நடிகர் அஜித் தனது இரசிகர்களை தனது உறவுகளாக மதிக்கும் அன்பு குணம் கொண்டவர்
அவர் தமது இரசிகர்களை சக மனிதர்களாக மதிக்கும் உயர்ந்த மனிதர் தனது இரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில்
தன்னோடு புகை படம் எடுக்க விரும்பினால் அன்போடு அதற்கு ஒத்துழைப்பு தருவார் அதில் தான் இப்போ சின்ன சிக்கல்!
தற்போது ஹைதராபாத்தில் பட பிடிப்பு தளத்தில் இருக்கும் அஜித் ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்து வருகிறார். அந்த புகைப்படங்களும் வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் படத்தில் அஜித்திற்கு சில மாறுபட்ட வேடங்கள் இருக்கிறதாம். அந்த புகைப்படங்கள்
வெளியாக கூடாது என்பதற்காக, அஜித்திடம், சிவா இன்னும் கொஞ்ச நாளைக்கு புகைப்படங்கள் எடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.