Sunday, September 8
Shadow

Shooting Spot News & Gallerys

மாயோ ராலி 2016 இன்று சென்னை மரினா கடற்கரையில் வைத்து நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு ராலியை துவக்கி வைத்தார்

மாயோ ராலி 2016 இன்று சென்னை மரினா கடற்கரையில் வைத்து நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு ராலியை துவக்கி வைத்தார்

Shooting Spot News & Gallerys
மாயோ ராலி 2016 இன்று சென்னை மரினா கடற்கரையில் வைத்து நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு ராலியை துவக்கி வைத்தார் மாயோ ராலி 2016 இன்று சென்னை மரினா கடற்கரையில் வைத்து நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு ராலியை துவக்கி வைத்தார். இந்த ராலியின் முக்கிய நோக்கம் யாதெனில் “ Muscular Dystrophy “ பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான். ராலியை துவக்கிவைத்துவிட்டு இயக்குநர் நடிகர் சசிகுமார் “ Muscular Dystrophy யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் ...
“மாநகரம்” திரைப்படத்தின் பத்ரிக்கையாளர் சந்திப்பு செய்தி மற்றும் படங்கள்

“மாநகரம்” திரைப்படத்தின் பத்ரிக்கையாளர் சந்திப்பு செய்தி மற்றும் படங்கள்

Shooting Spot News & Gallerys
"மாநகரம்" திரைப்படத்தின் பத்ரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு , இயக்குநர் லோகேஷ் கனகராஜ் , கதாநாயகர்கள் சுந்தீப் கிஷன் , ஸ்ரீ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சார்லி , ராம்தாஸ் , ஒளிப்பதிவாளர் செல்வகுமார் , இசையமைப்பாளர் ஜாவீத் ரியாஸ் , படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் , பாடலாசிரியர்கள் லலித் ஆனந்த் , ஆண்டனி பேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பாடலாசிரியர் லலித் ஆனந்த் பேசியது , நான் இப்படத்திற்காக மாநகரத்தை பற்றிய ஒரு பாடலை எழுதியுள்ளேன் , ஏண்டி என்னை பிடிக்குது பாடல் “ எல்லோரையும் கவரும் காதல் பாடலாக இருக்கும். நான் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜாவீத் ஆகியோர் குறும்படங்களில் இருந்து வந்துள்ளோம். நான் ஜாவீதின் இசைக்கு மிகப்பெரிய ரசிகன். ஜாவீத் இசையில் எந்தளவுக்கு புதுமையான இசை சப்தங்கள் இருக்கிறதோ அதே அளவுக்கு பழமையா...
காதலனுகாக அஜித்துக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்க தயாராம் – நயன்தாரா

காதலனுகாக அஜித்துக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்க தயாராம் – நயன்தாரா

Shooting Spot News & Gallerys
தமிழ் சினிமாவில் இன்றைய சூடான விஷயம்ய என்றால் அது நயன்தாரா விக்னேஷ் சிவசன் காதல் கதை தான் நயன்தாரா தன் கதலனுகாக மொத்த சொத்தையும் வைத்து படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளளார்.என்று கோடம்பாக்கத்தில் பேசபடுகிறது இதற்காக நம்ம தலை அஜித்திடம் கால்ஷீட் கேட்டு நிக்குராராம் தன் காதலனை எப்படியாவது நம்பர் ஒன் இயக்குனர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பணத்தை பற்றி கவலை படாமல் தயாராகிவிட்டாராம்.இதற்காக தன் தயாரிப்பு நிறுவனமும் ஆரம்பித்துள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவேண்டும் என்பது இவரது விருப்பமாம். இதற்காக அஜித்துக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்து 40 நாட்கள் கால்ஷீட் வாங்கவும் இவர் தயாராக உள்ளாராம். இதுகுறித்து அஜித்திடம் பேசிய அவருக்கு இன்னும் அஜித் பதில் சொல்லவில்லையாம்....
தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்தவிஜய் ஆண்டனியின்  பிச்சைகாரன்

தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்தவிஜய் ஆண்டனியின் பிச்சைகாரன்

Shooting Spot News & Gallerys
மனித உணர்ச்சிகளுக்கும், ஆன்மாவிற்கும் எந்தவித மொழியோ தடையோ இருப்பதில்லை. பாய்ந்தோடும் ஆற்றை போல அவை பல தடைகளை தாண்டி போய் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட உன்னதமான உணர்ச்சிகளை மிக அழகாக தன்னுடைய இசையாலும், நடிப்பாலும் வெளிப்படுத்தி கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி. உணர்ச்சிகளை தன்னுடைய தாரக மந்திரமாக எடுத்து கொண்டு, திரையுலகின் வெற்றி பாதையில் பயணித்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக சினிமாவில் அடியெடுத்து வைத்து, தன்னுடைய தனித்துவமான குரலாலும், துள்ளலான இசையாலும் தனெக்கென ஒரு அங்கீகாரத்தை ரசிகர்களிடம் பெற்ற விஜய் ஆண்டனி, ஒரு நடிகராகவும் ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார். ஒவ்வொரு படத்திலும் மாறுப்பட்ட கதை களத்தையும், வித்தியாசமான கதாப்பாத்திரங்களையும் தேர்ந்தெடுப்பதே அவருடைய வெற்றியின் ரகசியம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். 'நான்' ...
When Amitabh Bachchan took selfies with students!

When Amitabh Bachchan took selfies with students!

Shooting Spot News & Gallerys
Megastar Amitabh Bachchan and his team PINK comprising of Kirti Kulhari, Andrea Tariang, Angad Bedi, Shoojit Sircar and Producer Ronnie Lahiri visited one of the top college festivals of Mumbai and launched their song Jeenay De Mujhe live! A pumped up Mr Bachchan interacted with the screaming student fans and even took selfies with the crowds!! Shoojit Sircar, Ronnie Lahiri, Kirti Kulhari, Andrea Tariang, Angad Bedi and Mr Bachchan launched the youth anthem and first song from PINK "Jeenay De Mujhe" amongst thousands of passionate college students and jammed live with them as well!! The megastar and his team took selfies with the thrilled crowd as well who were roaring thunderously their support.
ரஜினி, தனுஷ், சித்தார்த் வரிசையில் சிவகார்த்திகேயன்

ரஜினி, தனுஷ், சித்தார்த் வரிசையில் சிவகார்த்திகேயன்

Shooting Spot News & Gallerys
இப்போதெல்லாம் ரசிகர்களையும் நட்சத்திரங்களையும் இணைக்கும் கருவியாக சமூக வலைத்தளங்கள் பயன்பட்டு வருகின்றன. குறிப்பாக பேஸ்புக்கை விடவும் நட்சத்திரங்ள் அதிகளவில் இயங்குவது டிவிட்டரில் தான். அந்தவகையில் டிவிட்டரில் உள்ள தமிழ் நடிகர்களில் ரஜினி, தனுஷ், சித்தார்த் ஆகியோர் ஏற்கனவே இரண்டு மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் கொண்டுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். இதனால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ள அவர், ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்....
ஜனனியின்  ‘பலூன்’ பயணம் ஆரம்பமானது

ஜனனியின் ‘பலூன்’ பயணம் ஆரம்பமானது

Shooting Spot News & Gallerys
சிறந்த கலைஞர்கள், திறம் படைத்த தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகிய இரண்டும் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு ஆணிவேராக செயல்படுகிறது. அப்படிப்பட்ட வலுவான கலைஞர்களை கொண்டு உருவாகி வரும் திரைப்படம் தான் '70 எம் எம்' நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் தயாரித்து வரும் பலூன். ஜெய் - அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் பலூன் திரைப்படமானது அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உயர்த்தி கொண்டே வருகிறது. யுவன்ஷங்கர் ராஜா இந்த பலூன் திரைப்படத்தின் இசையமைப்பாளராக பணிபுரிவது பலூன் படத்திற்கு கூடுதல் பலம். இப்படி பல சுவாரசியங்களை உள்ளடக்கிய பலூன் படம் தற்போது நடிகை ஜனனியை படத்தின் மற்றொரு கதாநாயகியாக அறிவித்துள்ளது மேலும் சிறப்பு. பலூன் திரைப்படத்திற்கா...
கெட்டப்பை மாற்றினாலும் காமெடியை விடாத கவுண்டமணி

கெட்டப்பை மாற்றினாலும் காமெடியை விடாத கவுண்டமணி

Shooting Spot News & Gallerys
பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் ரஜினியின் நண்பராக நடித்தவர் கவுண்டமணி. அந்த வகையில், கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார் கவுண்டமணி. காமெடி மட்டுமின்றி, குணசித்ர வேடங்களிலும் கலக்கிய அவர், 49ஓ படத்தை அடுத்து எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். முன்னதாக, சாந் தனு நாயகனாக நடித்துள்ள வாய்மை என்ற படத்தில் ஒரு முக்கியமான கேரக்ட ரில் நடித்துள்ளார் கவுண்டமணி. இந்த படத்தைப் பொறுத்தவரை முதன்முறையாக கோட்சூட் அணிந்த ஒரு டீசன்டான ரோலில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. சில இடங்களில் எமோசனலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தபோதும், வெடிச்சிரிப்பு காமெடி களையும் ஆங்காங்கே தெளித்து விட்டிருக்கிறாராம் கவுண்டமணி. ஆக, கோட்சூட் அணிந்து அவரது கெட்டப்பை டோட்டலாக மாற்றி விட்டபோதும், தன்னிடம் ரசிகர்களை காமெடியைத்தான் எதிர்பார்ப்பார்கள் என்ப...
சபாஷ் நாயுடு படபிடிப்புக்கு தயாரான கமல்

சபாஷ் நாயுடு படபிடிப்புக்கு தயாரான கமல்

Latest News, Shooting Spot News & Gallerys
தூங்காவனம் படத்தை அடுத்து கமல் நடித்து வரும் படம் சபாஷ் நாயுடு. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பத்து வேடங்களில் கமல் நடித்த தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற பல்ராம் நாயுடு என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த படத்திற்கான கதை உருவாகியிருக்கிறது. இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வந்தது. கமலை வைத்து ஏற்கனவே சாணக்யா என்ற படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ்குமார் இந்த படத்தை முதலில் இயக்கி வந்தார். பின்னர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கமலே படத்தை இயக்கி நடித்து வந்தார். அமெரிக்காவில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை வந்த பிறகு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகிக்கொண்டிருந்த நேரம் தனது வீட்டில் தவறி விழுந்த கமலின் காலில் பலத்த அடிபட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். அதையடுத்து வீடு திரும்பிய அவர் தற்போது நடந்து செல்லும் அளவுக்கு குணமாகி விட்டார...