Tuesday, March 18
Shadow

தனுஷின் வட சென்னை படத்துக்காக போடா பட்ட பிரமாண்ட செட்

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் வட சென்னை. ஏற்கனவே இந்த கூட்டணியின்இ இரண்டு படமும் வெற்றி படங்கள் ஒரு இயக்குனர் நடிகரையும் மீறி வெற்றி மாறனும் தனுஷும் நல்ல நண்பர்கள் வியாபார கூட்டாளிகள் இவர்கள் இணைந்து தயாரித்த இரண்டு படங்களும் உலகதரமும் விருதுகளையும் அள்ளி குவித்த படங்கள் இவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின் இணையும் இந்த படம் வட சென்னை மூன்று பாகங்களாக தயாராகிறது அதுவும் ஒரே நேரத்தில் மூன்று பாகங்களின் படபிடிப்புபை முடிக்க திட்ட்மிட்டுயுள்ளனர் . படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சிறைச்சாலை போன்ற செட் ஒன்று போடப்பட்டு அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

ஆனால் படம் பார்க்கும்போது எந்த இடத்திலும் இது செட் என்றே தெரியாதாம். அந்த அளவுக்கு ஜெயில் கதவுகளில் இருந்து எல்லாமே மிகவும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இதுதான் இப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply