
தமிழில் பல முன்னணி இயக்குனர்கள் இருந்தாலும் எல்லோருக்கும் பால இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசை இருக்கும் ஏன் என்றால் பால என்பவர் ஒரு பல்கலைகழகமா தமிழ் சினிமாவில் பார்கிறார்கள் எப்படியாவது பாலா படத்தில் நடிக்க வேண்டும் என்று பல நடிகர்கள் தவம் இருகின்றனர்.தற்போது அந்த வாய்ப்பு சிம்புவுக்கு கிடைக்கும் போல இருக்கு சிம்பு தற்போது மீண்டும் பழைய உற்சாகத்துடன் இருக்கிறார். AAA படம் முடித்த கையோடு அடுத்து எந்த இயக்குனர் படத்தில் நடிப்பார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பு.
இந்நிலையில் இயக்குனர் பாலா நீண்ட நாட்களாக ஒரு கதையை வைத்துக்கொண்டு பல நடிகர்களின் கால்ஷிட்டை கேட்டு வருகிறாராம்.
ஆனால், எல்லோரும் பிஸி என்பதால், இவரின் பார்வை தற்போது சிம்பு மீது விழுந்துள்ளது, நேரம் கூடி வந்தால் சிம்பு-பாலா படம் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம். பால மட்டும் இயக்கினால் ஒரு வருடம் இப்ப சிம்பு வேறயா தலைவா சீக்கிரம் படத்தை தாங்க