Saturday, April 26
Shadow

3௦௦ திரை அரங்குகளில் வெளியாகும் விஜய் சேதுபதியின் “தர்மதுரை”

விஜய் சேதுபதி படம் என்றாலே ரசிகர்களிடம் ஒரு பெரும் எதிர் பார்ப்பு இருக்க செய்யும் அந்த வகையில் வரும் வெள்ளிகிழமை வெளியாக இருக்கும் படம் தர்மதுரை படத்துக்கு மேலும் மிக பெரிய எதிர் பார்ப்பு உள்ளது என்று சொன்னால் அதற்கு முக்குய காரணம் படத்தின் ட்ரைலர் பாடல்கள் மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி இதுவரை இல்லாத எதிர் பார்ப்பு இந்த படத்துக்கு ஏற்பட்டுள்ளது அதற்குஇன்னும் ஒரு காரணம் விஜய் சேதுபதி சீனு ராமசாமி கூட்டணியில் இதற்க்கு முன் வந்த படமும் ஒரு காரணம் அது மட்டும் இல்லமல் விஜய் சேதுபதி யுடன் மூன்று நாயகி வேறு நடித்துள்ளனர் முதல் முறையாக டாக்டராக நடிக்கிறார் . ஏற்கனவே ராதிகா விஜய் சேதுபதி கூட்டணி நானும் ரவுடி தான் மிக பெரிய வெற்றியை தந்த படம் இதுவும் இந்த படத்துக்கு பெரிய பலம் ஸ்டுடியோ9 தயாரிப்பு நிறுவனம் தயாரித்த மற்றும் வெளியிட்ட படங்கள் எல்லாமே வெற்றி படங்கள் மட்டும் இல்லை மிக தரமான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இந்த படமும் மிக பெரிய வெற்றி கிடைக்கும் என்பதில் நிச்சயம் ஐயம் இல்லை இந்த படம் உலகம் முழுவதும் வரும் வெள்ளி கிழமை வெளியாகிறது அதில் தமிழகத்தில் மட்டும் கிட்ட தட்ட 3௦௦ அரங்குகளில் வெளியாகிறதாம் ,

Leave a Reply