Wednesday, January 19
Shadow

Review

முடிஞ்சா இவன புடி திரைவிமர்சனம் (பழய மசாலா )

முடிஞ்சா இவன புடி திரைவிமர்சனம் (பழய மசாலா )

Review
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘நான் ஈ’ கிச்சா சுதீப் – நித்யா மேனன் ஜோடி நடிக்க, பல பழையபடங்களின் சாயலில் வந்திருக்கும் லவ், ஆக்ஷன், சென்டிமென்ட் படம் தான் “முடிஞ்சா இவனபுடி”. கதை இப்படக் கதைப்படி, கதாநாயகன் சுதீப், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்களின் பதுக்கல் கூடாரத்தில் புகுந்து, அவர்களின் கறுப்பு பணத்தை கொள்ளையடித்து, ரகசிய இடத்தில் பதுக்கி வைத்துவருகிறார். அவ்வாறு சுதீப் செய்யக்காரணம், அப்பாவை இழந்த அவரது இளம் வயது கொடூர வாழ்க்கைதான்… எனும் நிலையில், பெரிய தொழிலதிபரான முகேஷ் திவாரியின் பங்களாவில்புகுந்து, அவர் பதுக்கிவைத்திருக்கும் கறுப்பு பணத்தையெல்லாம் கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறார். கொள்ளைபோனது கறுப்பு பணம் என்பதால் முகேஷ் திவாரியால் போலீசில் முறையாக புகார் அளிக்கமுடியவில்லை. இருப்பினும், தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி சாய்ரவிமூலமாக அந்த பணத்தை திருடியவன...
”ஜோக்கர்”-  திரை விமர்சனம் (தமிழ் மக்களுக்கு இவன் ஜோக்கர் இல்லை புத்திசாலி 5/4

”ஜோக்கர்”- திரை விமர்சனம் (தமிழ் மக்களுக்கு இவன் ஜோக்கர் இல்லை புத்திசாலி 5/4

Review
எதிர்வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று 66-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது இந்தியா. உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக வெளியில் சொல்லிக் கொள்ளும் இந்த நாடு இத்தனையாண்டு கால சுதந்திர காலத்தில் வல்லரசு நாடாக உருமாறியிருப்பதாக ஆள்பவர்கள் பெருமையாக பீத்திக் கொண்டாலும், இன்னமும் முக்கால்வாசி கிராமப்புற வீடுகளில் கழிவறை வசதிகூட இல்லை என்பதை யாரிடம் போய் சொல்வது..? “செவ்வாய்க்கே ராக்கெட்விடப் போகிறோம்.. அந்த அளவுக்கு தொழில் நுட்பத்தில் வல்லரசு நாடுகளுக்கு சவால்விடும் வகையில் வளர்ந்திருக்கிறோம்..” என்று முட்டாள் அரசுகளும், மந்திரிகளும், முதலமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் கத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்தான் இன்னமும் கிராமங்களில் வசிக்கும் இந்தியர்கள் கழிப்பறைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த பத்து அம்சத் திட்டத்தை 50 ஆண்டுகளாக அமல...
திருநாள்- திரை விமர்சனம்

திருநாள்- திரை விமர்சனம்

Review
தஞ்சாவூர், கும்பகோணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி சரத் லோகித்சவாவிடம் அடியாளாக வேலை பார்த்து வருகிறார் ஜீவா. சரத் லோகித்சவாவும், நயன்தாராவின் அப்பா ஜோ மல்லூரியும் சேர்ந்து சாக்கு விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நயன்தாராவின் கனவில் ஜீவா வந்து தாலி கட்டுவது போன்று அடிக்கடி கனவு வருகிறது. அதனால், ஜீவா பார்த்தாலே கொஞ்சம் பயத்துடனே இருக்கிறார் நயன்தாரா. இந்நிலையில், நயன்தாராவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் யோகி தேவராஜ் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் அந்த வீட்டுக்கு செல்லும் நயன்தாராவை ரவுடி கும்பல் ஒன்று கடத்தி சென்றுவிடுகிறது. அப்போது, ஜீவா தனியொரு ஆளாக சென்று அந்த ரவுடி கும்பலை அடித்து துவம்சம் செய்துவிட்டு நயன்தாரா காப்பாற்றுகிறார். அப்போது, நயன்தாராவிடம் தான் அவளை நீண்ட நாட்களாக காதலிப்பதாக கூறுகிறார். நயன்தாராவும் ஜீவா மீதுள்ள பயத்தை ந...
நமது -திரைவிமர்சனம்

நமது -திரைவிமர்சனம்

Review
சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக வேலை செய்கிறார் மோகன்லால். இவரது மனைவி கௌதமி, இல்லத்தரசி. இவர்களது மகன் விஷ்வாந்த் கல்லூரியிலும், மகள் ரைனா ராவ் பள்ளியிலும் படிக்கிறார்கள். இந்த நான்கு கதாபாத்திரங்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. தனித்தனியாக பயணிக்கும் இந்த 4 கதைகளும் ஒரு நேர்க்கோட்டில் முடிவதுதான் ‘நமது’ படம். சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக இருந்துகொண்டு, புரோமோஷன் கிடைப்பதற்காக படும்பாட்டை மோகன்லால் இந்த படத்தில் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக அவர் பொருந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், டப்பிங்கில் மோகன்லாலின் முந்தைய படங்களைவிட இந்த படத்தில் நிறைய மலையாள சாயல் இருக்கிறது. 100 ரூபாய்க்கும் குறைவாக மளிகை சாமான் எங்கு விற்பனையாகும் என்று ரூ.500 செலவழித்து தேடிப்போய் வாங்குமளவுக்கு ரொம்பவும் அப்பாவித...
வெள்ளிக்கிழமை 13ம் தேதி திரைவிமர்சனம்

வெள்ளிக்கிழமை 13ம் தேதி திரைவிமர்சனம்

Review
இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல மாசமான பேய், மோசமான பேய், மட்டமான பேய் என பலவிதமான பேய்களை கண் முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார்கள். இந்த படத்துல வர்ற ராசாத்தி பேய் எந்த வகையான பேய் என்று யோசிப்பதற்குள் படமே முடிந்துவிடுகிறது. திடீர்னு பாசத்த காட்டுது, திடீர்னு கொலைவெறியோட தாக்குது.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பா...! அரக்கோணத்திலிருந்து சென்னை ஐப்பன் தாங்கலில் இருக்கும் ஒரு கல்யாண மண்டபத்திற்கு பெயிண்டிங் வேலை செய்ய வருகிறார்கள் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள் எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, சாம்ஸ். வந்தவர்கள் அந்த கல்யாண மண்டபத்தில் பேய் இருப்பது தெரியாமல் உள்ளே நுழைந்துவிட அதன்பிறகு நடக்கும் கலாட்டாக்களை நகைச்சுவை கலந்து கூறியிருக்கிறார்கள். தன் காதலனுடன் திருமணம் நடக்கவிருக்கிறது என்கிற சந்தோஷத்தில் இருக்கும் ஸ்ராவியாவை கொடூரமாக எரித்து கொலை செய்துவிடுகிறார்கள். இதனால் தனக்கு நடக்காத திருமண...
என்னமா கத வுடுறானுங்க விமர்சனம்

என்னமா கத வுடுறானுங்க விமர்சனம்

Review
அங்க கருப்பா ஒரு உருவம் பார்த்தேன், இங்கே வெள்ளையா எதோ பறந்து போச்சு என்று நூற்றாண்டு கால சினிமாவையே ஒரு நிமிஷம் நம்மை திருப்பி பார்க்க வைத்துவிட்டார் இயக்குநர். பேய் இருக்குற விஷயத்தை நாங்க இப்படியும் காட்டுவோம் என ஒரு ஸ்பீக்கர், ஒரு மீட்டர், ஒரு டார்ச் என இந்த மூன்றை வைத்து நமக்கு இரண்டு மணி நேரம் வித்தை காட்டியிருக்கிறார்கள். சென்னையில் நம் டிவியில் பணிபுரிகிறார் நாயகன் அர்வீ மற்றும் நாயகி அலிஷா சோப்ரா. பேய்களை கண்டுபிடித்து அவைகளிடம் பேட்டி எடுக்கிறார். இந்த நிகழ்ச்சியால் நம் டிவியின் TRP ரேட்டிங் டாப் லெவலுக்கு செல்கிறது. இதனால் இனிமேல் பேய்களை மையப்படுத்தியே நம் ஷோக்களை நடத்துவோம் என முடிவு எடுக்கிறார்கள். பேய் இருப்பதாக சொல்லி ஒரு கிராமத்திலிருந்து அழைப்பு வருகிறது. அந்த கிராமத்தில் தொடர்ந்த் சிலர் மர்மமான முறையில் இறந்துவிட உண்மையாகவே அந்த கிராமத்தில் இருப்பவர்களை பேய் கொல...
CLOSE
CLOSE