Tuesday, September 10
Shadow

கிரிகெட் மட்டும் இல்லை சினிமாவிலும் சாதனை படைத்த எம்.எஸ்.தோனி

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி எனும் பெயரில் ஒரு படம் வெளியாகியுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படம் இதுவரை உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 200 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது எந்தவொரு பயோபிக் படமும் செய்யாத வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply