Monday, October 3
Shadow

Top Highlights

திருப்பதியில் பக்தர்களை ஸ்தம்பிக்க வைத்த தல அஜித்

திருப்பதியில் பக்தர்களை ஸ்தம்பிக்க வைத்த தல அஜித்

Latest News, Top Highlights
அஜித் தமிழ் சினிமாவில் இவரை தள என்று செல்லமாக அழைப்பார்கள் இதனால் என்னவோ ரசிகர்களை பொதுமக்களை யாரையும் பார்க்கமாட்டார் சந்திக்க மாட்டார் ஏன் பத்திரிக்கையாளர்களை கூட சந்திக்க மாட்டார் அது அவருக்கு பாலிசி இல்லை என்று சொல்லுவார். ரசிகர்மன்றத்தை கலைத்த அஜித் ஏன் சோசியல் மீடியாகளில் மட்டும் தன கொள்கையை மிகவும் பயங்கரமாக பரப்பிவருகிறார்.என்று தெரியவில்லை அது மட்டும் இல்லாமல் இதுவரை எந்த நடிகர்களும் செய்யாதது இவர் மட்டும் செய்வார் தன பிள்ளைகள் பிறந்தநாள் மற்றும் பள்ளி ஆண்டு விழாகளில் நடக்கும் புகைப்படங்கள் இவற்றை ட்விட்டர்யில் trand பண்ணுவார் இதெல்லாம் இவர் பண்ணவில்லை ஆனால் பண்ணுகிறார்கள் யார் எதற்கு இவை அனைத்தும் அஜித் பார்வைக்கு செல்லாமல் இருக்கா இல்லை இருந்தும் அவர் இதை பற்றி கவலை படாமல் இருக்கிறாரா இல்லை இவர் சொல்லி நடக்கிறதா எண்டு பல கேள்விகள் இருக்கு சமீபத்தில் பிரபல இணையதளத்தில் அஜித் த...
நடிகர் கமலின் ஊழல் எதிர்ப்பு புரட்சி ஆரம்பம் கை கொடுப்பார்களா மக்கள்

நடிகர் கமலின் ஊழல் எதிர்ப்பு புரட்சி ஆரம்பம் கை கொடுப்பார்களா மக்கள்

Latest News, Top Highlights
நடிகர் கமல்ஹாசன் இதுவரை படங்களில் அரசியல் வசனம் பேசியது இல்லை அரசியல் படங்கள் நடித்ததில்லை தன கொல்கையை சொல்லும் வசனங்களும் பேசியதில்லை ஆனால் கடந்த சில காலமாக தமிழ் நாட்டு அரசியல் சீர்குலைந்து ஊழல் பெருக்கெடுத்து இருப்பதை சுட்டி காட்டி வருகிறார் இதனால் இவருக்கு அரசியல் வாதிகள் முன் கடும் எதிர்ப்பு ஆனாலும் எதைபற்றியும் கவலைபடாமல் அரசியல்வாதிகளை சாட்டை அடி கொடுத்து கொண்டே இருக்கும் கமல் தற்போது ஊழல் உச்சத்தை பற்றி குரல் கொடுத்துள்ளார். தமிழக மக்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், “வணக்கம், இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்களாருக்கும் கூட. ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பு, சாட்சி உண்டா? ஆதாரம்...
விரைவில் லட்சுமிகரமான பெண்ணை  திருமணம் செய்துகொள்வேன் –  விஷால்

விரைவில் லட்சுமிகரமான பெண்ணை திருமணம் செய்துகொள்வேன் – விஷால்

Latest News, Top Highlights
துப்பறிவாளன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் , நடிகர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால் , இயக்குநர் மிஷ்கின் , தயாரிப்பாளர் நந்தகோபால் , இசையமைப்பாளர் அரோல் கொரொலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக் , இயக்குநர்கள் சுசீந்திரன் , பாண்டிராஜ் , திரு, நடிகர் அஜய் ரத்தினம், நடிகை சிம்ரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் விஷால் பேசியது ; நானும் இயக்குநர் மிஷ்கின் அவர்களும் 8 வருடமாக ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று காத்திருந்தோம். அது தற்போது துப்பறிவாளன் என்ற அருமையான படம் மூலமாக நிஜமாகியுள்ளது. மிஷ்கின் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு கிடைத்த பொக்கிஷம். துப்பறிவாளன் திரைப்படத்தில் என்னுடைய கேரியர் பெஸ்ட் சண்டை காட்சிகளை பார்க்கலாம். ஒரு தயாரிப்பாளராகவும் , நடிகராகவும் எனக்கு துப்பறிவாளன் பாண...
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஜூலி எப்போ வருவார் என்று  அழுது புலம்பும் ஜூலி குடும்பம்

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஜூலி எப்போ வருவார் என்று அழுது புலம்பும் ஜூலி குடும்பம்

Latest News, Top Highlights
பிக்பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் இன்றுவரை... பல கோணங்களில் அந்நிகழ்ச்சியைப் பற்றி ரசிகர்கள் போடும் மீம்ஸ், போஸ்டுகளால் சமூக வலைதளம் அதகளப்படுகிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை அநேகம்பேரால் உச்சரிக்கப்பட்ட ஒரே வார்த்தை ஜூலி. பிக்பாஸ் ஆரம்பித்த ஒரு சில நாட்களில் முதல் ஆளாக, உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நடிகர் ஸ்ரீ வெளியேற்றப்பட்டார். அடுத்து, வாக்கெடுப்பின் அடிப்படையில் அனுயா வெளியேறினார். பரணி மற்றும் கஞ்சா கருப்பு இடையே வாக்குவாதம் வந்துபோயின. மூன்றாவது ஆளாக கஞ்சா கருப்பு, வாக்கெடுப்பின்படி வெளியேற்றப்பட்டார். 'பிக் பாஸ்' வீட்டுச் சுவர் ஏறித் தப்பிக்க முயன்றார் பரணி. நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாக, நான்காவதாக அவர் உடனடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பரணியின் வெளியேற்றம் யாரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. அடுத்த எலிமினேஷனுக்கு ஓவியா, ஆர்த்தி, ஜூலி, வ...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?

Latest News, Top Highlights
விஜய் ப்ளஸ் ஏ.ஆர். முருகதாஸ் காம்பினேஷன் எப்போதுமே வாகை சூடி வருகிறது. விஜய்யின் உலகளாவிய மார்க்கெட் 60 அல்லது 70 கோடிகளில் நின்றுகொண்டிருந்தபோது, 100 கோடிக்கு மேல் உலகளவில் வியாபாரமாகி தூக்கி நிறுத்திய திரைப்படம், 'துப்பாக்கி'. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து, முருகதாஸ் இயக்கிய 'துப்பாக்கி' படத்தின் வாயிலாக விஜய்யின் மார்க்கெட் பெரிதாக உயர்ந்தது. அதன்பிறகு, 'கத்தி' படத்தில் விஜய், முருகதாஸ் கூட்டணி ஒன்று சேர்ந்தது. அதற்கு முன்பு, விஜய் இரட்டை வேடத்தில் நடித்த 'அழகிய தமிழ் மகன்' திரைப்படம் பெரிதாக ஜெயிக்கவில்லை. 'கத்தி' படத்தில் விஜய்க்கு டபுள்ஆக்ட் கொடுத்து ஜெயிக்கவைத்தார், ஏ.ஆர்.முருகதாஸ். இப்போது, மூன்றாவது முறையாக விஜய் - முருகதாஸ் கூட்டணியை ஒன்றுசேர்த்திருக்கிறது, சன்பிக்சர்ஸ் நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது. இதுவரை விஜய் வாங்கி இருக்காத பெருந்தொகையை விஜய்க்கு சம்பளமாகக் கொடுக...
விஜய்யின் மெர்சல் பாடல் காட்சி வீடியோ இணையதளங்களில் கசிந்தது

விஜய்யின் மெர்சல் பாடல் காட்சி வீடியோ இணையதளங்களில் கசிந்தது

Latest News, Top Highlights
இன்று தமிழ் சினிமாவையே மெர்சல் பண்ணுவது நம்ம இளைய தளபதி விஜய் தான் என்று சொல்லணும் காரணம் மெர்சல் முதல் பார்வை வெளியானதில் இருந்து இதே பேச்சு தான் இணையதளங்களை பார்த்தாலே மெர்சல் போஸ்டர் விஜய் பற்றிய செய்திகள் இல்லாமல் இருப்பது இல்லை அது போல இப்ப வந்த நியூஸ் கொஞ்சம் சோகம் தான் வாங்க என்னவென்று பாப்போம் . அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் 3 வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. சில தினங்களுக்கு முன் டீசர், போஸ்டர் ரிலீஸாகி ரசிகர்களை குஷியாக்கியது. சமீபத்தில் கூட மருத்துவனாக வரும் மாறன் தான் விஜய்யின் மூன்றாவது கேரக்டர் என தகவல்கள் சுற்றியது. தற்போது இப்படத்தின் பாடல் படப்பிடிப்பு காட்சிகள் வீடியோ இணையதளத்தில் லீக்காகியுள்ளது. இதில் விஜய் பனியன் அணிந்து நடனமாடுவது போல உள்ளது. அநேகமாக இதில் ஆடுபவர் ஜல்லிக்கட்டு விஜ...
விஜய் சேதுபதி கருப்பன் படத்துக்கு தடையா? கோர்ட் நோட்டீஸ்

விஜய் சேதுபதி கருப்பன் படத்துக்கு தடையா? கோர்ட் நோட்டீஸ்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக பெரிய அந்தஸ்தை பெற்ற நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி அது மட்டும் இல்லாமல் மிக சிறந்த நடிகர் பட்டியலில் இடம் பிடித்தவரும் தான் செய்யும் கதாபாத்திரங்களை மிகவும் உணர்ந்து தேந்த்டுப்பதில் வல்லவர். இந்த பாத்திரம் நடித்தால் நல்ல பெயர் கிடக்கும் என்று தெரிந்து வைத்த நடிகர் அதற்கு ஏற்ப கதைகளையும் இயக்குனர்களையும் தேர்ந்தடுப்பதில் மிக சிறந்த திறமை கொண்டவர் அதே போல ஒரு கதை பிடித்து விட்டால் இமேஜ் எல்லாம் பார்க்காமல் நடிப்பவர். விஜய் சேதுபதி அப்படிப்பட்ட விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் கருப்பன் படத்துக்கு தடையாம். ரேனிகுண்டா படத்தை இயக்கிய ஆர்.பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ‘கருப்பன்’. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா ...
சிம்பு எடுத்த திடீர் முடிவு அதிர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகம் ?

சிம்பு எடுத்த திடீர் முடிவு அதிர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகம் ?

Latest News, Top Highlights
சிம்பு என்றால் வம்பு என்று அர்த்தம் காரணம் இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே வம்பு இல்லாமல் ரிலீஸ் ஆனதாக சரித்திரம் இல்லை அப்படி இருந்தும் எந்த வித வம்பும் இல்லாமல் அப்படி சொல்ல முடியாது இவரால் இல்லாமல் வேறு ஒருவரால் வம்போடு வெளியான படம் என்றால் அது AAA படம் என்று சொல்லணும். என்னடா எந்த வித வம்பும் இல்லமால் ஒரு படம் வெளியாகுது என்று பார்த்தல் அந்த படத்தில் ஒண்ணுமே இல்லாமல் சிம்பு ரசிகர்கள் காரி துப்பும் அளவுக்கு ஒரு படம் என்றால் அது அடங்காதவன் அசராதவன் அன்பானவன் படம் என்று தான் சொல்லணும். காரணம் படத்தில் கதை இல்லை நல்ல காமெடி இல்லை சரி அதைவிடுங்க சிம்பு நல்லா பீப்பாய் மாதிரி இருந்தார் இதனால் மனம் உடைந்த ரசிகர்கள் மிகவும் வேதனை அடைந்தனர் ஏன் ஒரு சிலர் சிம்புவை கழுவி கழுவி ஊத்தினார்கள் என்றும் சொல்லலாம் இதனால் மனம் உடைந்த சிம்பு ஒரு தீடீர் முடிவு எடுத்துள்ளார். சிறு காலத்திற்கு எந்த படத்தில...
சாப்பாட்டை விட ‘செக்ஸ்’ முக்கியம்: மனம் திறந்த சமந்தா

சாப்பாட்டை விட ‘செக்ஸ்’ முக்கியம்: மனம் திறந்த சமந்தா

Latest News, Top Highlights
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகை அது மட்டும் இல்லாமல் பளுதூக்கும் வீராங்கனையான சமந்தா சமீபத்தில் எல்லோரையும் அதிர்ச்சிக்கு உண்டாக்கியுள்ளார் காரணம் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர்பேசிய விஷயம் அந்த அளவுக்கு பாதிப்பை உண்டுபண்ணியுள்ளது என்று தான் சொல்லணும். காரணம் அவர் பொதுவாக எந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அதாவது தமிழ் படங்களுக்கு தெலுங்கு படங்களுக்கு போய் ஆகணும் இல்லை என்றால் அங்கு உள்ள தயாரிப்பாளர்கள் உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள் அப்படி சென்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசிய விஷயம் மிகவும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடைபெறுகிறது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறி உள்ளார். பத்திரிகையாளர்கள். சமந்தாவிடம் ‘திரு...
மீண்டும் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட எமி – வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

மீண்டும் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட எமி – வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

Latest News, Top Highlights
தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலமாக தமிழில் புகழ் பெற்றவர் எமி ஜாக்சன். இவர் தற்போது ரஜினியுடன் 2.ஓ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் மீண்டும் ஒரு அரை நிர்வாண புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.