Thursday, August 13
Shadow

Latest News

இதுவா மாஸ் தகவல்! கொஞ்சம் ஓவர் பில்ட் அப் தான் தனுஷ்!!

இதுவா மாஸ் தகவல்! கொஞ்சம் ஓவர் பில்ட் அப் தான் தனுஷ்!!

Latest News
தனுஷ் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான கொடி படம் வசூல் ரீதியாக சக்க போடு போடுகிறது முதல் முறையாக 50 கோடி வசூல் கிலப்பில் தனுஷ் படம் இணைந்து உள்ளது எல்லாம் சந்தோஷம் தான்.., இதையும் தாண்டி தனது இரசிகர்களுக்கு மிக பெரிய சந்தோசத்தை தர தனுஷ் திட்டம் போட்டார் அது நிறைவேறியதா?? நடிகர் தனுஷ் அவர்களின் வரலாற்றில் வேலையில்லா பட்டதாரி படம் மிக பெரிய வெற்றி படிக்கல் அதனை தொடர்ந்து அதே கூட்டணியில் தங்க மகன் என்ற மக்கு படத்தை வெளியிட்டு அந்த படத்தின் இயக்குனர் வேல்ராஜ் இரசிகர்கள் மத்தியில் பெரும் இகழ்ச்சிக்கு ஆள் ஆனார் ஏன் இதை தற்போது நினைவு கூறுகிறோம் என்றால் தங்க மகன் படம் உருவாகும் பொழுது அது வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டது படமும் அவ்வாறே எடுக்க பட்டு படும் தோல்வி கண்டது ஆகா இதனால் தனுஷ் இரசிகர்கள் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் மீது அதிக ஆர்வம் இல்லாமல் இருந்தனர் இந்த...
‘பாம்பு சட்டை’ படத்தின் டீசரை நாளை வெளியிடுகிறார் விஷால்

‘பாம்பு சட்டை’ படத்தின் டீசரை நாளை வெளியிடுகிறார் விஷால்

Latest News
ஒரு திரைப்படத்தை எப்படி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற யுக்தியை நன்கு அறிந்தவர் தயாரிப்பாளர் - இயக்குநர் - நடிகர் மனோபாலா. திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களோடு அவர் வைத்திருக்கும் நட்புறவு, அவருடைய வெற்றிக்கு உறுதுணையாய் இருந்து வருகிறது என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம். அவருடைய தயாரிப்பில் உருவாகி, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் 'பாம்பு சட்டை' திரைப்படத்தின் விளம்பர பணிகள் தற்போது முழு வீச்சில் துவங்கி உள்ளது. அறிமுக இயக்குநர் ஆடம் தாசன் இயக்கி, பாபி சிம்ஹா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் பாம்பு சட்டை படத்தின் டீசரை நவம்பர் 9 ஆம் தேதி (நாளை) வெளியிடுகிறார் நடிகர் விஷால். 'பாம்பு சட்டை' படத்தின் விநியோக உரிமையை வாங்கி இருக்கும் 'சினிமா சிட்டி' கே கங்காதரனோடு இணைந்து, அபி & அபி நிறுவனத்தின் நிறுவனர் திரு ...
விஜய் – செல்வராகன் கூட்டணி எந்த தயாரிப்பாளருடன் குழப்பம் நீடிக்கிறது

விஜய் – செல்வராகன் கூட்டணி எந்த தயாரிப்பாளருடன் குழப்பம் நீடிக்கிறது

Latest News
அன்னை இல்லத்து பிரியாணி மற்றும் மீன் வருவலும் அநியாய ருசி. இன்டஸ்ட்ரியே இந்த பிரியாணிக்கு ஆசைப்படும்! அப்படியொரு விசேஷ பிரியாணி டேபிளில்தான் விஜய்யும் செல்வராகவனும் சந்தித்துக் கொண்டார்கள். நடிகர் திலகத்தின் அன்னை இல்லத்தில் நடந்த அந்த சந்திப்பு, சிவாஜி பேமிலிக்கு பல கோடிகளை ஈட்டித் தரப்போகும் சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் பலரது விருப்பமும். அன்று கதை கேட்ட விஜய், செல்வராகவனின் இயக்கத்தில் நடிக்கவும் பிரியப்பட்டு விட்டார். ஆனால் அதை பிரபு பேமிலிக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும் அல்லவா? இன்னும் அவர் தரப்பிலிருந்து க்ரீன் சிக்னல் வந்து சேரவில்லையாம். செல்வராகவனும் விஜய்யும் சந்திச்சாங்க. விஜய் கதையும் கேட்டு அதில் நடிக்க சம்மதித்தாகவும் தகவல் வந்தது. துவக்க விழா எப்போன்னு சொன்னீங்கன்னா, விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷமா இருக்குமே?” இதுதான் கேள்வி. “இன்னும் விஜய் சார் தேதி கொடுக்கல....
ரூ. 50 கோடி கிளப்பில் இணைந்த கொடி! தனுஷ் மகிழ்ச்சி!

ரூ. 50 கோடி கிளப்பில் இணைந்த கொடி! தனுஷ் மகிழ்ச்சி!

Latest News
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் கொடி. த்ரிஷா முதல்முறையாக இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார். மேலும் ‘பிரேமம்’ புகழ் அனுபமாவும் இப்படத்தில் ஒரு நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதோடு கொஞ்சம் எதிர்மறையான விமர்சனம் வந்தாலும் படம் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெள்ளியன்று வெளியானது. இதில் உலகம் முழுவதும் சேர்த்து முதல் 7 நாட்களில் இப்படம் ரூ. 50.4 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....
தனுஷ்யை மிஞ்சிய சிவகார்த்திகேயன்

தனுஷ்யை மிஞ்சிய சிவகார்த்திகேயன்

Latest News
ஒரு காலத்தில் பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்கு இணையாக சேட்டிலைட் வியாபாரமும் கொடிகட்டிப் பறந்தது. ஆனால் தற்போதெல்லாம் சேட்டிலைட் உரிமம் எனும் வியாபாரமே மங்கிபோய் உள்ளது. எனினும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களின் உரிமையை வாங்க முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டிபோட்டு தான் வருகின்றனர். அந்தவகையில் விஜய்யின் பைரவா படத்தின் சேட்டிலைட் உரிமையை ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ரூ. 16.7 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம். அதேபோல் சிவகார்த்திகேயனின் ரெமோ படம் ரூ. 8 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தனுஷ், த்ரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த கொடி படமே ரூ. 6.2 கோடிக்குதான் விற்கப்பட்டதாம்....
பத்து  லட்சத்திற்கும் அதிகமான  பார்வையாளர்களை கடந்த   ‘தப்பு தண்டா’  டீசர்

பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்த ‘தப்பு தண்டா’ டீசர்

Latest News
சமீப காலமாகவே, ஒரு திரைப்படத்தின் முன்னோட்டம் எனப்படும் டீசர், திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் இன்றியமையாதது ஆகிவிட்டது.... ஒரு திரைப்படத்தின் தரம் எவ்வாறு இருக்கும் என்பதை அந்த படத்தின் டீசர் மூலம் ரசிகர்கள் தெரிந்து கொள்கிறார்கள் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. வெறும் ஒரு சில வினாடிகளில் ரசிகர்களை கவர வேண்டும் என்பது எல்லா இயக்குநர்களுக்குமே ஒரு சவாலான காரியம் தான்...ஆனால் அந்த செயலில், தன்னுடைய 65 நொடிகள் ஓடக்கூடிய 'தப்பு தண்டா' படத்தின் டீசர் மூலம் நிலையான வெற்றி பெற்று இருக்கிறார், அறிமுக இயக்குநரும், பழம்பெரும் இயக்குநரான பாலுமகேந்திராவின் சீடரும் ஆன ஸ்ரீகண்டன். மிக குறைந்த நாட்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து புதியதொரு சாதனையை படைத்திருக்கிறது 'தப்பு தண்டா' டீசர் என்று சொன்னால் அது மிகையாகி விடாது. "கடவுள் தான் உலகத்த ஆளுறான்.... ஆனா அந்த ...
அஜித்துடன் நடிக்க ஆசை படும் ஆர்.ஜே .பாலாஜி

அஜித்துடன் நடிக்க ஆசை படும் ஆர்.ஜே .பாலாஜி

Latest News
சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி இடத்துக்கு வந்துவிட்டார் ஆர்.ஜே.பாலாஜி. தொடர்ந்து நல்ல படங்கள் அது மட்டும் இல்லாமல் அசிங்கம் கலக்காத காமெடி இரட்டை அர்த்தம் இல்லாமல் இவரின் வசனங்கள் உள்ளதால் பெண்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்ற காமெடி நடிகர் என்று சொல்லணும். ஜி.வி.பிரகாஷுடன் இவர் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் வரும் வியாழனன்று திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் முகநூல் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அவர், அஜித்தை சந்திக்க விரும்புவதாகவும் வாய்ப்பு கிடைத்தால் அவருடன் நடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்....
கடவுள் இருக்கான் குமாரு 10ஆம் தேதி ரிலீஸ் உறுதிபடுத்திய தயாரிப்பாளர் சிவா

கடவுள் இருக்கான் குமாரு 10ஆம் தேதி ரிலீஸ் உறுதிபடுத்திய தயாரிப்பாளர் சிவா

Latest News
அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் நவம்பர் 10ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் “ கடவுள் இருக்கான் குமாரு “ தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் டி.சிவா பேசியது , அம்மா கிரியேஷன் நிறுவனம் துவங்கி 25வருடம் ஆகிறது. இந்த 25 வருடத்தில் நான் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துவிட்டேன். இந்த 25வது வருடத்தில் கடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்தை தயாரிப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் 100% மிகச்சிறந்த நடிகர். நிக்கி கல்ராணியின் டைமிங் மற்றும் நடிப்பு மிக அருமையாக இருக்கும். ஆனந்தி குழந்தை போன்றவர் நிச்சயம் அவர் சினிமாவில் மிகப்பெரிய உயரங்களை தொடவேண்டும். இவர்களோடு இப்படத்தில் என்னுடைய நெருங்கிய நண்பன் பிரகாஷ் ராஜ் மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்க டப்பிங் செய்...
தேவி படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் தன் பட குழுவினரை பாராட்டிய பிரபு தேவா

தேவி படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் தன் பட குழுவினரை பாராட்டிய பிரபு தேவா

Latest News
ஒரு கலைஞனுக்கு தேவைப்படுவது பணம் மட்டுமே இல்லை. அத்துடன் தங்களின் உழைப்புக்கு ஏற்ற கௌரவத்தை தான் அவர்கள் விரும்புகிறார்கள்... ஒரு திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டால், அந்த வெற்றிக்கு உறுதுணையாய் இருந்து பணியாற்றிய நடிகர் நடிகைகளுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் தங்களின் பெயர் பதித்த கேடயங்களை வழங்குவது முன்பு வழக்கமாக இருந்து வந்தது.... கால போக்கில் அத்தகைய செயல் வெகுவாக மறைந்து போனது. "தேவி" படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' சார்பில் அந்த கலாச்சாரத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்திருக்கிறார்கள் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ். வெற்றிக்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும், அவர்களின் பெயரும், திரைப்படத்தின் பெயரும் பதித்த கேடயங்களை வழங்கி கௌரவித்து இருக்கிறார்கள் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ். பிரபு, நாசர், ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா, உதயநிதி ஸ்டா...