சார்லஸ் எண்டர்பிரைசஸ் – திரைவிமர்சனம் (Rank 2.5/5)
சார்லஸ் எண்டர்பிரைசஸ் திரைவிமர்சனம்
சார்லஸ் என்டர்பிரைசஸ் ஒரு மலையாள கூட்டணிகள் உருவாகிய படம் மிகவும் எதிர்பார்ப்புடன் திரையரங்க குழு சென்றோம் நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்று பார்ப்போம்
சார்லஸ் என்டர்பிரைசஸ் என்று கேட்டவுடன் நமக்கு தோன்றுவது இது ஏதோ ஒரு மளிகை கடை பெயர் இல்லை ஒரு பலசரக்கு கடை பெயர் என்று தான் தோன்றும் அதன் அடிப்படையில் தான் இந்த படமும் அமைந்திருக்கும் என்றும் நாம் நினைக்கத் தோன்றும் ஆனால் இது முற்றிலும் வித்தியாசமான ஒரு கதைக்களம் என்று தான் சொல்லவேண்டும் .
ஜாய் மூவி என்டர்பிரைசஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள் இந்த படத்தில் ஊர்வசி கலையரசன் ராஜு வர்கீஸ் குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடிப்பில் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் சார்லஸ் எண்டர்பிரைசஸ்
எல்கேஜி குடியிருப்பில் வசிக்கும் ஊர்வசி அவ...