!

Latest News
நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் “ என்று நட்பை பற்றி ஆழமாக பேசும் நாடோடிகள் , ஈட்டி எனும் ஸ்போர்ட்ஸ் படம் ,மிருதன் எனும் ஜாம்பி படம் , சிம்பு நடிப்பில் உருவாகும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் எனும் ஜனரஞ்சகமான திரைப்படம் என வெவ்வேறு களங்களில் பயணிக்கும் வெற்றி படங்களை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட். இந்நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் வெற்றி படைப்பு “ கீ “ இது குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா , நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா சோடி , R.J. பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுஹாசினி , மனோ பாலா , மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ் இவர் இயக்குநர் செல்வ ராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர். இன்று பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படபிடிப்ப...
தமிழ் சினிமாவை மிரட்டும் கார்த்தியின் காஷ்மோராவின் முதல் பார்வை

தமிழ் சினிமாவை மிரட்டும் கார்த்தியின் காஷ்மோராவின் முதல் பார்வை

Latest News
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு , எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ காஷ்மோரா “. இப்படத்தை “ இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா “ வை இயக்கிய கோகுல் எழுதி இயக்கியுள்ளார். நயன்தாரா , ஸ்ரீ திவ்யா , விவேக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். காஷ்மோரா தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஹாரர் , காமெடி , ஆக்ஷன் , பீரியட் என்று பல்வேறு களத்தில் பயணிக்கும் ஒரு கதையாக இருக்கும். இப்படத்தில் கார்த்தி மூன்று வெவ்வேறு விதமான வேடங்களில் நடித்துள்ளார். அந்த மூன்று தோற்றங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்படும். இதற்காக ஏழு மாதம் எடுத்துகொண்டு 47 தோற்றங்களை தேர்வு செய்து வைத்து அதில் இருந்து இந்த 3 வேடங்களை இயக்குநர் இறுதி செய்துள்ளார். படத்தில் இடம் பெறும் பீரியட் காட்சிகளை படமாக்க பல்வேறு இடங்களில் மிக பிரம்மாண்டமான அரங்குகள் அமை...
ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகிறது ‘உள்குத்து’ படத்தின்  “பெசையும் எசையா…’ பாடல்

ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகிறது ‘உள்குத்து’ படத்தின் “பெசையும் எசையா…’ பாடல்

Latest News
துரோகம், வஞ்சகம், சண்டை, சூழ்ச்சி ஆகிய குணங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் 'உள்குத்து' என்ற சொல்லும் கண்டிப்பாக பயணிக்கும். அத்தகைய சொல்லை மையமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம் தான், இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில், 'அட்டக்கத்தி' தினேஷ் மற்றும் நந்திதா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் 'உள்குத்து' திரைப்படம். மக்களின் ரசனைகளை நன்கு அறிந்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு இருக்கும் படங்களை மட்டுமே தயாரிக்கும் கெனன்யா பிலிம்ஸ் இந்த உள்குத்து படத்தை தயாரித்து வருவது மேலும் சிறப்பு. திருடன் போலீஸ் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, கெனன்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், உள்குத்து படத்தின் தயாரிப்பாளருமான ஜெ செல்வக்குமார், இயக்குனர் கார்த்திக் ராஜு மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் மீண்டும் இந்த உள்குத்து படத்திற்காக இணைந்திருப்பது குறி...
India’s First Celebrity Badminton League Launched

India’s First Celebrity Badminton League Launched

Latest News
CBL has already attracted an investment of around half a million US dollars - CBL Season 1 has Four Celebrity teams representing Kollywood, Mollywood, Sandalwood and Tollywood Chennai, August 18th 2016: India’s First Celebrity Badminton League (CBL) - Season 1 was launched along with the four different teams. The start-up company “Celebrity Badminton league Pvt. Ltd.” attracted half a million dollars (3.3 crore INR) of investment within six months of its launch from J.P. Academy Pvt. Ltd., a company that looks at investing into such sporting events. Each team owner is responsible for a franchisee that represents the Kollywood, Mollywood, Sandalwood and Tollywood film industry. Each Franchisee has made an investment of around 2 Crore INR, that includes Franchise Fee, Celebrity costs and...
பிரமோஷனியில் வித்யாசம் காட்டும் ரெமோ..!

பிரமோஷனியில் வித்யாசம் காட்டும் ரெமோ..!

Latest News
ரெமோ படத்தின் படப்பிடிப்பு முடித்து தற்போது அதன் இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகிறது அனைவரும் அறிந்ததே, இந்த படத்தின் பிரமோஷனியில் வித்யாசம் கட்டுவதற்கு புது முயற்சியில் இறங்கியுள்ளனர் இப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத். இப்படத்திற்காக ஆல்பம் பாடல் உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள மணிமஹாலில் பிரமாண்ட செட் போடு எடுக்க பட்டது இதில் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் பங்கேற்றனர். இந்த பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது....
ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து மேலும் 120 திரையரங்குகளில் வெளியாகும் “ முடிஞ்சா இவன புடி “ !

ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து மேலும் 120 திரையரங்குகளில் வெளியாகும் “ முடிஞ்சா இவன புடி “ !

Latest News
நான் ஈ “ சுதீப் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “முடிஞ்சா இவன புடி” படத்திற்கு மக்களிடம் தற்போது மேலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வரும் வெள்ளி கிழமையிலிருந்து தமிழகத்தில் கூடுதலாக 120 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. கன்னடத்தில் இப்படம் நான்கு நாட்களில் 18 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . முடிஞ்சா இவன புடி கன்னட திரையுலகில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. முடிஞ்சா இவன புடி படத்தில் நான்ஈ சுதீப் ,நித்யா மேனன் ,பிரகாஷ் ராஜ் , நாசர் , சதீஷ், டெல்லி கணேஷ் , இமான் அண்ணாச்சி ,முகேஷ் திவாரி , சரத் லோகிஸ்டாவா ,சாய் ரவி ,அவினாஷ் ,அச்சுதா ராவ் ,லதா ராவ் , சிக்கன்னா ஆகியோர் நடித்துள்ளனர். கலை – லால்குடி இளையராஜா,சண்டை பயிற்சி – கனல் கண்ணன் ,பாடல்கள் – மதன் கார்க்கி ,உடை அலங்க...
அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசை படும் விக்ரம்

அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசை படும் விக்ரம்

Latest News
விஜய்-அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலே -என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதேபோல், அஜித்-விக்ரம் இருவரும் உல்லாசம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். 1997இல் வெளியான இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற விளம்பரப்பட இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருந்தனர். அந்த படத்தில் மகேஸ்வரி நாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு அஜித்- விக்ரம் இருவரும் இணையவில்லை. இந்நிலையில், மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தால் அஜித்துடன் இணைந்து நடிக்க தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார் விக்ரம். இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், உல்லாசம் படத்தில் நடித்தபோதில் இருந்தே அஜித்துடன் எனக்கு நல்ல நட்பு இருந்து வருகிறது. நிறைய ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள். மாஸ் ஹீரோவாகிவிட்ட அஜித்துடன் மீண்டும் நல்ல வேடம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ள விக்ரம், தமிழ் ஹீரோக்களில் நல்ல அழகியலுடன் டிரஸ் அணிவதில் அஜித்துக்க...
சபாஷ் நாயுடு படபிடிப்புக்கு தயாரான கமல்

சபாஷ் நாயுடு படபிடிப்புக்கு தயாரான கமல்

Latest News, Shooting Spot News & Gallerys
தூங்காவனம் படத்தை அடுத்து கமல் நடித்து வரும் படம் சபாஷ் நாயுடு. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பத்து வேடங்களில் கமல் நடித்த தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற பல்ராம் நாயுடு என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த படத்திற்கான கதை உருவாகியிருக்கிறது. இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வந்தது. கமலை வைத்து ஏற்கனவே சாணக்யா என்ற படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ்குமார் இந்த படத்தை முதலில் இயக்கி வந்தார். பின்னர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கமலே படத்தை இயக்கி நடித்து வந்தார். அமெரிக்காவில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை வந்த பிறகு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகிக்கொண்டிருந்த நேரம் தனது வீட்டில் தவறி விழுந்த கமலின் காலில் பலத்த அடிபட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். அதையடுத்து வீடு திரும்பிய அவர் தற்போது நடந்து செல்லும் அளவுக்கு குணமாகி விட்டார...