Tuesday, May 11
Shadow

Top Highlights

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஜூலி எப்போ வருவார் என்று  அழுது புலம்பும் ஜூலி குடும்பம்

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஜூலி எப்போ வருவார் என்று அழுது புலம்பும் ஜூலி குடும்பம்

Latest News, Top Highlights
பிக்பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் இன்றுவரை... பல கோணங்களில் அந்நிகழ்ச்சியைப் பற்றி ரசிகர்கள் போடும் மீம்ஸ், போஸ்டுகளால் சமூக வலைதளம் அதகளப்படுகிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை அநேகம்பேரால் உச்சரிக்கப்பட்ட ஒரே வார்த்தை ஜூலி. பிக்பாஸ் ஆரம்பித்த ஒரு சில நாட்களில் முதல் ஆளாக, உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நடிகர் ஸ்ரீ வெளியேற்றப்பட்டார். அடுத்து, வாக்கெடுப்பின் அடிப்படையில் அனுயா வெளியேறினார். பரணி மற்றும் கஞ்சா கருப்பு இடையே வாக்குவாதம் வந்துபோயின. மூன்றாவது ஆளாக கஞ்சா கருப்பு, வாக்கெடுப்பின்படி வெளியேற்றப்பட்டார். 'பிக் பாஸ்' வீட்டுச் சுவர் ஏறித் தப்பிக்க முயன்றார் பரணி. நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாக, நான்காவதாக அவர் உடனடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பரணியின் வெளியேற்றம் யாரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. அடுத்த எலிமினேஷனுக்கு ஓவியா, ஆர்த்தி, ஜூலி, வ...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?

Latest News, Top Highlights
விஜய் ப்ளஸ் ஏ.ஆர். முருகதாஸ் காம்பினேஷன் எப்போதுமே வாகை சூடி வருகிறது. விஜய்யின் உலகளாவிய மார்க்கெட் 60 அல்லது 70 கோடிகளில் நின்றுகொண்டிருந்தபோது, 100 கோடிக்கு மேல் உலகளவில் வியாபாரமாகி தூக்கி நிறுத்திய திரைப்படம், 'துப்பாக்கி'. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து, முருகதாஸ் இயக்கிய 'துப்பாக்கி' படத்தின் வாயிலாக விஜய்யின் மார்க்கெட் பெரிதாக உயர்ந்தது. அதன்பிறகு, 'கத்தி' படத்தில் விஜய், முருகதாஸ் கூட்டணி ஒன்று சேர்ந்தது. அதற்கு முன்பு, விஜய் இரட்டை வேடத்தில் நடித்த 'அழகிய தமிழ் மகன்' திரைப்படம் பெரிதாக ஜெயிக்கவில்லை. 'கத்தி' படத்தில் விஜய்க்கு டபுள்ஆக்ட் கொடுத்து ஜெயிக்கவைத்தார், ஏ.ஆர்.முருகதாஸ். இப்போது, மூன்றாவது முறையாக விஜய் - முருகதாஸ் கூட்டணியை ஒன்றுசேர்த்திருக்கிறது, சன்பிக்சர்ஸ் நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது. இதுவரை விஜய் வாங்கி இருக்காத பெருந்தொகையை விஜய்க்கு சம்பளமாகக் கொடுக...
விஜய்யின் மெர்சல் பாடல் காட்சி வீடியோ இணையதளங்களில் கசிந்தது

விஜய்யின் மெர்சல் பாடல் காட்சி வீடியோ இணையதளங்களில் கசிந்தது

Latest News, Top Highlights
இன்று தமிழ் சினிமாவையே மெர்சல் பண்ணுவது நம்ம இளைய தளபதி விஜய் தான் என்று சொல்லணும் காரணம் மெர்சல் முதல் பார்வை வெளியானதில் இருந்து இதே பேச்சு தான் இணையதளங்களை பார்த்தாலே மெர்சல் போஸ்டர் விஜய் பற்றிய செய்திகள் இல்லாமல் இருப்பது இல்லை அது போல இப்ப வந்த நியூஸ் கொஞ்சம் சோகம் தான் வாங்க என்னவென்று பாப்போம் . அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் 3 வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. சில தினங்களுக்கு முன் டீசர், போஸ்டர் ரிலீஸாகி ரசிகர்களை குஷியாக்கியது. சமீபத்தில் கூட மருத்துவனாக வரும் மாறன் தான் விஜய்யின் மூன்றாவது கேரக்டர் என தகவல்கள் சுற்றியது. தற்போது இப்படத்தின் பாடல் படப்பிடிப்பு காட்சிகள் வீடியோ இணையதளத்தில் லீக்காகியுள்ளது. இதில் விஜய் பனியன் அணிந்து நடனமாடுவது போல உள்ளது. அநேகமாக இதில் ஆடுபவர் ஜல்லிக்கட்டு விஜ...
விஜய் சேதுபதி கருப்பன் படத்துக்கு தடையா? கோர்ட் நோட்டீஸ்

விஜய் சேதுபதி கருப்பன் படத்துக்கு தடையா? கோர்ட் நோட்டீஸ்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக பெரிய அந்தஸ்தை பெற்ற நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி அது மட்டும் இல்லாமல் மிக சிறந்த நடிகர் பட்டியலில் இடம் பிடித்தவரும் தான் செய்யும் கதாபாத்திரங்களை மிகவும் உணர்ந்து தேந்த்டுப்பதில் வல்லவர். இந்த பாத்திரம் நடித்தால் நல்ல பெயர் கிடக்கும் என்று தெரிந்து வைத்த நடிகர் அதற்கு ஏற்ப கதைகளையும் இயக்குனர்களையும் தேர்ந்தடுப்பதில் மிக சிறந்த திறமை கொண்டவர் அதே போல ஒரு கதை பிடித்து விட்டால் இமேஜ் எல்லாம் பார்க்காமல் நடிப்பவர். விஜய் சேதுபதி அப்படிப்பட்ட விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் கருப்பன் படத்துக்கு தடையாம். ரேனிகுண்டா படத்தை இயக்கிய ஆர்.பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ‘கருப்பன்’. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா ...
சிம்பு எடுத்த திடீர் முடிவு அதிர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகம் ?

சிம்பு எடுத்த திடீர் முடிவு அதிர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகம் ?

Latest News, Top Highlights
சிம்பு என்றால் வம்பு என்று அர்த்தம் காரணம் இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே வம்பு இல்லாமல் ரிலீஸ் ஆனதாக சரித்திரம் இல்லை அப்படி இருந்தும் எந்த வித வம்பும் இல்லாமல் அப்படி சொல்ல முடியாது இவரால் இல்லாமல் வேறு ஒருவரால் வம்போடு வெளியான படம் என்றால் அது AAA படம் என்று சொல்லணும். என்னடா எந்த வித வம்பும் இல்லமால் ஒரு படம் வெளியாகுது என்று பார்த்தல் அந்த படத்தில் ஒண்ணுமே இல்லாமல் சிம்பு ரசிகர்கள் காரி துப்பும் அளவுக்கு ஒரு படம் என்றால் அது அடங்காதவன் அசராதவன் அன்பானவன் படம் என்று தான் சொல்லணும். காரணம் படத்தில் கதை இல்லை நல்ல காமெடி இல்லை சரி அதைவிடுங்க சிம்பு நல்லா பீப்பாய் மாதிரி இருந்தார் இதனால் மனம் உடைந்த ரசிகர்கள் மிகவும் வேதனை அடைந்தனர் ஏன் ஒரு சிலர் சிம்புவை கழுவி கழுவி ஊத்தினார்கள் என்றும் சொல்லலாம் இதனால் மனம் உடைந்த சிம்பு ஒரு தீடீர் முடிவு எடுத்துள்ளார். சிறு காலத்திற்கு எந்த படத்தில...
சாப்பாட்டை விட ‘செக்ஸ்’ முக்கியம்: மனம் திறந்த சமந்தா

சாப்பாட்டை விட ‘செக்ஸ்’ முக்கியம்: மனம் திறந்த சமந்தா

Latest News, Top Highlights
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகை அது மட்டும் இல்லாமல் பளுதூக்கும் வீராங்கனையான சமந்தா சமீபத்தில் எல்லோரையும் அதிர்ச்சிக்கு உண்டாக்கியுள்ளார் காரணம் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர்பேசிய விஷயம் அந்த அளவுக்கு பாதிப்பை உண்டுபண்ணியுள்ளது என்று தான் சொல்லணும். காரணம் அவர் பொதுவாக எந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அதாவது தமிழ் படங்களுக்கு தெலுங்கு படங்களுக்கு போய் ஆகணும் இல்லை என்றால் அங்கு உள்ள தயாரிப்பாளர்கள் உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள் அப்படி சென்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசிய விஷயம் மிகவும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடைபெறுகிறது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறி உள்ளார். பத்திரிகையாளர்கள். சமந்தாவிடம் ‘திரு...
மீண்டும் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட எமி – வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

மீண்டும் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட எமி – வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

Latest News, Top Highlights
தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலமாக தமிழில் புகழ் பெற்றவர் எமி ஜாக்சன். இவர் தற்போது ரஜினியுடன் 2.ஓ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் மீண்டும் ஒரு அரை நிர்வாண புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காயத்திரி ரகுராமால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆபத்து கண்டு கொள்ளாமல் இருக்கும் கமல்

காயத்திரி ரகுராமால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆபத்து கண்டு கொள்ளாமல் இருக்கும் கமல்

Latest News, Top Highlights
பெண்கள் என்றால் அமைதி நாவடக்கம் தேவை என்பார்கள் அதிலும் பொது இடங்களில் அது மிகவும் தேவை நாம் செய்யும் செயல் தான் நம் குடும்பத்தின் மதிப்பு என்பார்கள் ஆனால் மிக சிறந்த பாரம்பரிய குடும்பத்தில் வந்த காயத்திரி ரகுராம் செய்யும் செயல்களும் பேசும் வார்த்தைகளும் மிகவும் மோசமாக உள்ளது என்று தான் சொல்லணும் நாவடக்கம் என்பது சுத்தமாக இல்லை என்று சொன்னால் நிச்சயம் மிகையாகது ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுக்கு தான் இந்த எச்சைகளுடன் எல்லாம் இருக்க முடியாது என்று பேசினார் இப்போது அதை விட மோசமாக பேசியுள்ளார். இவரும் ஆர்த்தியும் நடிகை என்று பாவம் அந்த ஜூலியானவை மிகவும் மோசமாக நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு மிகவும் மோசமாக இருக்கிறது கடசியின் இந்த காயத்திரி ரகுராம் என்ற பெண்ணால் நிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆபத்து ஏற்படும் போல உள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராமின் செயல்பாடுகள் நாளுக்கு நா...
பிக் பாஸ் வாழ்கைக்கு அவசியம் தான் கமல் ஆவேச பேட்டி

பிக் பாஸ் வாழ்கைக்கு அவசியம் தான் கமல் ஆவேச பேட்டி

Shooting Spot News & Gallerys, Top Highlights
உலக நாயகனான நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையில் காம்பியராக பொறுபேற்று நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது. இந்து மக்கள் கட்சியினர் அளித்துள்ள புகார் மனுவில், சமூகத்தை சீரழிவுக்கும், கலாச்சார சீரழிவுக்கும் வித்திடும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இருப்பதால், அதை நடத்தும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும். தமிழ்த் தாய் வாழ்த்தை கேலி செய்யும் விதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தது. எனவே கலாச்சார சீரழிவை ஏற்படாமல் இருக்க, இந்த நிகழ்ச்சியை தடைவிதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த நிகழ்ச்சி தொடக்கம் முதலே பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி வருகின்றன. சமூக வலைத்தளங்க ளில் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியாலிட்டி ஷோ இல்லை என்றும், அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காகவே அதில் பங்கேற...
கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களை கைது செய்ய புகார் மனு நடக்குமா ?

கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களை கைது செய்ய புகார் மனு நடக்குமா ?

Latest News, Top Highlights
இன்று புது புது தகவல்கள் எங்கு இருந்து வருகிறதோ இல்லையோ ஆனால் தவறாமல் ஒரு இடத்தில இருந்து புது புது தகவல்கள் இதனால் மிகவும் பரபரப்பு என்னோமோ இந்திய அரசியல் சாசனம் மாறிவிட்டது போல ஆபீஸ் கல்லூரி பள்ளிக்கூடம் இப்படி எங்கு பார்த்தாலும் பேசும் ஒரே விஷயம் என்னவென்றால் அது விஜய் வழங்கும் பிக் பாஸ் தான் அதற்கு மூடு விழாவுக்கு ஒரு சிலரின் முயற்சி வாங்க படிக்கலாம் பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதாகவும், உள்ளே இருக்கும் பிரபலங்கள் கலாசாரத்திற்கு மாறாகவும் நடந்து கொள்வதாக இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனையும், உள்ளே இருக்கும் பிரபலங்களையும் கைது செய்து நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டுமென இந்த...
CLOSE
CLOSE