Thursday, June 1
Shadow

குட் நைட் – திரை விமர்சனம் (சூப்பர் குட் நைட்) Rank 4/5

 

 

சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் மிகச் சிறந்த விருந்தாக இருக்கப் போவது குட் நைட் திரைப்படம் காரணம் ஆரம்பக்காட்சியில் இருந்து இறுதிக்காட்சி கிளைமாக்ஸ் வரை உங்களை சிரித்து சிரித்து சிறகடிக்க வைக்க போகிறார்கள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு முழு நீள நகைச்சுவை படமாக இந்த படம் அமைந்திருக்கிறது சரி இப்போ இந்த படத்தின் கருவை பார்க்கலாம் ஒரு மனிதனுக்கு குறட்டை விடுவதால் எவ்வளவு பிரச்சனைகள் வருகிறது என்பதை பற்றியும் ஒரு  ராசி இல்லாத ஒருவரை எப்படி எல்லாம் பழிப்பார்கள் என்பதை தான் கருவாக வைத்துக் கொண்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர்.

சரி படத்தின் கதையை பார்ப்போம்

ஒரு மனிதனுக்கு குறட்டை விடும் பழக்கம் இருப்பதினால் தான் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களை சந்திக்கிறான் இதனால் நான் வாழ்க்கையில் எந்த விதமான பிரச்சனைகளை மேற்கொள்கிறான் என்பது தான் இந்த படத்தின் மையக்கருவாக வைத்திருக்கிறார் இயக்குனர்

நாயகன் மணிகண்டன் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் இவருக்கு ஒரு அக்கா ஒரு தங்கை அக்கா கணவன் ரமேஷ் திலக் இவருடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் இவர் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார் . வேலை செய்யும் வேலை செய்யும் ஐடி கம்பெனியில் ஒரு காதல் உண்டாகிறது அந்த காதல் இவரின் குறட்டையால் பிரிந்து விடுகிறார்கள் இதனால் வாழ்க்கையில் மிகவும் வேதனை அடைந்த மணிகண்டன் மீண்டும் அவருக்கு ஒரு காதல் வருகிறது அழகான மனைவி இந்தப் பெண் இவரின் எல்லா விஷயத்தையும் மிகவும் சகித்துக் கொண்டு வாழ்கிறார் குறிப்பாக இவர் விழும் குறட்டை இந்த குறட்டையால் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு தூக்கம் கெட்டு மன அழுத்தத்திற்கு உண்டாகிறார் இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள் அப்போதுதான் இவர் உணர்கிறார் தன் குறட்டையால் தன் மனைவி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று இதனால் இவர்களுக்குள் எந்தவிதமான பிரச்சனைகள் வருகிறது இவர்கள் பிரிந்தார்களா இல்லை ஒன்றாக இணைந்தார்களா என்பது தான் இந்த படத்தின் கதை.

மோகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மணிகண்டன் படத்தை முழுவதும் தாங்கி பிடித்து இருக்கிறார் என்று சொன்னால் மிக காற்றுக்கு காட்சி தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை வருகிறார் மோகன் களத்தில் இறங்கினாலே சிஸ்டர் தான் என்பது போல கடந்த படம் ஜெய் பீம் ஜெய் பீம் அடுத்து இவர் நடித்திருக்கும் படம் குட் நைட் இதுவும் ஒரு தரமான மிக சிறந்த படம் என்று தான் சொல்ல வேண்டும் ஜெய் பீம் சமுதாயத்தை கொண்டு வந்தது குட் நைட் இதிலும் ஒரு சின்ன சமுதாய கருத்து இருக்கு அதோடு முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்

நாயகியாக நடித்திருக்கும் நீதா ரகுநாத் தன் முதல் படத்தில் சிக்ஸர் அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கொள்ளை கொள்கிறார். படத்தின் அடுத்த ஒரு மிகப்பெரிய பலம் என்று சொன்னால் ரமேஷ் சிலர் நடிப்பில் நடிப்பை பற்றி நாம் ஏற்கனவே அறிந்தது தான் இந்த படத்தில் மேலும் ஒரு பங்கு அதிகமாகவே கவனம் செலுத்தி இருப்பது நமக்கு தெரிகிறது. தமிழ் சிலுக்கு ஜோடியாக வரும் ரேச்சார் ரெபேக்கா அவர் தன் பங்கை மிக அற்புதமாக செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தின் இயக்குனர் விநாயகர் சந்திரசேகர் தன் அறிமுகப்படுத்திய அற்புத சாதாரண ஒரு கதையை எடுத்துக்கொண்டு மிகச்சிறந்த திரைக்கதை மூலம் ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார் அரங்கத்திற்குள் செல்லும் சினிமா ரசிகர்கள் திரையரங்கு விட்டு வெளியேறும் போது மிகவும் சந்தோஷமாக ஒரு நல்ல ஒரு பொழுதுபோக்கான ஒரு படத்தை பார்த்து குடும்பத்தோடு பார்த்து ரசித்து வருவார்கள் என்பதில் எந்த விதமும் ஐயமும் இல்லை விநாயகர் சந்திரசேகர் நிச்சயம் தமிழ் திரை உலகில் ஒரு வலம் வருவார்.

படத்துக்கு இசை ஷான் ரோல்தான் பின்னணி இசை மூலம் கவர்கின்ற ஷேர் பாடல்களில் கொஞ்சம் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் படத்திற்கு மேலும் ஒரு பிளஸ் ஒலிப்பதிவு இயக்குனர் என்ன மருந்து மிக அற்புதமான வலிப்பு பதிவை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

மொத்தத்தில் குட் நைட் உங்களை ஏமாற்றாது குட் நைட் படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு வெளிவரும் போது குட் மூடோடு வருவீர்கள் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை நிச்சயம் இந்த படம் ரசிகர்களை மிக வெகுவாக கவரும்

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி படங்கள் என்றாலே ஒரு தரமான படமாக தான் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை அந்த வகையில் இந்த படத்தையும் மிகச் சிறந்த படமாக தான் கொடுத்திருக்கிறார்கள் இந்த கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் முக்கியமாக குழந்தைகளுடன் சென்று ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.