Thursday, October 1
Shadow

Latest News

பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன்! நமீதா பேச்சு !

பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன்! நமீதா பேச்சு !

Latest News
பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன் என்று நமீதா ஒரு படவிழாவில் துணிவாகப் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை ​, திரைக்கதை​,​ வசனம், பாடல்கள் ​,​இயக்கி தயாரித்துள்ள படம் 'சாயா'. இப்படத்துக்கு ஒளிப்பதிவு -பார்த்திபன், இசை- ஏ.சி.ஜான்பீட்டர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார் .​ ​தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் ,நடிகைகள் நமீதா, வசுந்தரா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் நமீதா பேசும் போது " இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச் சொல்லும் படம் என்று அறிந்து மகிழ்ச்சி. சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும்,செய்ய வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன .அதனால்தான...
தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் களம் இறங்கும் விஷாலின் புதிய அணி

தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் களம் இறங்கும் விஷாலின் புதிய அணி

Latest News
இப்போது தான் நான் கேள்விபட்டேன் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதை. எனக்கு இது வியப்பளிக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. எப்போதும் எந்த ஒரு சங்கத்தில் இருந்து கடிதம் அனுப்பும் போது முதலில் சம்பந்தபட்ட நபர்களுக்கு கடிதம் அனுப்பிவிட்டு தான் பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்புவார்கள். உறுப்பினர் பதவில் இருந்து நான் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது பத்திரிக்கையாள நண்பர்கள் மூலமாக தான் எனக்கு தெரியவந்தது. எனக்கு இப்போது வரை கடிதம் வரவில்லை. போண்டா , பஜ்ஜி சாப்பிட்டு கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தினர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று நான் ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளேன் என்று கூறுகிறார்கள். “ போண்டா , பஜ்ஜி “ என்பது கெட்ட வார்த்தையா ?? அது ஒரு தவறான உணவு இல்லை. நடிகர் சங்கத்தில் , எங்கள் படபிடிப்பில் நாங்கள் அதை தான் சாப்பிடுகிறோம். என்னை பொறுத்தவரை சின்ன தயா...
மோடி எபக்ட் இந்த வாரம் விஜய் ஆண்டனியின்சைத்தான் ரிலீஸ் இல்லை

மோடி எபக்ட் இந்த வாரம் விஜய் ஆண்டனியின்சைத்தான் ரிலீஸ் இல்லை

Latest News
மோடியின் கருப்பு பண வேட்டை விவகாரத்தால் தள்ளாடும் தமிழ் சினிமா என்று தான் சொல்லணும் இதில் பொது மக்களோடு அதவாது நடுத்தர மக்களோடு சிநேமாகாரகளும் மாட்டி கொண்டார்கள் நடுத்தர மக்கள் தான் திரையரங்கு வந்து படம் பார்பவர்கள் மோடியின் அதிரடி திட்டத்தால் மக்களிடம் பணபுழக்கம் இல்லமால் போனது இதனால் திரையரங்கில் கூட்டம் இல்லாமல் போனது இதனால் பல படங்கள் ரிலீஸ் தள்ளி போனது கடந்த வாரம் கடவுள் இருக்கான் குமாரு இந்த வாரம் அனைவரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளி வர இருக்கும் சைத்தான் ஏற்கனவே இந்த படம் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யவேண்டிய படம் ஆனால் நல்ல அரங்கம் கிடைக்காதால் ரிலீஸ் செய்யவில்லை இப்ப மோடியின் அதிரடி அறிவிப்பு சினிமா ரசிகர்களை திரையரங்கம் பக்கம் வரவிடாமல் தடுத்து விட்டது இதனால் பல கோடி போட்டு எடுக்கும் படங்கள் ரிலீஸ் ஆகி அரங்கம் வெறிச்சோடி இருக்கிறது இதனால் இந்த வ...
வசூலில் மாபெரும் சாதனை படித்த சிம்புவின்  “அச்சம் என்பது மடைமையடா”

வசூலில் மாபெரும் சாதனை படித்த சிம்புவின் “அச்சம் என்பது மடைமையடா”

Latest News
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் இந்த படம் ரிலீஸ் ஆகுமா என்று எல்லோரும் யோசித்த நேரத்தில் தான் கௌதம் மேனன் இந்த படத்தை ரிலீஸ் செய்தார் . அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு கடந்த வெள்ளியன்று வெளியானது. விடிவிக்கு பிறகு சிம்பு – கௌதம் கூட்டணி, ஏ.ஆர்.ரகுமான் இசை என இப்படத்துக்கு பல வகைகளில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. வசூலும் தமிழகம் முழுவதும் சிறப்பாகவே வந்துள்ளது. முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளதாம். இது சிம்பு கேரியரில் மிகப்பெரிய சாதனையாகும்....
விரைவில் துப்பாக்கி 2 இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்

விரைவில் துப்பாக்கி 2 இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்

Latest News
விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடிப்பில் இதே நாளில்தான் 4 வருடங்களுக்கு முன்பு தீபாவளி ஸ்பெஷலாக துப்பாக்கி வெளியானது. இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் சாதனையை நிகழ்த்தியது விஜய் படம் முதல் முறையாக நூறு கோடி வசூல் சாதனை இதனால் விஜய் மார்கெட் மேலும் உயரத்துக்கு சென்றது இந்நிலையில் துப்பாக்கியின் 4-வது வயதை ரசிகர்கள் டிவிட்டரில் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். அப்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், முருகதாஸிடம் துப்பாக்கி 2 எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு முருகதாஸும் கண்டிப்பாக என பதில் கூறியுள்ளார். இதனால் துப்பாக்கி 2 உருவாக வாய்ப்புள்ளது என எதிர்பார்ப்போம்....
தற்கொலை மட்டுமே ஒரே வழி! சிவா பட சர்ச்சையில் பிரபல தயாரிப்பாளர்.!

தற்கொலை மட்டுமே ஒரே வழி! சிவா பட சர்ச்சையில் பிரபல தயாரிப்பாளர்.!

Latest News
சமீப தமிழ் சினிமா முக்கிய பிரச்சனை என்றால் அது சிவகார்த்திகேயன் பிரச்சனை தான் புழுத்த மரத்தில் தான் கல் அடி விழும் என்பார்கள் அது போல தான் இப்ப சிவகார்த்திகேயன் ஒரு மனிதன் முன்னேற்றத்திற்கு எவ்வளவு கஷ்ட படுகிறான் அப்படி கஷ்டப்பட்டு வந்த மனிதனுக்கு கொடுக்கும் பிரச்சினைகள் கொஞ்சமா நஞ்சமா தோடுரும் அவலம் இவரின் வெற்றி பாவம் இவருக்கு தொடர் பிரச்சினைகள் ‘சிவகார்த்திகேயன் கால்ஷீட் தருவதாக ஒப்புக் கொண்டார். ஆனால் தராமல் இழுத்தடிக்கிறார்’ என்று தயாரிப்பாளர் சங்கத்தில் மூன்று தயாரிப்பாளர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். அதில் ஒருவர் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா. இரு தரப்பையும் அழைத்து தொடர்ந்து அலசி வருகிறது சங்கம். இருவர் தரப்பிலுமே நியாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘எப்பவோ பேசிய சம்பளத்திற்கு இப்போது நடிக்க முடியாது’ என்று சிவா தரப்பிலும், ‘அவரது இப்போதைய மார்க்கெட் நிலவரப்படி சம்பளத்தை தர மு...
விஜய்யை தொடரும்  ஜெயம்ரவி

விஜய்யை தொடரும் ஜெயம்ரவி

Latest News
விஜய் தனது மகன் சஞ்சய்யை ‘வேலாயுதம்’ படத்தின் அறிமுக பாடலின் இறுதியில் சிறிது நேரம் நடனம் ஆட வைத்திருந்தார். அவரைத் தொடர்ந்து தெறி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தன் மகளையும் நடிக்க வைத்தார் தற்போது ஜெயம் ரவியும் தனது மகனை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார். ஜெயம் ரவி தற்போது நடிக்கவிருக்கும் ‘டிக் டிக் டிக்’ படத்தில்தான் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘மிருதன்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கவிருக்கிறார்கள். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். ‘மிருதன்’ படத்திற்கு பிறகு அதேகூட்டணி மீண்டும் இணைந்திருப...
லட்சிமி மேனனை பார்த்து ஓடும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள்

லட்சிமி மேனனை பார்த்து ஓடும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள்

Latest News
ஒரு காலத்து ராசியான நடிகை லட்சிமி மேனன் இன்று எல்லேராலும் வெறுக்கும் நாயகி காரணம் பல இருக்கிறதாம் முதலில் இவர் இப்போதைக்கு குண்டு நடிகை லிஸ்ட் பின்னர் யாருடன் நடித்தாலும் அவருடன் வரும் கிசுகிசு இதனால் பல முக்கிய நடிகர்கள் பயந்து ஓடுகிறார்கள்.அடுத்து இவர் இனி கிராமத்து பொண்ணாக நடிக்க மாட்டாராம் சேலை நோ ஒன்லி மாடர்ன் தானாம் இதனால் இயக்குனர்கள் ஓடுகிறார்கள். றெக்க படத்தில் புசுபுசுவென்று உடல் பெருத்திருந்த லட்சுமிமேனனை அதை காரணம் காட்டியே சில டைரக்டர்கள் புறக்கணித்து விட்டனர். மாறாக, அவர் நடிக்கயிருந்த படங்கள் மடோனா, மஞ்சிமா மோகன் போன்ற கேரளத்து நடி கைகள் பக்கம் திரும்பி நிற்கிறது. ஆனால் இவர்களது சம்பளம் லட்சுமிமேனனை விட குறைவு என்பதோடு, வேகமாக வளர்ந்து வரும் நடிகைகள் என்பதும் இதற்கு இன்னொரு காரணம் என்றும் சொல்கிறார்கள். இந்நிலையில், வெயிட் போட்டதால்தான் தனக்கான படங்கள் மற்ற நடிகைகள் ப...
கபாலி : ஒரு நியாம் என்மகன் படத்துக்கு ஒரு நியாமா  தணிக்கை குழுவிடம் எஸ்.வி.சேகர் கேள்வி

கபாலி : ஒரு நியாம் என்மகன் படத்துக்கு ஒரு நியாமா தணிக்கை குழுவிடம் எஸ்.வி.சேகர் கேள்வி

Latest News
எஸ்.வி.சேகர் இவரும் ஒரு தணிக்கை அதிகாரி என்று மறந்து இன்னொரு தணிக்கை அதிகாரியிடம் சண்டை போட்டுள்ளார். ஊருக்குதான் உபதேசம் என்று சொல்லுவார்கள் அதையும் நிருபித்துள்ளார். இதே போல் எத்தனை தயாரிப்பாளர்கள் இவரிடம் குய்யோ முய்யோ என்று கதறி இருப்பார்கள் அன்று இவர் நான் நியாத்தை தான் செய்தேன் என்றார் இதனால் எத்தனை படங்கள் வெளிவராமல் இருக்கிறது. தனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாம் இது என்ன கொடுமை சார் எஸ்.வி.சேகர் நடிப்பில் விசு இயக்கிய படம் ‘மணல் கயிறு’. இப்படம் தற்போது எஸ்.வி.சேகர் மகன் அஸ்வின் சேகர் நடிக்க ‘மணல் கயிறு’ இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், சமீபத்தில் இப்படத்தை எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் என்ற முறையில் எஸ்.வி.சேகர் தணிக்கை குழுவிற்கு திரையிட்டு காண்பித்தார். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யுஏ’ ச...
நட்புக்கு கைகொடுக்கும் விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் படத்தில் கௌரவ தோற்றம்

நட்புக்கு கைகொடுக்கும் விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் படத்தில் கௌரவ தோற்றம்

Latest News
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'மாவீரன் கிட்டு' படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அப்படத்தில் தனது பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து தான் தயாரித்து வரும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் விஷ்ணு விஷால். இப்படத்தை புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கி வருகிறார். கத்ரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இப்படத்துக்கு 'கதாநாயகன்' என பெயரிட்டது படக்குழு. தற்போது இப்படத்தில் முக்கியமான கவுரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சமீபத்தில் படமாக்கி இருக்கிறது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நவம்பர் 29ம் தேதி முதல் 'முண்டாசுப்பட்டி...