Wednesday, April 30
Shadow

கவர்ச்சி செல்பி அமலாபாலுக்கு ரசிகர்கள் எச்சரிக்கை

தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் இப்படி தென் இந்திய மொழிகளில் நடித்துவரும் அமலாபால் நான்கு மாநிலங்களிலும் பிரபலம் இவரின் அழகு எல்லோரையும் வசிகரிக்கும் ஒரு சில இவரை நாம் வீடு பெண் என்றே சொல்லுவார்கள் அந்தள சிலர் தன் குடும்ப பெண்ணாக நினைகிறார்கள். அப்படி பட்ட இவர் சமீபத்தில் யாவரின் போக்கு கொஞ்சம் குட யாருக்கும் பிடிக்கவில்லை இவரின் திருமண வாழ்கை முறிவுக்கு பின் இவரக்கு திரைப்படங்கள் வாய்ப்பு குறைய ஆரம்பித்தது இதனால் இவரே இவரின் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் தன் பிறந்த நாளை கொண்டாட மலேசியா சென்ற அமலாபால் அங்கு இருந்து பல கவர்ச்சி செல்பி படங்களை வெளியிட்டார் . அதை சமுக வலைதளங்களில் இவரே விரலாக பரவிட்டார். இதை பலர் வன்மையாக கண்டித்தனர் அது மட்டும் இல்லாமல் அறிவுரையும் வழங்கினர்.

அந்த புகைப்படங்கள் கீழ் ரசிகர்கள் தன் கருத்துகள் மிகவும் வேதனையுடன் பரிமாறியுள்ளனர். உங்கள் தனி பட்ட வாழ்கையை நாங்கள் விமர்சிக்கவில்லை நீங்கள் மீண்டும் நடிக்கவன்தது மகிழ்ச்சியே உங்கள் திறமைக்கு இன்னும் பல விருதுகள் காத்திருகிறது உங்கள் மீது தனி மரியாதை வைத்துள்ளோம் நீங்கள் என்றால் அழகான பிம்பம் அது மட்டும் சிறந்த நடிகை எங்கள் வீடு பெண்ணாக பார்க்கிறோம் இதனால் இனிமேல் இது மாதிரி கவர்ச்சி படங்களை வெளியிடுவது நாங்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளனர் .

எம்மா அமலா எம்மா இந்த வேலை ரசிகர்கள் அறிவுரை சொல்லும் அளவுக்கு எல்லோருக்கும் பிரச்சனைகள் உண்டு அதற்கு நம் மரியாதையை நாம் தான் காப்பாத்திக்கணும்.

Leave a Reply