விஜய் அன்டனி மியா ஜார்ஜ் தியாகராஜன் சங்கிலிமுருகன் அருள் டி சங்கர் சார்லி மாரிமுத்து மற்றும் பலர் நடிப்பில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் யமன் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடந்தது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக அதில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா கலந்து கொண்டு பட குழுவினரை வாழ்த்த அழைத்தனர் .
அப்போது பேசவந்த ஞானவேல் ராஜா பத்தையும் பட குழிவினரை வாழ்த்தும் முன் மிகவும் கோவாக தென்பட்டார் காரணம் தமிழ் ராக்கர்ஸ் நேற்று தமிழ் சினிமாவுக்கு செய்த மிக பெரிய கொடுமை நேற்று முன் தினம் பல கோடி செலவில் வெளியான போகன் படத்தை முக நூலில் ஒளிபரப்பினார்கள் இதன் மூலம் நான்கு லட்சம் பேர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். இதனால் படத்து எவ்வளவு பெரிய நஷ்டம் இதை தெரிந்தும் தமிழ் ராக்கர்ஸ் செய்து இருகிறார்கள் இந்த படம் மட்டும் இல்ல வெளியாகும் எல்லா படங்களையும் இவர்கள் இணையதளங்களில் உடனே ரிலீஸ் செய்கின்றனர் இதனால் தமிழ் சினிமா தயாரிப்பலர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இதை பற்றி யாரும் இதுவரை கவலை படமால் இருந்தனர் ஆனால் இன்று ஞானவேல் கொதித்து எழுந்தார் என்று தான் சொல்லணும் அது மட்டும் இல்லாமல் தமிழ் ராக்கர்ச்க்கு எச்சாரிக்கை விடுத்துள்ளார் இன்னும் ஆறு மதம் காலங்களில் நீங்கள் இருக்க போகும் இடம் வேறு என்றும் உங்களை ழித்து தமிழ் சினிமாவை காப்பேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.