Saturday, September 12
Shadow

Shooting Spot News & Gallerys

காஜல் மீது படு கோவத்தில் தல அஜித்

காஜல் மீது படு கோவத்தில் தல அஜித்

Shooting Spot News & Gallerys
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் நாயகி யார் என்று ஒரு பெரிய கேள்வி குறியாக இருந்தது பல நடிகைகள் பெயர் அடிபட்டது பின் காஜல் அகர்வால் என்று படபிடிப்புக்கு செல்லும் முதல் நாள் முடிவானது ஆனால் இப்ப காஜல் மீதி பட குழவினர் மட்டும் இல்லாமல் தல அஜித்தும் படு கோவமா இருக்காராம் . இதன் படப்பிடிப்பு தற்போது ஆஸ்திரியா பார்டரில் உள்ள கேரன்தியா பகுதியில் நடைபெற்று வருகிறது. எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளதாம். இதுபோக நடிகை காஜல் அகர்வால் சில புகைப்படங்களை டிவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் கடுப்பான இயக்குனர் சிவா, காஜலை நேரில...
அமெரிக்காவில் நடிகர் விக்ரமின் மோசமான நடவடிக்கை

அமெரிக்காவில் நடிகர் விக்ரமின் மோசமான நடவடிக்கை

Shooting Spot News & Gallerys
அமெரிக்கா வாழ் தமிழர்கள் சார்பாக, ஒவ்வொரு வருடமும் புகழ் பெட்ரா தமிழர்களை, பெரும்பாலும் நடிகர்களை அமெரிக்காவிற்கு அழைக்க படுவார்கள்.இங்கு இந்திய சுதந்திரத்தினத்திற்காக, நியூயார்க்கில் இந்தியா தினம் என்று ஒரு ஊர்வலம் நடக்கும். அதில் தமிழர்கள் பிரதிநிதியாக இந்த நடிகர்களை வாகனங்கள் மேல் நிறுத்தி அழைத்து செல்வார்கள். அதன்படி இந்த வருடம் அழைத்து வரப்பட்டவர் திமிர்பிடித்த நடிகர் விக்ரம். டாக்டர். பிரகாஷ் எம் ஸ்வாமி இங்குள்ள தமிழர் சங்கத்தின் தலைவர் ஆவர். அவர் பத்திரிக்கை துறையில் மிக நீண்ட அனுபவம் கொண்டவர். எப்போதும் புன்னகையை முகத்தில் வைத்திருப்பவர். எல்லோரிடமும் அன்பாக பழகுபவர். என்னை போன்ற மிக சாதாரணமான ஆட்களிடம் கூட மிக நட்புடன் இருப்பவர். அவரே கடுப்பாகி, வெறுப்புடன் ஒரு பதிவு போட்டிருக்கிறார் என்றால், இந்த விக்ரம், எல்லைகளை தாண்டி வெகு அப்பால் சென்றிருக்க வேண்டும். டாக்டர் ஸ்வாமி தன் மு...
புதிய பரிமாணத்தில் வரும் சந்தானத்தின் “சர்வர் சுந்தரம்”

புதிய பரிமாணத்தில் வரும் சந்தானத்தின் “சர்வர் சுந்தரம்”

Shooting Spot News & Gallerys
காமெடி ட்ராக்கிலிருந்து ஹீரோவாக ஜெயித்து வருகிறார் நடிகர் சந்தானம். தில்லுக்கு துட்டு வெற்றியின் பாதையில் அடுத்த அவர் நடிக்கும் சர்வர் சுந்தரம் படத்தில் அரைத்த மாவை அரைக்காமல் புதிய பரிமாணத்தை காண்பிக்க மிகவும் மெனக்கெட்டு நடித்து வருகிறாராம். ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பது தான் அவரது இலக்கு. அதை நிரூபிக்கும் படியாக சர்வர் சுந்தரம் படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க போகிறார், அதே சமயம் ஒரு புது இயக்குனர் சொன்ன கதை பிடித்து போக அதிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். புது இயக்குனர் சொன்ன கதையில் புலியுடன் நடிக்க போகிறாராம் சந்தானம், கிராபிக் புலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. சந்தானம் செல்வராகவன் படத்தில் நடித்து கொண்டே, இந்த படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். ஆகையால் விஜய் சேதுபதி போல் படத்துக்கு படம் வித்தியாசத்தையும் காட்டி, அதே சம...
மாயோ ராலி 2016 இன்று சென்னை மரினா கடற்கரையில் வைத்து நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு ராலியை துவக்கி வைத்தார்

மாயோ ராலி 2016 இன்று சென்னை மரினா கடற்கரையில் வைத்து நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு ராலியை துவக்கி வைத்தார்

Shooting Spot News & Gallerys
மாயோ ராலி 2016 இன்று சென்னை மரினா கடற்கரையில் வைத்து நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு ராலியை துவக்கி வைத்தார் மாயோ ராலி 2016 இன்று சென்னை மரினா கடற்கரையில் வைத்து நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு ராலியை துவக்கி வைத்தார். இந்த ராலியின் முக்கிய நோக்கம் யாதெனில் “ Muscular Dystrophy “ பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான். ராலியை துவக்கிவைத்துவிட்டு இயக்குநர் நடிகர் சசிகுமார் “ Muscular Dystrophy யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன்...
“மாநகரம்” திரைப்படத்தின் பத்ரிக்கையாளர் சந்திப்பு செய்தி மற்றும் படங்கள்

“மாநகரம்” திரைப்படத்தின் பத்ரிக்கையாளர் சந்திப்பு செய்தி மற்றும் படங்கள்

Shooting Spot News & Gallerys
"மாநகரம்" திரைப்படத்தின் பத்ரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு , இயக்குநர் லோகேஷ் கனகராஜ் , கதாநாயகர்கள் சுந்தீப் கிஷன் , ஸ்ரீ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சார்லி , ராம்தாஸ் , ஒளிப்பதிவாளர் செல்வகுமார் , இசையமைப்பாளர் ஜாவீத் ரியாஸ் , படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் , பாடலாசிரியர்கள் லலித் ஆனந்த் , ஆண்டனி பேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பாடலாசிரியர் லலித் ஆனந்த் பேசியது , நான் இப்படத்திற்காக மாநகரத்தை பற்றிய ஒரு பாடலை எழுதியுள்ளேன் , ஏண்டி என்னை பிடிக்குது பாடல் “ எல்லோரையும் கவரும் காதல் பாடலாக இருக்கும். நான் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜாவீத் ஆகியோர் குறும்படங்களில் இருந்து வந்துள்ளோம். நான் ஜாவீதின் இசைக்கு மிகப்பெரிய ரசிகன். ஜாவீத் இசையில் எந்தளவுக்கு புதுமையான இசை சப்தங்கள் இருக்கிறதோ அதே அளவுக்கு பழமையா...
காதலனுகாக அஜித்துக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்க தயாராம் – நயன்தாரா

காதலனுகாக அஜித்துக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்க தயாராம் – நயன்தாரா

Shooting Spot News & Gallerys
தமிழ் சினிமாவில் இன்றைய சூடான விஷயம்ய என்றால் அது நயன்தாரா விக்னேஷ் சிவசன் காதல் கதை தான் நயன்தாரா தன் கதலனுகாக மொத்த சொத்தையும் வைத்து படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளளார்.என்று கோடம்பாக்கத்தில் பேசபடுகிறது இதற்காக நம்ம தலை அஜித்திடம் கால்ஷீட் கேட்டு நிக்குராராம் தன் காதலனை எப்படியாவது நம்பர் ஒன் இயக்குனர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பணத்தை பற்றி கவலை படாமல் தயாராகிவிட்டாராம்.இதற்காக தன் தயாரிப்பு நிறுவனமும் ஆரம்பித்துள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவேண்டும் என்பது இவரது விருப்பமாம். இதற்காக அஜித்துக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்து 40 நாட்கள் கால்ஷீட் வாங்கவும் இவர் தயாராக உள்ளாராம். இதுகுறித்து அஜித்திடம் பேசிய அவருக்கு இன்னும் அஜித் பதில் சொல்லவில்லையாம்....
தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்தவிஜய் ஆண்டனியின்  பிச்சைகாரன்

தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்தவிஜய் ஆண்டனியின் பிச்சைகாரன்

Shooting Spot News & Gallerys
மனித உணர்ச்சிகளுக்கும், ஆன்மாவிற்கும் எந்தவித மொழியோ தடையோ இருப்பதில்லை. பாய்ந்தோடும் ஆற்றை போல அவை பல தடைகளை தாண்டி போய் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட உன்னதமான உணர்ச்சிகளை மிக அழகாக தன்னுடைய இசையாலும், நடிப்பாலும் வெளிப்படுத்தி கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி. உணர்ச்சிகளை தன்னுடைய தாரக மந்திரமாக எடுத்து கொண்டு, திரையுலகின் வெற்றி பாதையில் பயணித்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக சினிமாவில் அடியெடுத்து வைத்து, தன்னுடைய தனித்துவமான குரலாலும், துள்ளலான இசையாலும் தனெக்கென ஒரு அங்கீகாரத்தை ரசிகர்களிடம் பெற்ற விஜய் ஆண்டனி, ஒரு நடிகராகவும் ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார். ஒவ்வொரு படத்திலும் மாறுப்பட்ட கதை களத்தையும், வித்தியாசமான கதாப்பாத்திரங்களையும் தேர்ந்தெடுப்பதே அவருடைய வெற்றியின் ரகசியம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். 'நான்' ...
When Amitabh Bachchan took selfies with students!

When Amitabh Bachchan took selfies with students!

Shooting Spot News & Gallerys
Megastar Amitabh Bachchan and his team PINK comprising of Kirti Kulhari, Andrea Tariang, Angad Bedi, Shoojit Sircar and Producer Ronnie Lahiri visited one of the top college festivals of Mumbai and launched their song Jeenay De Mujhe live! A pumped up Mr Bachchan interacted with the screaming student fans and even took selfies with the crowds!! Shoojit Sircar, Ronnie Lahiri, Kirti Kulhari, Andrea Tariang, Angad Bedi and Mr Bachchan launched the youth anthem and first song from PINK "Jeenay De Mujhe" amongst thousands of passionate college students and jammed live with them as well!! The megastar and his team took selfies with the thrilled crowd as well who were roaring thunderously their support.
ரஜினி, தனுஷ், சித்தார்த் வரிசையில் சிவகார்த்திகேயன்

ரஜினி, தனுஷ், சித்தார்த் வரிசையில் சிவகார்த்திகேயன்

Shooting Spot News & Gallerys
இப்போதெல்லாம் ரசிகர்களையும் நட்சத்திரங்களையும் இணைக்கும் கருவியாக சமூக வலைத்தளங்கள் பயன்பட்டு வருகின்றன. குறிப்பாக பேஸ்புக்கை விடவும் நட்சத்திரங்ள் அதிகளவில் இயங்குவது டிவிட்டரில் தான். அந்தவகையில் டிவிட்டரில் உள்ள தமிழ் நடிகர்களில் ரஜினி, தனுஷ், சித்தார்த் ஆகியோர் ஏற்கனவே இரண்டு மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் கொண்டுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். இதனால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ள அவர், ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்....