Sunday, September 25
Shadow

Top Highlights

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் –  திரைவிமர்சனம் (சிறந்த படம்)

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் – திரைவிமர்சனம் (சிறந்த படம்)

Review, Top Highlights
தெலுங்கு பட உலகை நாம் பலமுறை விமர்சனம் செய்துவந்துள்ளோம் அனால் சமீப காலமாக இக சிறந்த படங்களை கொடுப்பவர்கள் என்றால் அது தெலுங்கு திரையுலகம் என்று தான் சொல்லணும் அதே போல மிக சிறந்த நடிகர்கள் உள்ளவர்களும் தெலுங்கு நடிகர்கள் எடுத்துக்காட்டுக்கு பிரபாஸ். ராணா. நாகர்ஜுனா,இன்னும் பலரை சொல்லலாம் இவர்கள் காதபாதிரம் மட்டுமே பார்க்கின்றனர் இதனால் தான் இவர்களால் நல்ல காவிய படங்களில் நடிக்க முடிகிறது தமிழில் இதிகாச படங்கள் வருவதேயில்லை அதை எடுக்க யோசிக்கவும் ஆள் இல்லை காரணம் நடிக்க நடிகர்கள் இல்லை நாலு பைட் ஐந்து பாட்டு என்றே வளர்ந்து விட்டனர். நாகர்ஜுனா தெலுங்கில் மிக சிறந்த மாஸ் நடிகர் மாசாலா சண்டை படங்கள் அதே நேரத்தில் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் என்றால் ஹீரோ அந்தஸ்தையும் விட்டு இறங்கி நடிப்பார் அதுக்கு ஒரு எடுத்துகாட்டு கார்த்தி நடித்த தோழா படம் சொல்லலாம் அதேபோல இக சிறந்த பக்தி படங்கள் நடி...
கூட்டாளி – திரைவிமர்சனம் ( பலம் இல்லை ) Rank 1.5/5

கூட்டாளி – திரைவிமர்சனம் ( பலம் இல்லை ) Rank 1.5/5

Review, Top Highlights
நாயகன் சதீஷ் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் கார் கேரஜில் தங்கி வருகிறார். சேட்டிடம் டியூ கட்டாத வாகனங்களை எடுத்து வரும் வேலையை பார்க்கும் சதீஷ்விற்கும், அவருடைய நண்பர்களுக்கும் அந்த ஏரியாவில் செல்வாக்கு மிகுந்தவராக இருக்கும் அருள்தாஸ் பக்க பலமாக இருக்கிறார். இப்படி கார்களை தூக்கி வரும் சதீஷ், அரசியல்வாதி ஒருவரின் காரையும் தூக்கி விடுகிறார். இதை அவமானமாக கருதும் அந்த அரசியல்வாதி, சதீஷ்வை கொலை செய்ய நினைக்கிறார். இந்நிலையில், பாண்டிச்சேரியில் இருந்து கார் ஒன்றை எடுத்து வரும் சதீஷ், எதிர்பாராதவிதமாக நாயகி கிரிஷா க்ரூப் மீது மோதி விட்டு சென்று விடுகிறார். சென்னை வந்தும், நாயகி கிரிஷாவிற்கு என்ன ஆனது என்று நினைத்து வருந்துகிறார். இந்நிலையில், சென்னையில் கிரிஷா க்ரூப்வை சந்திக்கும் சதீஷ் அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். அவரது மன்னிப்பை ஏற்க மறுக்கிறார் கிரிஷா. பின்னர், சதீஷ்வின் நல்ல குணங்கள...
உலக சினிமாவில் முதல் முயற்சியாக உருவாகும் ‘6 அத்தியாயம்’..!

உலக சினிமாவில் முதல் முயற்சியாக உருவாகும் ‘6 அத்தியாயம்’..!

Latest News, Top Highlights
நான்கைந்து குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாகும் 'அந்தாலஜி' வகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். அதில் இடம்பெறும் குறும்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக்களத்தில் இருக்கும். வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியிருப்பார்கள்.. அந்தந்த குறும்படங்களின் க்ளைமாக்ஸ் அந்தந்த குறும்படங்களின் இறுதியிலேயே இடம்பெற்றிருக்கும்.. இதுதான் உலக சினிமாவிலும் வழக்கமாக இருந்து வருகிறது. ஆறு அத்தியாயங்களின் முடிவும், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் ஆனால் ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்ப...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்யின் அரசியல் பயணம் கோவையில் துவக்கம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்யின் அரசியல் பயணம் கோவையில் துவக்கம்

Latest News, Top Highlights
தமிழக முதல்வராக ரஜினியை முன்னிறுத்தி பிரமாண்ட மாநாடு... கோவையில் மே மாதம் நடத்துகிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்! 'முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு' எனும் பெயரில் பிரமாண்ட மாநாட்டை தலைவர் தமிழருவி மணியன் கோவையில் நடத்துகிறார். கோவையில் உள்ள கொடீசியா வளாக மைதானத்தில் இந்த மாநாடு வரும் மே 20-ம் தேதி நடக்கிறது. ரஜினி அரசியலுக்கு வருவதை முன்னறிவிக்கும் வகையில், 'ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்?' என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் பெரும் திரளான ரசிகர்கள், பொதுமக்கள், காந்திய மக்கள் இயக்கத்தினர் பங்கேற்றனர். மிகப் பெரிய வெற்றி மாநாடாக அது அமைந்தது. தமிழக அரசியல் களத்தில் த...
கமல்ஹாசன்  இல்லாத பிக் பாஸ் அடுத்து யார்

கமல்ஹாசன் இல்லாத பிக் பாஸ் அடுத்து யார்

Latest News, Top Highlights
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போவது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கும், கமலுக்கும் எதிர்ப்பு கிளம்பியபோதும் அவர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. பிக் பாஸ் டைட்டிலை ஆரவ் வென்றார். இந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா மிகவும் பிரபலமானார். கமல் ஹாஸன் அரசியல்வாதியாகிவிட்டார். அதனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சாத்தியம் இல்லை. இதனால் சூர்யா அல்லது அரவிந்த்சாமி பிக் பாஸை தொகுத்து வழங்கக்கூடும் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு பெரும்பாலும் அரவிந்த்சாமிக்கே செல்லும் என்று கூறப்படுகிறது. உண்மை தெரிய வேண்டுமானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். விஜய் டிவி மூலம் பிரபலமான நிகிழ்ச்சி தொகுப்பாளினி டிடியை பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்...
விஜய் ரசிகர்கள் செய்த காரியம் இப்படியும் உண்டா

விஜய் ரசிகர்கள் செய்த காரியம் இப்படியும் உண்டா

Latest News, Top Highlights
தென்னிந்திய சினிமாவில் முன்னிலை நடிகரான தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். தளபதி விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். தற்ப்போது கன்னியாகுமரி விஜய் ரசிகர்கள் (ACTOR VIJAY ONLINE WELFARE CLUB ) என்ற நற்பணி இயக்கத்தின் கீழ் புயல் ,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குமரி மீனவ மக்கள் குடும்பத்தினர்களுக்கு ஒரு மாதத்திர்ற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளனர்....
* தென்னிந்தியாவின் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்களுக்காக முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம்

* தென்னிந்தியாவின் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்களுக்காக முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம்

Latest News, Top Highlights
* தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் (festoo.com) காய்கறி, மளிகை பொருட்கள், ஆடைகள் என 3500 க்கும் மேற்பட்ட பொருட்கள் கொண்ட நிறுவனம் சென்னையில் தொடக்கம்! மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் புதிய புரட்சியாக, கிடைக்காத பொருட்களே இல்லாத நிலையை உருவாக்கும் விதத்தில் தொடங்கப்பட்டிருக்கும் புதிய ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம். (festoo.com) சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம் தான் தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் சில ஆன்லைன் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாகவும், வட இந்திய நிறுவனங்களாகவும் உள்ள நிலையில், தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் நிறுவனமாக தொடங்கப்பட்டிருக்கும் festoo.com நிறுவனம் இன்று (பிப்.21) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. க...
“கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் !

“கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் !

Latest News, Top Highlights
2D Entertainment நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. முதல் முறையாக அண்ணன் சூர்யா தயாரிக்க தம்பி கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ் , கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா ,யுவராணி , தீபா , ஜீவிதா , இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர். படத்துக்கு இசை D.இமான் , ஒளிப்பதிவு R.வேல்ராஜ் , கலை வீரசமர் , இணை தயாரிப்பு ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன். படத்தில் கார்த்தி மாதம் 1½லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார். எப்படி Engineer , Doctor என்று எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமையாக சொல்லிக்கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி தான் ஒரு விவசாயி என...
6 அத்தியாயம் – பிரபலங்களின் விமர்சனம்!

6 அத்தியாயம் – பிரபலங்களின் விமர்சனம்!

Latest News, Top Highlights
இயக்குனர் பாரதிராஜா தெளிவான சிந்தனை, சரியான திட்டமிடல் , புதிய வகை கதை சொல்லல், என தமிழ்சினிமாவை புது தளத்திற்கு அழைத்து செல்லும் இந்த 6 அத்தியாயம். இயக்குனர் ஏ.வெங்கடேஷ் ரொம்பவே வித்தியாசமான முயற்சி , 6 கதைகளின் முடிவும் ஆச்சரியபடுத்துகின்றன, நிச்சயம் வெற்றி பெறும். 6 இயக்குனர்களுக்கும் வாழ்த்துக்கள். இயக்குனர் அறிவழகன் இந்த படத்தில் கையாளப்பட்ட திரைக்கதை யுக்தி பார்வையாளர்களின் துடிப்பை இறுதிவரை பரபரப்பாகவே வைத்திருக்கும். அதுவே இதன் வெற்றி! இயக்குனர் ரவிகுமார் இந்த ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு திறமையான 6 இயக்குனர்கள் மற்றும் நிறைய இளம் டெக்னிசியன்களை அறிமுகவாவதே இதன் சிறப்பு. இயக்குனர் தாமிரா ஒரே படத்தில் பலவித வண்ணங்கள் பலவித சுவைகள் உங்களை சுவாரசப்படுத்தும். இயக்குனர் மீராகதிரவன் ஆறு இயக்குனர்களின் பார்வையில் ஆறுவிதமான பேய்கள் பற்றிய அலசல் த...
ஜெய் – அஞ்சலி காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் பேச்சு

ஜெய் – அஞ்சலி காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் பேச்சு

Latest News, Top Highlights
நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே காதலால், இருவரும் நெருக்கமாக பழகினார்கள். ஜெய் வீட்டுக்கு அஞ்சலி அடிக்கடி போய் வந்தார். ஜெய் தனது படங்களுக்கு அஞ்சலியை சிபாரிசு செய்தார். இதைத்தொடர்ந்து, ‘பலூன்’ என்ற படத்தில் இரண்டு பேரும் ஜோடியாக நடித்தார்கள். மேலும் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஜெய் - அஞ்சலி திடீரென பிரிந்து விட்டார்களாம். அஞ்சலி, ஆந்திராவில் தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறாராம். ஜெய்யும் தனது படங்களில் பிசியாகி விட்டாராம். அதுட்டுமின்றி, தனது படங்களில் அஞ்சலியை சிபாரிசு செய்யும் எண்ணத்தையும் ஜெய் விட்டுவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகிறார்கள். எனினும் இதுகுறித்த உண்மைத் தகவலை ஜெய் அல்லது அஞ்சலி தான் பதில் அளிக்க வேண்டும்....