நடிகர் தனுஷ் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் அரசியல் படம் கொடி இந்த படத்தை வெற்றி மாறன் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர் கொடி படத்தின் பாடல் வெளியீடு இன்று நடைபெற்றது
அப்போது பேசிய வெற்றி மாறன் தனுஷ் இடம் போய் எனக்கு கொஞ்சம் பண கஷ்டம் இருக்கிறது அதனால் எனக்கு ஒரு படம் நடித்து தர முடயுமா என கேட்டதாகவும் அவரும் இந்த படத்தை தயாரிக்க சொன்னதாகவும் அவர் கூறி அவர்களின் நட்பை வெளிப்படுத்தி இடம் அமர்ந்தார்
அதனை தொடர்ந்து வந்த தனுஷ் எனக்கு எல்லாமே அவர் தான் வாங்கி தந்தார் பொல்லாதவன் தந்து ஒரு சிறந்த பெயர் ஆடுகளத்தின் மூலம் தேசிய விருது விசாரணை மூலம் பல விருது என பேசி தனுஷ் பாச மழை கொட்டினார் உண்மையில் நட்பு பாசம் அவர் வார்த்தையில் பேசும் போது என்ன பேசுவது என்று தெரியமால் முழித்ததில் தெரிந்தது தனுஷ் வெற்றி மாறன் அவர்களுக்கு நன்றி கடன் செலுத்தினார் என்று தான் சொல்ல வேண்டும்