Friday, March 29
Shadow

Top Highlights

கல்லூரி மாணவிகள் மத்தியில் மாஸ் காட்டிய துருவ் விக்ரம்!!

கல்லூரி மாணவிகள் மத்தியில் மாஸ் காட்டிய துருவ் விக்ரம்!!

Latest News, Top Highlights
தன் படம் வெளிவரும் முன்பே தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்று வருகிறார் நடிகர் துருவ் விக்ரம்.  விக்ரமிற்கு என்று ஒரு தனி அடையாளம் உள்ளது போல் துருவ் விக்ரமிற்கும் தனி அடையாளம் உருவாகி வருகிறது. தெலுங்கில் பெரிய வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படம் தமிழில்  ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரிமேக் ஆகி வருவது அனைவரும் அறிந்த செய்தி. முழுதாக தயாரான அப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த டீசர் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் துருவ் விக்ரம் சில தினங்களுக்கு முன்பு சென்னை வைஷ்ணவா மகளிர் கல்லூரிக்கு  ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். அப்போது அவரை மாணவிகள் சூழ்ந்து கொண்டனர். மாணவிகள் மத்தியில் கலகலப்பாக உரையாடிய அவர், நிகழ்ச்சியில் ஒரு பாடலும் பாடி அசத்தினார். கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்...
தன் நம்பிக்கை பேச்சாளர் எ.எல்.சூர்யாவின் புதிய ஆவதாரம் இயக்குனர் மற்றும் நடிகராக

தன் நம்பிக்கை பேச்சாளர் எ.எல்.சூர்யாவின் புதிய ஆவதாரம் இயக்குனர் மற்றும் நடிகராக

Latest News, Top Highlights
தன் நம்பிக்கை பேச்சாளார் எ.எல்.சூர்யா யார் இவர் தேவகோட்டை சேர்ந்தவர் இவர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஆனால் பொறியாளர் பெட்ரோ கெமிகல்ஸ் நிறுவனத்தில் இருந்தவர். இவருக்கு அனால் இந்த துறை மீது நாட்டம் இல்லை சினிமா சினிமா என்றே தன கனவை வளர்த்து இருக்கிறார் அதற்கு பல போராட்டங்களை சந்தித்துள்ளார். பின்னர்இசை மீது உள்ள நாட்டம் மீண்டும் சினிமா பக்கம் அவரை இழுத்தது ஆனால்சரியான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை இதனால் அவர் மனம் நோந்துவிடாமல் சினிமாவின் ஆணி வேர் பணம் பணம் இருந்தால் தனி பட்ட முறையில் நம் சுதந்திரத்துக்கு செயல்பட முடியும் என்று பணம் சாம்பிதிக்க முடிவு செய்த சூர்யா தனக்கு இருக்கும் திறமையான தன்னம்பிக்கை பேச்சாளராக திகழ்ந்தார் பணம் சாம்பாதிக்க என்ன வழி என்று தனக்கு தானே சில வெற்றி பாதையை கண்டுபிடித்து அதை தான் மட்டும் செயல்படுத்தாமல் பலருக்கும் உதவ வேண்டும் என்று எண்ணத்தில் இதை அன...
‘கழுகு 2’ – திரைவிமர்சனம் (நலினம்) Rank 3/5

‘கழுகு 2’ – திரைவிமர்சனம் (நலினம்) Rank 3/5

Review, Top Highlights
  கடந்த 2012-ம் வருடம் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில், சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம்‘கழுகு.’ ஏழு வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகமாக அதே கூட்டணியில் 'கழுகு 2.’ அந்த அடர்ந்த காட்டை வெட்டியழித்து பணம் பார்க்க குறிவைக்கிறது அதிகார வர்க்கம். காட்டில் மரம் வெட்டுகிற கூலியாட்களை செந்நாய்களிடமிருந்து காப்பாற்றும் வேட்டைக்காரனாக காட்டுக்குள் நுழைகிறார் கிருஷ்ணா. அப்படியே அங்கு மரம் வெட்டும் தொழிலாளிகளில் ஒருவரான பிந்து மாதவியின் மனதிலும் நுழைகிறார். காதலித்தவளைக் கைப்பிடித்து சொகுசாக வாழவைக்க எம்.எல்.ஏ. வீட்டில் திருடப்போகிறார். அந்த முயற்சியில் ஜெயித்தாரா இல்லையா என்பதே 'கழுகு 2' தந்திருக்கும் விறுவிறு திரைக்கதையோட்டம்... காமெடி, ரொமான்ஸ் என புகுந்து விளையாடுகிறார் கிருஷ்ணா. நடிப்பில் நல்ல முதிர்ச்சி. பிந்து மாதவி வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின்...
கதை திருடும் கார்பரேட் நிறுவனங்களை தோலுரிக்க வரும் படம் “ படைப்பாளன் “

கதை திருடும் கார்பரேட் நிறுவனங்களை தோலுரிக்க வரும் படம் “ படைப்பாளன் “

Latest News, Top Highlights
உலகிலேயே கொடுமையான திருட்டு ஒரு படைப்பாளியின் அறிவைத் திருடுவது தான். அறிவைத் திருடி கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் அந்த அறிவுக்கு சொந்தமான படைப்பாளியை துரும்புக்கும் கண்டுகொள்வதில்லை. இப்படியான அறிவுத் திருட்டு கதைத் திருட்டு என்ற பெயரில் தமிழ்சினிமாவில் நிறைய நடக்கிறது. அதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் “ படைப்பாளன் “ LS தியான் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் S.நடச்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் LS.பிரபுராஜா நாயகனாக நடித்துள்ளார். மற்றும் மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் - விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். படம் பற்றி நாயகனும், இயக்குனருமான L.S.பிரபுராஜா கூறியதாவது.. முழுக்க முழுக்க சினிமாவில் இயக்குனராக துடிக்கும் ஒரு உதவ...
லாஸ்லியா மற்றும் சாக்க்ஷி கவினுக்காக நேரடி மோதல்

லாஸ்லியா மற்றும் சாக்க்ஷி கவினுக்காக நேரடி மோதல்

Latest News, Top Highlights
பிக்பாஸ் வீட்டின் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளரிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை கடிதமாக எழுதி பாக்ஸில் போட வேண்டும். பெயர் குறிப்பிட்டும் எழுதலாம், மொட்டை கடிதமாகவும் எழுதலாம் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனையடுத்து போட்டியாளர்கள் கேள்விகளை எழுதி பாக்ஸில் போட, பல கேள்விகள் சாக்சியுடன் கவின் கொண்டுள்ள உறவு குறித்த கேள்வியே கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்த கவின், இப்போதைக்கு அவருடனான உறவு வெறும் நட்பு மட்டுமே' என்று பதிலளிக்கின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாக்சி, தனியே சென்று அழ ஆரம்பிக்க அவருக்கு ஷெரின் ஆறுதல் கூறுகின்றார். மேலும் ஒருசிலர் லாஸ்லியாவிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கின்றார். 'நான் எப்போதுமே அன்பாகத்தான் இருப்பேன், பின்னால் நின்று பேசும் அவசியம் எனக்கு இல்லை' என்றும் அதே போல எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது ...
கவினுக்கு ஆப்பு வைத்த சாண்டி

கவினுக்கு ஆப்பு வைத்த சாண்டி

Latest News, Top Highlights
பிக் பாஸ் வீடு நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது என்று தான் சொல்லணும் வித்தியாசமான டாஸ்க் மூலம் ரசிகர்களை மேலும் மேலும் கவர்ந்துவரும் பிக் பாஸ் இன்று மிக முக்கியமான டாஸ்க் இதில் மிக பெரிய ஆப்பு கவினுக்கு வைத்து பிக் பாஸ் வீடு அழுதுவழிகிறது. பிக்பாஸ் வீட்டின் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளரிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை கடிதமாக எழுதி பாக்ஸில் போட வேண்டும். பெயர் குறிப்பிட்டும் எழுதலாம், மொட்டை கடிதமாகவும் எழுதலாம் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனையடுத்து போட்டியாளர்கள் கேள்விகளை எழுதி பாக்ஸில் போட, பல கேள்விகள் சாக்சியுடன் கவின் கொண்டுள்ள உறவு குறித்த கேள்வியே கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்த கவின், இப்போதைக்கு அவருடனான உறவு வெறும் நட்பு மட்டுமே' என்று பதிலளிக்கின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாக்சி, தனியே சென்று அழ ஆரம்பிக்க அ...
கதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் ! புலம்பும்  தயாரிப்பாளர்

கதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் ! புலம்பும் தயாரிப்பாளர்

Latest News, Top Highlights
பாலாவின் உதவி இயக்குனர், நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் மயூரன், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கதாநாயகியின் அம்மா தடை போடுகிறார். தன் மகள் கோடீஸ்வரி என்பதால், தன் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் பிரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள் என்கிறார். கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும் என்று கதாநாயகன் கேள்வி எழுப்புகிறார் இருவரையும் ஒருசேர அழைக்காமல் புரமோஷன் எப்படி செய்வது என்று தயாரிப்பாளர் தவியாய் தவிக்கிறார்கள். படத்திற்கு விளம்பரம் அமைவதே பெரிய கடினம். கதாநாயகன்-கதாநாயகி இருவரும் இப்படி செய்தால் எப்படி எங்கள் படத்திற்கு புரமோஷன் செய்ய முடியும் என்று புலம்புகிறது தயாரிப்பாளர் தரப்பு....

நடிகை வர்ஷா போலம்மா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
வர்ஷா போலம்மா டப்ஸ்மாஷ் மூலமாகத்தான் கோலிவுட்டில் அறிமுகமாகியிருக்கிறாராம். நஸ்ரியா நடித்திருந்த ராஜா ராணி திரைப்படத்தில் நஸ்ரியா பேசிய வசனத்தை டப்ஸ்மாஷ் செய்து இணையத்தில் வெளியிட அப்படி வந்தது தான் 2015 ஆம் ஆண்டில் வெளியான சதுரன் திரைப்பட வாய்ப்பு. அப்போது கவனம் பெற முடியவில்லை என்றாலும் 96 ல் வர்ஷாவுக்கு நல்ல வரவேற்பு. இதோ அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது டோலிவுட் பிரபல இயக்குனர் ராஜ கந்துகுரியின் வாரிசான சிவா கந்துகுரிக்கு ஜோடியாக அவரது அறிமுகப்படுத்தில் இணையவிருக்கிறார். ராஜ் கந்துகுரி ‘பெல்லி சூப்புலு’ என்றொரு மாற்று சினிமாவை டோலிவுட்டுக்கு அளித்ததின் மூலம் அங்கே பெரிதாக வரவேற்கப்பட்ட இயக்குனர்களில் ஒருவரானார். அவரது மகனின் அறிமுகப்படத்தில் வர்ஷா நாயகியாகி உள்ளார். இவர் நடித்த படங்கள் சதுரன், வெற்றிவேல், இவர் யார் என்று தெரிகிறதா, யானும் தீயவன், 96, சீமதுரை, பெட்டிக்கடை, பிகில்...

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சாம் சி எஸ் இந்திய திரைப்பட இசையமைப்பாளர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் ஆவார். இவரது பூர்வீகம் கேரளாவை சேர்ந்த மூணார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் இதுவரை பாடல்களை பாடியுள்ளார். இவர் இசையமைத்த படங்கள்: கண்ணை நம்பாதே, கைதி கசட தபற, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், அயோக்யா, கே-13, ஜடா, ராஜ வம்சம், கொரில்லா, 100, கடிகார மனிதர்கள், வஞ்சகர் உலகம், அடங்க மறு, இரவுக்கு ஆயிரம் கண்கள், கேணி, லக்ஷ்மி, நோட்டா, தியா, Mr. சந்திரமௌலி, விக்ரம் வேதா, புரியாத புதிர், கடலை...

நடிகை ரம்யா சுப்ரமணியம் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சின்ன திரை தொகுப்பாளர் பணியாற்றிய இவர், தொடஸ்ர்ந்து த்மிழ் படங்களில் நடத்தி வருகிறார். 2004ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்றார். சமீபத்தில் தனது தந்தை சுப்ரமணியம் பற்றியும், தனக்கு எந்த அளவிற்கு தன் தந்தை பக்க பலமாக இருந்து வருகிறார் என்பது பற்றியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் ரம்யா என்று அழைக்கப்படுவதை விட ரம்யா சுப்ரமணியம் என்று அழைக்கப்படுவதையே பாதுகாப்பாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார் இவர் நடித்த தமிழ் படங்கள் சங்க தலைவன், கேம் ஓவர், ஆடை, மாஸு என்கிற மாசிலாமணி, ஒகே கண்மணி, மொழி, மங்கத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ், வனமகன்...