Sunday, October 13
Shadow

இசையமைப்பாளராக அவதாரம் எடுக்க போகும் தனுஷ்

சமீபத்தில் ரிலீஸ் ஆன தனுஷ்யின் தொடரி எதிர் பார்த்த வெற்றி கிடைக்காததால் படத்தை எப்படியாவது ஒட்டியாகவேண்டும் என்று கடந்த சில நாட்களாக எந்த தொலைகாட்சிக்கும் பேட்டி கொடுக்காமல் இருந்த தனுஷ் இப்ப தன் படம் ஓடவேண்டும் என்று சில தனியார் தொலைகாட்சிக்கும் ரேடியோகளுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார் .

அப்படி தான் ஒரு தனியார் தொலைகாட்சியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சில நாடக நடிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் அப்போது அவருக்கு பிடித்த விஷயங்கள் கேட்டபோது அவர் சொன்ன விஷயங்கள் சில இப்போது பார்க்கலாம் ஒரு நடிகை கேட்ட கேள்வி நீங்கள் சினிமாவில் பல அவதாரம் எடுத்துடிங்க இப்ப திடீர்ன்னு எடுத்த அவதாரம் தான் இயக்குனர் அதுபோல இசையில் எப்போ என்று கேட்டதுக்கு தனுஷ் உடனே உற்சாகமாக ஆமா எனக்கு இசை என்றால் ரொம்ப பிடிக்கும் சின்ன வயதிலே இசையை கத்துக்க ஆசை அனால் அப்பா அந்த வசதி இல்லை என் வீட்டில் அதுனால என்னால இசையை கற்றுகொள்ளமுடியாமல் போய்விட்டது என்றார் அதே போல அப்ப யாரவது இசை கருவி வாசிப்பதை பார்த்தல் கோவமாக வரும் எனக்கு அந்த அளவுக்கு இசை மேல் ஆர்வம் விரைவில் இசையமைப்பாளர் அவதாரம் எடுப்பேன் என்றும் கூறினார்.

பின்னர் வேறு நடிகர் கேட்ட கேள்வி சமீபத்தில் உங்களுக்கு இப்ப ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கணும் என்று ஆசை வந்ததா என்று கேட்டதுக்கு ஆம் எனக்கு சில நாட்களாக ஒரு ஆசை உண்டாகிருக்கு அது என்ன வென்றால் நான் வில்லனாக நடிக்கவேண்டும் என்று அந்த படத்தில் ஹீரோவும் நான் தான் என்றும் கூறினார் அப்பா விரைவில் வில்லனாக போகும் தனுஷ்

Leave a Reply