
ஓவியாவுக்கு பெருகிக்கொண்டே போகும் கோலிவுட் அதரவு நேற்று சிம்பு இன்று த்ரிஷா
பிக் பாஸ் நாளுக்கு நாள் மிகவும் மக்களை கவர்ந்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் ஓவியா மற்றும் அவரின் வில்லியாக சித்தரிக்கும் ஜூலி மற்றும் பிக் பாஸ் வீட்டு மக்கள் தான் ஓவியாவுக்கு எதிராக செயல் படுகிறோம் என்று இன்று ஓவியாவை மிக பெரிய இடத்துக்கு அதாவது அவர் நடித்தபோது எடுக்காத பேர் மற்றும் புகழை வாங்கி கொடுத்து விட்டார்கள் என்று தான் சொல்லணும்.
இந்த நிகழ்ச்சியில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் அன்று ஆர்த்தி சொன்ன விஷயங்களை உண்மை, என்று நிருபித்த ஜூலி என்று தான் சொல்லணும் ஜூலி மிக பெரிய நடிகை மட்டும் இல்லை மிக மோசமான புத்தியுள்ள பெண் என்றும் நிருபித்து வருகிறாள் தன்னை காப்பாற்றி கொள்ள என்ன வேண்டும் வேணும்னாலும் செய்வார் என்று நிருபித்து வருகிறார். அன்று நாம் ஆர்த்தியை எல்லோரும் தப்பாக நினைத்து அவருக்கு எதிராக ஒட்டு போட்டு வெளியேற்றிவிட்டோம் என்று நினைக்க தோணுது கொஞ்ச வருத...