Wednesday, April 30
Shadow

சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்க ரெடி! இயக்குனர் ராஜேஷ்

2.o படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கிகிறது. இதன்பிறகு ரஜினி நடிக்கும் படத்தை யார் இயக்குவார் என்பது தெரியவில்லை.

ஆனால் ரஜினிக்காக ஒரு சூப்பர் காமெடி கதையை தயார் செய்து வைத்துள்ளாராம் ராஜேஷ். ரஜினி ஓகே சொன்னால் இதை உடனே படமாக்கவும் அவர் ரெடியாம். நான் ரெடி அவரு ரெடியா

Leave a Reply