‘டெட்பூல் & வால்வரின்’ திரைப்படத்திற்கான இந்திய முன்பதிவு நாளை ஒரு நாள் (ஜூன் 8-ம் தேதி) துவங்குகிறது!
இந்திய ரசிகர்களுக்கு இந்த நண்பர்கள் தினம் மிகவும் சிறப்பானதாக ‘டெட்பூல் & வால்வரி’னோடு அமைய இருக்கிறது. ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்ற பிறகு மார்வெல் ஸ்டுடியோஸ் டெட்பூல் & வால்வரின் ஐமேக்ஸ் அட்வான்ஸ் புக்கிங்கை நாளை (ஜூன் 8) ஒரு நாள் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
கோடைக்கால கொண்டாட்டமாக ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் படம் திரையிடப்பட இருக்கிறது. படத்தில் இருந்து வெளியான முதல் டிரெய்லர், வெளியான 24 மணி நேரத்திலேயே ஆன்லைனில் 365 மில்லியன் முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. இரண்டாவது டிரெய்லர் இந்த வாரம் வெளியாகி முந்திய சாதனையை முறியடித்துள்ளது.
இது LFGக்கான நேரம்!
மார்வெல் ஸ்டுடியோஸின் ஐக்கானிக் சூப்பர் ஹீரோ டெட்பூல் மற்றும் வால்வரின் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூலை 26 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Deadpool & Wolverine: Bookings to Open in India Tomorrow-8th June only for 24hours.*
Best Friends Day is going to be very special for Indian Fans of Deadpool & Wolverine! After getting tremendous demand from fans, Marvel Studios have announced advance booking of IMAX tickets for the FIRST DAY (26th July) of Deadpool & Wolverine only on 8th June for just 24 hours!
Anticipation might be an understatement for a movie that is poised to be the theatrical event of the summer, when it opens on July 26. The first trailer, which aired during the Super Bowl, was viewed a record 365 million times online in its first 24 hours. The second, which dropped this week, broke another record – for the most “F-bombs” in the MCU (six in less than three minutes).
Set a reminder! It’s time to LFG!
The ultimate, iconic, Super Hero team-up Marvel Studios’ Deadpool and Wolverine in theatres on 26th July in English, Hindi, Tamil and Telugu.