Tuesday, December 7
Shadow

Top Highlights

தளபதி 62யில் தளபதி விஜய்யுடன் நடிக்க ஒரு அறிய வாய்ப்பு

தளபதி 62யில் தளபதி விஜய்யுடன் நடிக்க ஒரு அறிய வாய்ப்பு

Top Highlights
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் இளைய தளபதி விஜய்.இவருக்கு பலமே இவரது ரசிகர்கள் தான்.இவரை ஒருபோதும் ரசிகர்கள் விட்டுகொடுத்தில்லை.இவரது கலைபயணம் தொடங்கி இன்றுடன் 25 வருடம் நிறைவடைகிறது.இவரது கலைபயணத்தை சிறப்பிக்கும் விதமாக டிவிட்டரில் இன்று ஸ்பேஷல் டேக் செய்து உலகளவில் டிரெண்ட் செய்ய முடிவெடுத்துள்ளனர்.இந்நிலையில் தளபதி விஜயுடன் "தளபதி62" படத்தில் நடிப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளனர்.தங்கள் புகைப்படம் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் [email protected] ...
பட வாய்ப்பு இல்லாதால் வெளிநாட்டு காதலனை திருமணம் செய்ய போகும் சுருதி ஹாசன்

பட வாய்ப்பு இல்லாதால் வெளிநாட்டு காதலனை திருமணம் செய்ய போகும் சுருதி ஹாசன்

Top Highlights
தமிழ், தெலுங்கு, இந்தியில் பிசியாக நடித்தவர் சுருதிஹாசன். கடைசியாக அவருடைய தந்தையுடன் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வந்தார். தற்போது அந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. வேறு படங்களிலும் நடிக்கவில்லை. விரைவில் 2 படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சுருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த அவருடைய நண்பர் மைக்கேல் கார்சல் என்பவருடன் பழகி வருகிறார். இருவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் வெளியாகி வருகின்றன. அவரை சுருதிஹாசன் காதலிப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வலம் வருகின்றன. இந்த நிலையில், நண்பர் மைக்கேல் கார்சலை தனது தாயார் சரிகாவிடம் சுருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவரை சரிகா பூங்கொத்து கொடுத்து வரவேற்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. இது, இந்தி ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சுருதிஹாசன் விரைவில் மைக்கேலை திருமணம் செய்ய இருக்கிறார். அதற்காகத்தான் இந்த சந்திப்...
லிப்லாக் காட்சிகளில் நடிப்பேன் நடிகர் சிபிராஜ் கலக்கல் பேட்டி !

லிப்லாக் காட்சிகளில் நடிப்பேன் நடிகர் சிபிராஜ் கலக்கல் பேட்டி !

Top Highlights
"சத்யா" திரைப்படத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன், நடிகர் ஆனந்த்ராஜ், சதீஷ், இசையமைப்பாளர் சைமன் K கிங், ஒளிப்பதிவாளர் அருண் மணி, எடிட்டர் கெளதம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் சத்யராஜ் பேசியது :- நான் பாகுபலி படத்தின் படபிடிப்பில் இருந்த போது சிபி என்னை தொடர்பு கொண்டு ஷணம் படத்தை பற்றி விசாரிக்கும் படி கூறினார். நான் பிரபாஸிடம் ஷணம் படத்தை பற்றி கேட்டேன். என்னிடம் அவர் “ ஷணம் “ நல்ல படம் எதற்காக கேட்குக்றீங்க என்றார். அதற்கு நான் என் மகன் சிபிராஜ் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கலாமா என்று கேட்கிறார் என்றேன். ஷணம் தரமான படம் கண்டிப்பாக வாங்கலாம் என்று சிபிராஜ் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதன் பின் தான் நாங்கள் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி படத்தை ஆரம்பித்தோம். ந...
விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும்? – வெளியானது அதிரடி தகவல்.!

விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும்? – வெளியானது அதிரடி தகவல்.!

Top Highlights
அஜித் என்றாலே பாசத்துக்குரியவர் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் உதவுவதில் கர்ணன் என்று பேர் எடுத்தவர் அவர் செய்யும் உதவி யாருக்கும் தெரியாமல் பார்த்துகொள்வார் அப்படி பட்டவர் தன் தயாரிப்பாளர்க்கு நஷ்டம் என்றால் விட்டுவிடுவாரா ஆம் விவேகம் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சிறிய நஷ்டம் என்றதும் அடுத்த படத்தை உங்களுக்கே நடித்து கொடுக்கிறேன் என்று கூறினார். எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென அஜித், சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக உள்ள படத்தின் பெயர் விசுவாசம் என வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்தது. சொன்னதை செய்த அஜித் தன் அடுத்த படத்தின் வேலைகளை ஆரம்பித்ததுவிட்டார் என்பது ரசிகர்களுக்கு இன்ப செய்தி இதனால் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் சரி இந்த படம் எப்போ எங்க படபிடிப்பு ஆரம்பம் என்று பார்ப்போம் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்க ...
ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார் நடிகர் விஷால் .

ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார் நடிகர் விஷால் .

Top Highlights
சமீபகாலமாக நடிகர் விஷால் சமூக அக்கறையும் அதிகம் என்று தான் சொல்லணும் காரணம் நடிகர் சங்க பிரச்னை ஊழல் இதற்க்கு குறைக்க கொடுத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றார் அதோடு இன்று நடிகர் சங்கத்துக்கு பல நன்மைகளை செய்து வந்து கொண்டு இருக்கிறார். பின்னர் தயாரிப்பாளர் சங்கத்திலும் ஊழல் பல பிரச்சனைகள் இதனால் கொத்தித்த போன விஷால் அதற்க்கு குரல் கொடுத்தார் அங்கு உள்ள பிரச்சனைகளை தன கையில் எடுத்து கொண்டு போராடினார் மீண்டும் தேர்தலில் நின்று அமோக வெற்றி பெற்றார் அந்த சங்கத்துக்கும் நல்லது செய்து கொண்டு இருக்கும் விஷால் அதோடு சினிமா மட்டும் இல்லாமல் பல் ஏழை மாணவர்கள் மாணவிகளுக்கு கல்வி வேலை தொழில் என்று உதவி செய்து வருகிறார் அதோடு எங்கு என்ன பிரச்னை என்றாலும் யாருக்கும் பயம் இல்லாமல் தைரியமாக குரல் கொடுத்து நன்மை செய்து வருகிறார். இன்று பல நடிகர்கள் அரசியலில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து...
பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்ளும் பிக் பாஸ் ஜூலி

பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்ளும் பிக் பாஸ் ஜூலி

Top Highlights
ஒரு மனிதனுக்கு எப்படி எல்லாம் நல்ல நேரம் வரும் என்பதற்கு ஒரே சாட்சி என்றால் அது பிக் பாஸ் ஜூலி தான் என்று சொல்லணும் ஒரு செவிலியர் அதுவும் எந்த வித சாதனையும் செய்யாமல் புகழ் பேர் இன்று உலகம் முழுவதும் இவரை தெரியாத ஆளே கிடையாது என்று தான் சொல்லனும் காரணம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜூலி. இந்நிகழ்ச்சியின் மூலம் தொடர்ந்து எதிர்மறை ரசிகர்களை பெற்ற ஜூலி தற்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில், அவர் மாலையுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், அவர் மாலையுடன் பிரபல நடிகருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், இந்தப் புகைப்படம் திருமணப் புகைப்படமா அல்லத...
விஜய் ஆண்டனி அண்ணாதுரை படத்தின் மூலம் செய்யும் புதிய சாதனை

விஜய் ஆண்டனி அண்ணாதுரை படத்தின் மூலம் செய்யும் புதிய சாதனை

Top Highlights
அறிமுக இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்துள்ள ‘அண்ணாதுரை’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் ‘ பிக்சர் பாக்ஸ் கம்பெனி’ நிறுவனம் சார்பில் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ளார். வளர்ந்துவரும் நடிகர்கள் ரேஸில் முன்னணியில் இருப்பவர் என்றால் அது விஜய் ஆண்டனி என்று தான் சொல்லணும் காரணம் புதுவித கதை களம் வித்தியாசமான திரைக்கதை குடும்ப செண்டிமெண்ட் இப்படியான கதைகளை தேர்ந்த்டுத்து நடித்து தொடர்ந்து வெற்றியை பறித்து வருகிறார் அந்த வகையில் இன்று அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் அண்ணாதுரை இந்த படம் முற்றிலும் வித்தியாசமான கதை அம்சம் கொண்டம் படம் அதோடு முன்னணி நடிகர்கள் அதாவது விஜய் மற்றும் விஜய் படங்கள் போல ரிலீஸில் சாதனை செய்துள்ளார் விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருப்பன்’ படத்தை தொட...
`விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஜோடியாகும் நடிகை யார்   தெரியுமா

`விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா

Top Highlights
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல், இளமை தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண் அஜித் உடல் எடையையும் குறைத்து உடற்கட்டுடன் இருக்கிறாராம். கிராமத்து பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க, அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அனுஷ்கா ஏற்கனவே அஜித்தின் `என்னை அறிந்தால்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரியில் தொடங்கும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு சென்னை உட்பட தமிழிகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. அதேபோல் விஜய் 62 படமும், சூர்யா - செல்வராகவன் படமும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறி...
விஷால்லுக்கு முதன் முறையாக இதை செய்த தனுஷ் ஏன்?

விஷால்லுக்கு முதன் முறையாக இதை செய்த தனுஷ் ஏன்?

Latest News, Top Highlights
நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.இவர் நடிப்பது மட்டுமின்றி இயக்கம், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் இவையனைத்தும் நாம் அனைவரும் அறிந்ததே. நடிகர் தனுஷ் இவர் படங்களில் மட்டுமல்லாது சக நடிகர்களின் படங்களிலும் தனது குரலில் பாடி வருகிறார்.தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் சண்டகோழி-2 . இந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு பாடல் ஒன்று பாடியுள்ளார்....
இளைய தளபதி விஐய் தான் சரி அமீர் பரபரப்பு பேட்டி?

இளைய தளபதி விஐய் தான் சரி அமீர் பரபரப்பு பேட்டி?

Latest News, Top Highlights
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சில நாட்களாக தனது டிவிட்டர் பக்கத்தில் அரசியல்வாதிகளை விமர்சனம் செய்தார்.பிறகு இப்போது உள்ள அரசியல் சூழலால் நான் அரசியலுக்கு வருகிறேன். கொஞ்சம் நாட்களுக்கு பிறகு தனது கட்சியின் பெயரை அறிவிப்பேன் என்று கூறினார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் NEWS 7 தொலைக்காட்சியில் நடத்திய கருத்துக்கணிப்பில் தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரையும் பின்னுக்குத் தள்ளி உலகநாயகன் கமல்ஹாசன் வெற்றி பெற்றார். இந்நிலையில் இயக்குனர் அமிர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தற்போதைய உள்ள அரசியல் சூழ்நிலையில் இளைய தளபதி விஜய் அரசியலுக்கு வந்தால் தான் நல்லா இருக்கும் என்று கூறினார்....
CLOSE
CLOSE