ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் சௌந்தர்யா இவரது முதல் படம் கோச்சடையான் அந்த படம் வசூல் ரீதியாக மிக பெரிய அடி வாங்கியது மேலும் ரஜினி ரசிகர்களுக்கு இது மாதிரியான படம் பிடிக்கவில்லை
இயக்குனர் சௌந்தர்யா தற்போது நடிகர் தனுஷ் அவர்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கு உள்ளார் கலைப்புலி தாணு தயாரிப்பில் சௌந்தர்யா ஒரு படத்தை இயக்கவுள்ளார், முதலில் இந்த படத்தில் புதுமுக ஹீரோக்கள் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணியுள்ளார்.
ஆனால், படத்தில் ஹீரோவிற்கு நடிப்பதற்கு நிறைய இடம் இருப்பதால் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் கேட்க, தனுஷும் கதை கேட்டுள்ளார்.
அவருக்கும் இந்த கதை மிகவும் பிடிக்க, உடனே ஓகே சொல்லி விட்டதாக ஒரு தகவல் உலா வருகின்றது.
ஆனால் இணையதளத்தில் இதை நக்கல் செய்யும் விதமாக இரசிகர்கள் இதுவே சௌந்தர்யா அவரின் விவாகரத்திற்கு காரணம் என்றும் நடிகர் தனுஷ் தான் எல்லாதிற்கும் காரணம் என்றும் செய்திகளை பரப்புகின்றனர்