Monday, October 3
Shadow

Shooting Spot News & Gallerys

விஜய் சேதுபதியுடன்  ஜோடி சேரும் எமி ஜாக்சன்

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்

Shooting Spot News & Gallerys
படத்துக்கு படம் வித்தியாசம் தரும் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு அதிரடி காமெடி கூடனையுடன் இணைந்துல்லை அட வேறு யாரும் இல்லையுங்க  இயக்குனர் கோகுல் தான் இவர் தான் விஜய் சேதுபதி குள் இருந்த நகைசுவை திறமையை மக்களுக்கு பந்தி போட்டவர் . ஆம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கூட்டணி மீண்டும் இணைய உள்ளது . என்பது உறுதியாகிவிட்டது . அதை விட ச்ன்த்தொசம் என்னவென்றால் விஜய் சேதுபதிக்கு ஜோடி யார் தெரியுமா நாம் வெள்ளைகாரி கவர்ச்சி புயல் எமி தான் பாப்பா கதை கேட்டு பிடித்துபோக எப்ப என்று காத்து கொண்டு இருகிராம். இந்த படம் விரைவில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது எமி ஜாக்சன் 2.0 படத்தின் படபிடிப்பு முடிந்து ஓய்வுக்கு தன் தாய் நாடான லண்டன் சென்றுள்ளார். இயக்குனர் படபிடிப்பும் நேரமும் சொன்னால் உடனே சென்னை கிளம்பி வருவாராம் ....
விஜய் 61 படத்துக்காக மீண்டும் போக்கிரி கெட்டப்க்கு மாறின விஜய்

விஜய் 61 படத்துக்காக மீண்டும் போக்கிரி கெட்டப்க்கு மாறின விஜய்

Events Gallery, Shooting Spot News & Gallerys
பைரவா  தோல்வியால்தெ கொஞ்சம் மனம் உடைந்த விஜய் ஆனாலும் அதை வெளியில்காமிக்காமல்  நடந்து  கொண்டார் அதுக்கு காரணம் விஜய்யின் பெரும்  தன்மை மட்டும் இல்லை முக்கிய காரணம் விஜய் இயக்குனர் பரதன் ஏற்கனவே ஒரு தோல்வியை கொடுத்தா போதிலும் மீண்டும் அவர் நல்ல படம் பண்ணுவார் என்ற தைரியத்தில் கொடுத்தார். ஆனாலும் அவர் செய்ததை தான் மீண்டும் செய்தார்  தான் செய்த தவறை மறைக்க ஜெயின் பரிசாக கொடுத்தார் . தெறி பட வெற்றி இயக்குனர் அட்லியுடன் விஜய்  இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். இதில் 80-களில் மதுரையில் நடப்பது போன்ற காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதில் நிகழ்கால விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய  ‘குற்றம் 23’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய ‘குற்றம் 23’

Shooting Spot News & Gallerys
வெற்றிமாறன் என்கின்ற பெயருக்கு ஏற்ப, வெற்றி வாகையை சூடி இருக்கிறார் அருண் விஜய் "தாய்மை பெற்றெடுப்பதில் மட்டுமல்ல, தத்தெடுப்பதிலும் உண்டு' என்ற உன்னதமான கருத்தை மையமாக கொண்டு உருவான 'குற்றம் 23' திரைப்படம், இந்த மகளிர் தினத்தில் ஒட்டுமொத்த பெண் ரசிகர்களின் பாராட்டுகளையும் அமோகமாக பெற்று வருகிறது. அருண் விஜய் நடிப்பில், அறிவழகன் இயக்கத்தில், மெடிக்கல் - க்ரைம் - திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த குற்றம் 23 படத்திற்கு, விஷால் சந்திரசேகரின் இசையும், கே எம் பாஸ்கரின் ஒளிப்பதிவும், புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பும் பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். "ரசிகர்களின் உள்ளங்களை வென்றது மட்டுமின்றி, வர்த்தக உலகிலும் சிறந்ததொரு வெற்றியை தழுவி இருக்கின்றது, எங்கள் 'குற்றம் 23' திரைப்படம். ஒரு விநியோகஸ்தருக்கு இதை விட பெருமை என்ன இருக்கின்றது. ...
எடிட்டர் கிஷோர் காலமான நாளின்று

எடிட்டர் கிஷோர் காலமான நாளின்று

Shooting Spot News & Gallerys
ஈரம், ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, பரதேசி, எதிர்நீச்சல், வானவராயன் வல்லவராயன், உதயம் என்எச் 4, நெடுஞ்சாலை, ஆகிய படங்களில் கிஷோர் எடிட்டராகப் பணியாற்றி உள்ளார். 2011-ல் தனுஷ் நடித்த ஆடுகளம் தேசிய விருது பெற்றது. இந்தபடத்துக்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதினைப் பெற்றவர் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரம், ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, பரதேசி, எதிர்நீச்சல், வானவராயன் வல்லவராயன், உதயம் என்எச் 4, நெடுஞ்சாலை, ஆகிய படங்களில் கிஷோர் எடிட்டராகப் பணியாற்றி உள்ளார். 2011-ல் தனுஷ் நடித்த ஆடுகளம் தேசிய விருது பெற்றது. இந்தபடத்துக்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதினைப் பெற்றவர் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமாகாத இவர், இயக்குநர் வெற்றிமாறனின் ”விசாரணை” திரைப்படத்தின், தொகுப்பு பணியின் போது, மரணடைந்தது எடிட்டர் கிஷோர் இளம் வயதில் மர...
 போலீஸ் வேடத்தில் சந்தானம் கலக்க போகும்   ஓடி ஓடி உழைக்கனும்

 போலீஸ் வேடத்தில் சந்தானம் கலக்க போகும் ஓடி ஓடி உழைக்கனும்

Latest News, Shooting Spot News & Gallerys
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன்  தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.    தொடர்ந்து பிரபு தேவா நடிக்கும் “ எங்க மங் சங் “ படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.                                                                                                                                 தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும்  தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகியாக அமோரா தஸ்தர்  நடிக்கிறார். மற்றும் யோகி பாபு நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி மதுசூதனராவ், மன்சூரலிகான், மயில்சாமி  இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள்  நடிக்கிறார்கள்.                                    ...
காதலை கவித்துவமாக கூறும் “ஏனோ வானிலை மாறுதே”

காதலை கவித்துவமாக கூறும் “ஏனோ வானிலை மாறுதே”

Shooting Spot News & Gallerys
வெளியான நாள் முதல் யூ டியுபில் தொடர்ந்து முதல் #10 Trendingக்குள் வலம் வந்த Youthful Magic "ஏனோ வானிலை மாறுதே" குறுத்திரை படத்தை வெள்ளித்திரை தரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி ரசனையாக இயக்கியுள்ளார் இயக்குனர் புனித். ஒவ்வொரு Shotம் Sweetஅஹ் Cuteஅஹ் கண்ணுக்கு குளிர்ச்சியா ஒளிப்பதிவு செய்துள்ளார் வினோத்ராஜேந்திரன். புனித்தின் கதை களத்திற்கும் வினோத்தின் ஒளிப்பதிவிற்கும் இணைந்து காவியமாய் அமைந்துள்ளது சித்துகுமாரின் இசை. தமிழ்குமரனின் எடிட்டிங் ஏனோ வானிலை மாறியதை எதார்த்தமாய் காட்டியிருக்கிறது. இந்த ஒட்டு மொத்த குழுவின் உன்னத உழைப்பு மக்களின் ஆதரவிலும் படத்தின் தரத்திலும் தெரிகிறது. இன்று இணையத்தை ஆட்கொண்டிருக்கும் "ஏனோ வானிலை மாறுதே" இளைஞர்கள் மனதில் "அழகாய் காதல் தூருதே" ஏனோ வானிலை மாறுதே குறும்படம் காதலர்களை காதலுக்கும் கடத்தி செல்லும் கவிதை. வெளியிட்டதிலிருந்து 9 ...
மஸ்காரா அஸ்மிதாவால் பாதிக்கப்பட்ட பாடலாசிரியர் முருகன் மந்திரம்

மஸ்காரா அஸ்மிதாவால் பாதிக்கப்பட்ட பாடலாசிரியர் முருகன் மந்திரம்

Shooting Spot News & Gallerys
அஸ்விகா கிரியேஷன்ஸ் Lion.பிறின்ஸ் தயாரிப்பில், சாம் இம்மானுவேல் இயக்கத்தில், புதுமுகங்கள் சபா, லுப்னா அமீருடன், ஆடுகளம் நரேன், பிளாக் பாண்டி, மதுமிதா உள்பட பலர் நடித்துள்ள படம், "கேக்கிறான் மேய்க்கிறான்". இந்த படத்தில் பாடல்கள் எழுத அழைக்கப்பட்டார், பாடலாசிரியர் முருகன் மந்திரம். பாடல்களில் ஒரு பாடல் துள்ளல் பாடல். அறிமுக இசையமைப்பாளர், ஆதித்யா மகாதேவன் கொடுத்த அதிரடி துள்ளல் பாடல் மெட்டுக்கு, "புத்தனுக்கு போதி மரம் எனக்கு நீ தான் போதை மரம்..." என்று பாடலின் பல்லவி வரிகளை எழுதி இருந்தார் முருகன் மந்திரம். பாடல் பதிவாகி படக்குழுவினர், தவிரவும் கேட்ட அனைவருக்கும் பிடித்த பாடலானது, புத்தனுக்கு போதி மரம். பாடல் வரிகளுக்காக முருகன் மந்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டார். ஆனால் தணிக்கைத்துறை, "புத்தனுக்கு போதி மரம்" என்ற வரியை பயன்படுத்த அனுமதி அளிக்காததால், இயக்குநரும் இசையமைப்பாளரும் "ம...
The “Oscars” 2017 Winners List.

The “Oscars” 2017 Winners List.

Shooting Spot News & Gallerys
The 'Oscars' 2017 Winners List :- 1 . Best 'Supporting Actor' - Mahershala Ali - #Moonlight . 2 . Best 'Makeup & Hairstyling' - Alassandro Bertilazzi , Georgio Gregorini & Christopher Nelson - #SuicideSquad . 3 . Best 'Costume Design' - Colleen Atwood - #FantasticBeastsAndWhereToFindThem . 4 . Best 'Documentary Feature' - Ezra Edelman & Caroline Waterlow - #OJMadeInAmerica . 5 . Best 'Sound Editing' - Sylvaine Bellemare - #Arrival . 6 . Best 'Sound Mixing' - Andy Wright , Dan Sharp , Kevin O'Connell & Robert Mackenzie - #HacksawRidge . 7 . Best 'Supporting Actress' - Viola Davis - #Fences . 8 . Best 'Foreign Language Film' - From Iran - #TheSalesman . 9 . Best 'Animated Short' - #Piper . 10 . Best 'Animated Feature' - #Zootopia . 11 . Best 'Production Desig...
எமன் – திரை விமர்சனம் (பாச கையறு) Rank 3/5

எமன் – திரை விமர்சனம் (பாச கையறு) Rank 3/5

Shooting Spot News & Gallerys
தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களுக்கும் ஒரு செண்டிமெண்ட் இருக்கும் அதே போல ஒரு பாணியை கடைபிடிப்பார்கள் ஆனால் அதற்கு விதி விளக்கு என்றால் அது நம்ம விஜய் ஆண்டனி என்று சொல்லணும் சினிமாவின் மூடத்தனம் என்று சொல்லப்படும் நெகடிவ் செண்டிமெண்ட்யில் வெற்றி பெற்றவர் என்று தான் சொல்லனும் ஒரு படம் இல்லை இரண்டு படம் இல்லை தொடர்ந்து இதை கடைபிடித்து வருகிறார் வெற்றியும் கண்டுவருகிறார் அந்த வகையில் இந்த எமன் படத்தில் என்ன என்று பாப்போம். விஜய் ஆண்டனி மியா ஜார்ஜ் தியாகராஜன் மாரிமுத்து அருள் D சங்கர சங்கிலிமுருகன் சார்லி சக்தி சாமிநாதன் மற்றும் பலர் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விஜய் ஆண்டனி இசையில் ஒளிப்பதிவு மற்றும் கதை இயக்கம் வசனம் என பல பொறுப்புகளோடு இயக்கியுள்ளார் ஜீவா சங்கர். ிறு வயதிலேயே பெற்றோரை இழந்த விஜய் ஆண்டனி தனது தாத்தாவின் அறுவை சிகிச்சைக்குப் பணம் திரட்ட தான் செய்யாத குற்றத்தி...
கிருஷ்ணா – ஆனந்தி பண்டிகை படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் பிப்ரவரி 26ம் தேதி

கிருஷ்ணா – ஆனந்தி பண்டிகை படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் பிப்ரவரி 26ம் தேதி

Shooting Spot News & Gallerys
நிழல் உலக தாதாக்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் 'பண்டிகை'. 'டி டைம் டாக்கீஸ்' சார்பில் விஜயலக்ஷ்மி தயாரித்து, பெரோஸ் இயக்கி இருக்கும் இந்த 'பண்டிகை' படத்தில், கிருஷ்ணா - ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'பண்டிகை' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று, சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில், காலை 9 மணிக்கு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஆர் எச் விக்ரம், ஒளிப்பதிவாளர் அரவிந்த், படத்தொகுப்பாளர் பிரபாகர் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை 'பண்டிகை' திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. இந்த படத்தின் 'நெகட்டிவ் உரிமையை' வாங்கி இருக்கும் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ், 'பண்டிகை' படத்தை வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியிடுகிறார். "எங்கள் பண்டிகையில் கலந்து கொள்ள, மதிப்பிற்குரிய இயக...