
மோசமான விமர்சனம் அதையும் மீறி நூறு கோடி கிளப்பில் இணைந்த விவேகம்
அஜித் என்ற ஒரு தனி ஒருவன் பல போராட்டங்களுக்கு பிறகு தனக்கு என்ற ஒரு வெற்றி பாதை பிடித்தவர் யார் உதவியும் இல்லாமல் போராடி சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்தவர். தனக்கென ஒரு ஸ்டைல் அந்த ஸ்டைல் அதில் பிடிவாதமாக இருந்தும் வெற்றி பெற்றவர் ரசிகர் மன்றம் இல்லை கட்சி இல்லை கொடி இல்லை என் உழைப்பு என் வாழ்கை அதை நான் தான் பார்த்து கொள்ளவேண்டும் என் ரசிகன் வாழ்கையை நான் கெடுக்க விரும்பவில்லை என்ற நல் எண்ணம் கொண்டவர்.
இவரின் நடிப்பில் சமீபத்தில் athavathu கடந்த 24ம்தேதி வெளியான விவேகம் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது மிகவும் மோசமாக வர்ணித்தனர் இனி அஜித இல்லை காலி என்றெல்லாம் சொன்னார்கள் ஆனால் அஜித் அவரின் வசனம் போல தான் அதேபோல அவரின் எண்ணம் போல மீண்டும் ரசிகர்கள் அவரை கைவிடமால் தூக்கிப்பிடித்துள்ளனர் முதல் முறையாக அஜித் விவேகம் படம் மூலம் நூறு கோடி கிளப்பில் இணைந்தார்
உ...