Wednesday, April 1
Shadow

Latest News

திருநாள்’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா பேசினார்.

திருநாள்’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா பேசினார்.

Latest News
நல்ல படக்குழுவுக்கு எல்லாம் தானாக அமையும்: 'திருநாள்' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா பேச்சு! நல்ல படக்குழுவுக்கு எல்லாம் தானாக அமையும் என்று 'திருநாள்' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா பேசினார். கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிப்பில், ஜீவா, நயன்தாரா நடிப்பில் பி,எஸ்.ராம்நாத் இயக்கத்தில் உருவான 'திருநாள்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு படத்தின் வெற்றிக்கான மகிழ்ச்சி சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 'திருநாள்' படத்தின் நாயகன் நடிகர் ஜீவா பேசும்போது ''இன்று 'திருநாள்' படம்வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என் வாழ்க்கையில் முக்கியமான படம். நான் 'யான்' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போது ராம்நாத் இந்தக் கதையை என்னிடம் கூறினார். இது உங்களுக்காக தைக்கப
அஜீத் புகழை பாட்டாகவே பாடப் போகும் அப்புக்குட்டி..!

அஜீத் புகழை பாட்டாகவே பாடப் போகும் அப்புக்குட்டி..!

Latest News
அஜீத்துக்கு நன்றி செலுத்தும் வகையில் அவரது புகழை ஒரு பாட்டாகவே தான் நடிக்கும் படமொன்றில் பாடப் போகிறாராம் நடிகர் அப்புக்குட்டி. அப்புக்குட்டியை தன் கையால் தனியாக போட்டோ ஷூட் எடுத்து, அவரது சொந்தப் பெயரான சிவபாலன் என்பதையே இனி திரையில் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியவர் அஜீத். அந்த நன்றிக்கடனுக்காக அப்புக்குட்டி தற்போது நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அஜித்தின் பெருமை பற்றி பாடுவது போல ஒரு பாடல் இடம்பெறுகிறதாம். 'காகித கப்பல்' என்று பெயர்சூட்டப்பட்டுள்ள அந்த படத்தில் 'அம்மா அப்பா குடும்பத்தை பாரு...' என்ற தொடங்கும் அந்த பாடலை அப்புக்குட்டி பாடுவதுபோல் படமாக்கியிருக்கிறார்களாம். இந்தப் பாடலை விவேகா எழுதியுள்ளார். நிஜாம் இசையமைத்துள்ளார். சாண்டி நடனம் அமைத்துள்ளார். இப்படத்தை 'மறந்தேன் மெய்மறந்தேன்', 'சொல்லித் தரவா', 'அன்பா அழகா' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.சிவராமன் இயக்குகிற
ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் “நிபுணன்” திரைப்படத்தில் நெருப்புடா ‘அருள்ராஜ்’

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் “நிபுணன்” திரைப்படத்தில் நெருப்புடா ‘அருள்ராஜ்’

Latest News
ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் தமிழ், கன்னட இருமொழி திரைப்படம் 'நிபுணன்' மற்றம் 'விஸ்மயா'. அர்ஜுனோடு இணைந்து சக அதிகாரிகளாக கைகோர்த்துள்ளனர் பிரசன்னா மற்றும் வரலட்சுமி சரத்குமார். 'லூசியா' என்ற கன்னட வெற்றிப் படத்தின் கதாநாயகி ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுனுக்கு மனைவியாக நடிக்கிறார். சுமன், சுஹாசினி மணிரத்னம் வைபவ் மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். தமிழில் 'நிபுணன்', கன்னடத்தில் 'விஸ்மயா' என்ற தலைப்புகளில் தயாராகிக்கொண்டிருக்கும் இந்த இருமொழி திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு மற்றும் தமிழகத்தில் நடைபெற்றது. அமெரிக்கா வாழ் தமிழர் அருண் வைத்யநாதன் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே அச்சமுண்டு அச்சமுண்டு, பெருச்சாழி (மலையாளம்) படங்களை இயக்கியவர். நிபுணன் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக முடிவடைந்து குரல் பதிவு, இசைக்கோர்வை மற்றும் அனைத்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் முடுக்
கமல் நடித்த பஞ்ச தந்திரம் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும்

கமல் நடித்த பஞ்ச தந்திரம் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும்

Latest News
கே.எஸ்.ரவிகுமார் மற்றும் கமல்ஹாசன் இருவரும் மீண்டும் 'பஞ்சதந்திரம் 2' படத்தில் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். கமல்ஹாசன், ஜெயராம், ஸ்ரீமன், யூகி சேது, சிம்ரன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான படம் 'பஞ்சதந்திரம்'. தேவா இசையமைத்த இப்படத்தை கமல் மற்றும் கிரேசி மோகன் இருவரும் இணைந்து எழுதியதை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி இருந்தார். பி.எல்.தேனப்பன் தயாரித்த இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மனைவிகளுக்குத் தெரியாமல் கணவர்கள் சுற்றுலா செல்லும் போது நடக்கும் பிரச்சினைகளை முழுக்க காமெடியாக பண்ணியிருந்தார்கள். தற்போது இப்படத்தின் 2ம் பாகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். தங்களை ஏமாற்றி சுற்றுலா சென்ற கணவர்களை மனைவிகள் பழிவாங்குவது போன்று 2ம் பாகத்துக்கான கதையை எழுதி கே.எஸ்.ரவிகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் கமல். விரைவி
பிரபு தேவா தமன்ன நடிக்கும் தேவி படத்தின் ரிலீஸ் தேதி  தள்ளி போகுது

பிரபு தேவா தமன்ன நடிக்கும் தேவி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகுது

Latest News
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் 'தேவி' திரைப்படம் அக்டோபர் 7-ம் தேதி வெளியீட்டுக்கு மாற்றியிருக்கிறார்கள். பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தேவி'. இயக்குநர் விஜய் இயக்கி வரும் இப்படத்தை பிரபுதேவா தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. முதலில் இப்படம் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால் செப்டம்பர் மாதம் நிறைய படங்கள் வெளிவர இருப்பதால், 'தேவி' திரைப்படம் அக்டோபர் வெளியீட்டுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அதனை படக்குழு உறுதிப்படுத்தி, அக்டோபர் 7ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது. 'ரெமோ', 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களோடு 'தேவி'
சிவம் மூவிஸ்  வழங்கும்  புது முகங்கள் நடிக்கும் “சூது வாது”

சிவம் மூவிஸ் வழங்கும் புது முகங்கள் நடிக்கும் “சூது வாது”

Latest News
உன்னி முகுந்தன், மாதவன் என்ற கதாபாத்திரத்திலும், ராகுல் மாதவ், ஸ்ரீஹரி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளனர். ஸ்ரீஹரி அவரது அண்ணனை(மாதவன்) தேடி பாங்காக் செல்கிறார். அங்கு ஸ்ரீஹரி மாதவனை சந்திக்கும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளையும், அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதையும், இதில் காதல், துரோகம், சூது மற்றும் பணத்திற்க்காக நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் முழுவதும் பாங்காக்கில் படமாக்கப்பட்டுள்ளது. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படம். சூது வாது திரைப்படத்தில் ராகுல் மாதவ், உன்னி முகுந்தன், மற்றும் ரிச்சா பனாய் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.இந்த படத்தை பிரமோத் பப்பன் இயக்கியுள்ளார். இந்த படத்தை சிவம் மூவிஸ் S.மணி தயாரித்துள்ளார். சீடன் & திகார் ஆகிய படங்களில் கதாநாயகனாக உன்னி முகுந்தன் நடித்துள்ளார். ஜூனியர் NTR ன் ஜனதா கேரேஜ
சிம்பு பாடிய “பிஞ்சுல பிஞ்சுல” பாடலை பிரபுதேவா வெளியிடுகிறார்

சிம்பு பாடிய “பிஞ்சுல பிஞ்சுல” பாடலை பிரபுதேவா வெளியிடுகிறார்

Latest News
வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் எல்லோருக்கும் அதனுடனான வாழ்க்கை, ஒரு இனம் புரியாத சந்தோஷத்தையும், மனதை எப்போதுமே குதூகலமாக வைத்திருக்கும் அனுபவத்தையும் தந்திருக்கும். மட்டுமல்ல, அந்த ஐந்தறிவு ஜீவன்களுடன் அவர்களுக்கே பிரத்யேகமான ஒரு மொழியியல் பறிமாற்றமும் இருக்கும். இதைத்தான் ’சிம்பா’ படத்தின் அறிமுக இயக்குனர் அர்விந்த் ஸ்ரீதர் தனது திரைக்கதையின் தனக்கே உரிய ‘BLACK COMEDY’ GENRE’ல் அட்டகாசமாக சொல்லியிருக்கிறார் தனிமையினால் வாழ்க்கை திசைமாறி எப்போதுமே HALLUCINATION’ல் (/பிரம்மையில்/) உழலும் ஒருவனின் உலகம் எப்படி இருக்கும்., அதைத்தான் இயக்குனர் தனது சிறப்பான காட்சியமைப்புகள் மூலம் பிரம்மிக்கவைக்கும்படியாக சொல்லியிருக்கிறார். மொத்தத்தில், சிம்பா COMPLETE STONER MOVIE. இப்படத்தின் முக்கிய மற்றும் அனைவரையும் கவரும் பாடலாக இருக்கும் சிம்பு பாடிய “பிஞ்சுல பிஞ்சுல” பாடலை இன்று மால
மா.கா.பா.ஆனந்த்   ஐஸ்வர்யா ராஜேஷின் கடலை

மா.கா.பா.ஆனந்த் ஐஸ்வர்யா ராஜேஷின் கடலை

Latest News
இன்றைய இளம் தலைமுறையினர் தினமும் பயன்படுத்தும் வார்த்தை. கிராமத்தில் நிலத்தில் விளையும் 'கடலை' பேமஸ் என்றால், நகரத்தில் இளசுகளின் வார்த்தையில் விளையும் 'கடலை' பேமஸ். நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் கலந்த படமாக கொடுத்துள்ளார் .இயக்குனர் சஹாய சுரேஷ். வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டும் எடுக்கவில்லை; இன்றைய இளம் தலைமுறையினருக்கு தேவையான கருத்துகளும் இப்படத்தில் உள்ளது கடலை என்றால் ஹீரோயின் இல்லாமல் இருக்குமா? இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதா நாயகியாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், மா.கா.பா.வுடன் இணையும் படம் இது. மேலும் இந்த படத்தில், பொன்வண்ணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். யோகி பாபு நகைசுவையில் கலக்கியுள்ளார். ஜான்விஜய் கதையில் நகைச்சுவை கலந்த வில்லனாக வருகின்றார். இது தவிர மனோபாலா, தவசி, ராதா, சீமா, சென்னியம்மால் என ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளனர்.
கோலிசோடா கிஷோர் நடிக்கும் “ எதிர் கொள் “

கோலிசோடா கிஷோர் நடிக்கும் “ எதிர் கொள் “

Latest News
கோலிசோடா, வஜ்ரம், பசங்க உட்பட ஏராளமான படங்களில் நடித்த கிஷோர் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு “ எதிர் கொள் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை சினேகம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக C.பழனி, R.ஐய்யனார் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். கதாயாககியாக மேக்னா நடிக்கிறார். மற்றும் தென்னவன், சார்மிளா, காளிவெங்கட், அஜெய், சிவசங்கர், கண்ணன் பொன்னையா, விஜய்கணேஷ், அகிலேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். +2 படிக்கும் மாணவனுக்கும் 10 வது படிக்கும் மாணவிக்குமான காதல். ஒரு ஆணுக்கு உள்ள உறவு சங்கிலியை அழகாக சித்தரிக்கும் படம். அப்பா – மகன் உறவு வெறும் ரத்த பந்தமான உறவாக மட்டுமல்லாமல் நட்பு ரீதியாக இருந்தால் அந்த உறவின் வலிமை பலமானதாக இருக்கும் என்கிற உட்கருத்தை உள்ளடக்கிய கதை இது. பொறுப்பில்லதவனாக கருதப் பட்ட மகன் ஒரு கட்டத்தில் எப்படி உயர்ந்தவனாகிறான் என்கிற உயரிய கருத்தை சொல்கிறோம். படத்தின்
விஷால்  – தமன்னா நடிக்கும் கத்திசண்டை  படத்திற்கு ஏராளமான அரங்குகள்

விஷால் – தமன்னா நடிக்கும் கத்திசண்டை படத்திற்கு ஏராளமான அரங்குகள்

Latest News
கத்திசண்டை படத்திற்கு ஏராளமான அரங்குகள் ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். விஷால் நடித்த படங்களிலேயே இந்த படம் அதிக பொருட் செலவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்காகவும், சண்டைக் காட