தனுஷின் பல அவதாரங்களில் ஒரு அவதாரம் தான் இயக்குனர் அவதாரம் நீண்ட நாள் கனவு இப்ப நிறைவேறியது
தனுஷ் இயக்கிவரும் பவர் பாண்டி படமும் ஸ்டண்ட் நடிகரைப் பற்றியதுதான்.
மனைவி எடுத்த ஆவணப் படத்தின் இன்ஸ்பிரேஷனில் தனுஷ் பவர் பாண்டியை எடுப்பதாக ஒரு பேச்சு உள்ளது. அதனை தனுஷ் மறுத்தார். பவர் பாண்டி கதையை மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டேன்.
ஐஸ்வர்யா சினிமா வீரன் படத்தை தொடங்கியது ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் என விளக்கமளித்துள்ளார்.