Friday, May 27
Shadow

Top Highlights

10 வயது தங்கையை தத்தெடுத்த அபி சரவணன்!

10 வயது தங்கையை தத்தெடுத்த அபி சரவணன்!

Latest News, Top Highlights
அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற பாலமேடு கிராமத்தில் கடந்த ஜன-15 மாட்டுப்பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த நிகழ்வின்போது அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை நோக்கி ஆவேசமாக சீறிப் பாய்ந்த ஒரு காளை முட்டியதில் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து(19) என்பவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார். இறுதி சடங்கிற்கு ஆதரவு தரவேண்டிய ஜல்லிக்கட்டு பேரவையோ விழா கமிட்டியோ அல்லது லட்சகணக்கில் கார் பைக் தங்க வெள்ளி நாணயங்களை பரிசாக தந்த உபயதார்களோ அவரது உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியை கூடு செய்து தர முன்வரவில்லை என்பதுதான் கொடுமை. இந்தநிலையில் உடலை போஸ்ட்மாடர்ம் செய்து உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு சில அரசு மருத்துவ ஊழியர்கள் லஞ்சம் கேட்ட அவலமும் நடந்தது. இந்தநிலையில் அதே தினம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை கொண்டாடிக்கொண்டு...
தமிழ் எழுத்தாளர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு

தமிழ் எழுத்தாளர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு

Latest News, Top Highlights
சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, நூலாக வெளியிட்டிருக்கிறது. இதன் அறிமுக விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளர்கள், சாருநிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தரராஜன், மதன், பாஸ்கி, கவிதா சொர்ணவேல், ஸ்ரீராம் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்களும், வாசகர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்கமாக, கஞ்சிரா கலைஞர் ஹரீஷ்குமார் அவர்களின் தலைமையிலான இசைக்குழுவினரின் கர்நாடிக் ஃப்யூஷன் கச்சேரி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் உரிமையாளர்களான திருமதி காயத்ரி ராமசுப்ரமணியம் மற்றும் ராம்ஜி நரசிம்மன் ஆகியோர் வந்திருந்த விருந்தினர்களை வரவ...
கீ” படத்தின் இசை வெளியீட்டு விழா! இன்று சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்றது.

கீ” படத்தின் இசை வெளியீட்டு விழா! இன்று சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்றது.

Latest News, Top Highlights
இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் காலீஷ் மனம் திறந்து பேசியவை " இப்படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பன் சாருக்கு என் முதல் நன்றி.பல வருடமா இப்படத்த தயாரிக்க யாருமே முன் வரல.ஒரு அறைக்குள் அடைந்துகிடந்தேன்.இறுதியா மைக்கல் சார் தயாரிக்க ஒத்துக்கிட்டாரு.ஜிவா, நிக்கி கல்ராணி மற்றும் அனைவரும் நன்றாக ஒத்துழைத்து நடித்துள்ளார்கள்.தயாரிப்பாளர்கள் எங்களை போல இளம் இயக்குனர்களுக்கும் வாய்ப்பளித்து உதவுங்கள்.பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ' கீ 'படக்குழு சார்பாக நன்றிகள்." படத்தின் நாயகன் ஜிவா பேசியவை "படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தை மலயாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா நடித்துள்ளார். மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.படத்திற்கு விஷால் அருமையாக இசையமைத்துள்ளார்.அருமையான கதையைக் கொண்டது இத்திரைப்படம்.தற்போதைய டெக்னாலஜியி...
முதல்முறையாக நடிகையை பார்த்து பயந்தேன் – ஆர்யா

முதல்முறையாக நடிகையை பார்த்து பயந்தேன் – ஆர்யா

Latest News, Top Highlights
ஆர்யா - சாயிஷா நடிக்கும் படம் ‘கஜினிகாந்த்’. சந்தோஷ் பி.விஜயக்குமார் இயக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இந்த படத்துக்கு பாலு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் சிங்கிள் டிராக் வெளியிடும் விழா சென்னையில் நடந்தது. இதில் கஜினிகாந்த் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதில் ஆர்யா பேசும் போது, “சாயிஷா ‘வனமகன்’ படத்தில் நன்றாக நடித்திருந்தார். அதே சமயம் அதிரடியாக நடனம் ஆடி இருந்தார். எனவே, ‘கஜினிகாந்த்’ படத்தில் அவருடன் பாடலுக்கு நடனம் ஆட பயந்து கொண்டிருந்தேன். நானும், சாயிஷாவும் நடனம் ஆடிய பாடல் காட்சி பாங்காங்கில் படமாக்கப்பட்டது. ஒரு வழியாக கஷ்டப்பட்டு ஆடினேன். பின்னர் சென்னை வந்து பாடலை எடிட்டிங் செய்தபோது, சாயிஷா பயங்கரமாக நடனம் ஆடி இருக்கிறார். நீங்கள் பக்கத்தில் சும்மா நிற்கிறீர்கள் என்று சொன்னா...
வலைதளத்தில் வரவேற்பை பெற்ற விஜய்யின் மாஸான தோற்றம் புகை படம் உள்ளே

வலைதளத்தில் வரவேற்பை பெற்ற விஜய்யின் மாஸான தோற்றம் புகை படம் உள்ளே

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62' படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கி இருக்கிறது. படத்தின் பூஜையின் போது ஏ.ஆர்.முருகதாஸ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் கிரிஸ் கங்காதரன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர். இதில் கிளாப் அடித்து நடிகர் விஜய் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். அப்போது விஜய் முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலில் இருந்தார். அவரது தாடி வித்தியாசமாகவும், காதில் கடுக்கண் கணிந்தபடி இருக்கும் விஜய்யின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில், கிரிஸ் கங்காதரன் ...
விஜய் 62 பூஜைக்கு நடுவே ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய் 62 பூஜைக்கு நடுவே ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62' படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கி இருக்கிறது. 2 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் இன்று ஹேப்பி தீபாவளி என்று குறிப்பிட்டு படத்தின் ரிலீஸை உறுதி செய்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை பணிகளை சந்தானம் மேற்கொள...
அப்போ காதல் மன்னன்னா ஜெமினிகணேசன்… இப்போ காதல் மன்னன்னா இவர் தானாம்!

அப்போ காதல் மன்னன்னா ஜெமினிகணேசன்… இப்போ காதல் மன்னன்னா இவர் தானாம்!

Latest News, Top Highlights
மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அவரது கணவர் ஜெமினிகணேசனாக மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார். தமிழில் ‘நடிகையர் திலகம்’, தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்த படத்தில் `காதல் மன்னன்' ஜெமினி கணேசனாக நடிக்கும் துல்கர் சல்மான் அவரது காட்சிகளை நடித்து முடித்திருப்பதாகவும், காதல் மன்னனாக அவர் கலக்கியிருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த படத்தில் பத்திரிகை நிருபராக நடிகை சமந்தா முக்கிய கதபாத்திரத்தில் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் அலுரிசக்ரபாணி என்ற கதாசிரியர் வேடத்தில் நடிக்கிறார். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டேவும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பத...
தமிழ் முன்னணி எழுத்தாளர்கள் நாவல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

தமிழ் முன்னணி எழுத்தாளர்கள் நாவல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

Latest News, Top Highlights
Paulo Coelho, Haruki Murakami, Orhan Pamuk என பிறமொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை நாம் நம்மில் ஒருவராக அறிந்திருப்பதற்குக் காரணம் அப்புத்தகங்களின் தரமான ஆங்கில மொழிபெயர்ப்பே. நம்மிடம் நோபல் பரிசு வாங்குவதற்குகந்த தரம்மிக்க எழுத்தாளர்கள் இருந்த போதிலும், அவர்கள் யாராலும் கண்டுபிடிக்கப்படாத குகைச் சித்திரங்களைப் போல் அறியப்படாமல் இருப்பது மனவேதனையை தரும் விஷயம். இக்குறையை போக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே ஜீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing). சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை ப்ரபாகர், மதன் ஆகியோருடைய புத்தகங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு முதற்கட்டமாக வெளிவர இருக்கின்றன. இந்திரா சவுந்திரராஜன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் நாவல்கள் மொழிபெயர்ப்பில் உள்ளன. சி.சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், ல.ச.ரா, கு.அழகிரிசாமி, புதுமை பித்த...
ஜீவாவின் “கீ” பட இசை வெளியீட்டு விழாவில் சிம்புவால்  ஏற்பட்ட சலசலப்பு

ஜீவாவின் “கீ” பட இசை வெளியீட்டு விழாவில் சிம்புவால் ஏற்பட்ட சலசலப்பு

Latest News, Top Highlights
காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கீ'. மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தயாரிப்பாளர் தேனப்பன் பேசும் போது, " 'வல்லவன்' படத்தை சிம்புவை இயக்குநராக வைத்து எடுத்தேன். அதனால் ஏற்பட்ட பிரச்சினை எவ்வளவு என்பது எனக்குதான் தெரியும். ஆனால், நான் புகார் அளிக்கவில்லை. அதற்குப் பிறகு எனக்கிருக்கும் பழக்கவழக்கங்களை வைத்து எழுந்து, தற்போது மம்மூட்டியை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், தயாரிப்பாளர் மைக்கேல் ராய்ப்பனை பற்றி பலரும் புகழ்ந்து பேசினார். இதன் மூலம் அவருடைய நேர்மை தெரிகிறது. அவர் சிம்பு மீது புகார் அளித்திருக்கும் நிலைய...
கிளாப் அடித்து ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்

கிளாப் அடித்து ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62' படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று பூஜையுடன் படம் ஆரம்பமானது. இதில் விஜய் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து 2 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெயரிடப்படாத இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை பணிகளை சந்தானம் மேற்கொள்கிறார். படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி...