Wednesday, April 23
Shadow

இயக்குனர் பாலா இயக்கத்தில் அறிமுகமாகும் பாடகி பிரகதி

விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் என பல நகர்கள் சினிமாவிலும் வந்து புகழடைந்து வருகின்றனர்.

அந்த பட்டியலில் தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி புகழ் பெற்ற பாடகி பிரகதியும் தற்போது சினிமாவுக்கு வருகிறார்.

தாரைத்தப்பட்டை படத்தை அடுத்து சரித்திர பின்னணியில் ஒரு மல்டி ஹீரோ படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் பாலா. அந்த படத்தில் விஷால், ஆர்யா, ராணா, அதர்வா என பலர் நடிக்கயிருந்தனர். ஆனால் இப்போது அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்ட பாலா, பிராமணர்கள் சம்பந்தப்பட்ட ஒரு கதையை படமாக்கப்போகிறார்.

அந்த படத்தில் சாட்டை யுவன் நாயகனாக நடிக்க, நாயகியாக சூப்பர் சிங்கர் பிரகதி கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தில் பிராமண பெண்ணாக நடிக்கிறாராம் பிரகதி.

Leave a Reply