
கமல் கௌதமி கடந்த 12 வருடங்களாக கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர் ஆனால் சில நாட்களுக்கு முன் இருவரும் பிரிந்தனர் என்று கௌதமி அறிவித்தார். இதற்க்கு பல காரணம் சொல்லப்பட்டு வந்தன ஆனால் உண்மை நிலைவரும் என்ன என்று இப்ப தான் தெரியவருகிறது.
இவர்கள் பிரிவுக்கு காரணம் மகள் சுப்புலட்சுமி தான் இவர் ஒரு தவறும் செய்யவில்லை சுப்புலட்சுமியை கமல் மற்றும் சுருதிஹாசன் இவர்கள் தொடர்ந்தோவமதித்தாகவும் அவரை முன்னரே விடாமல் தடுத்தகவும் தகவல்கள் கசிந்துள்ளது. தன் மகளின் எதிர்காலம் கருதிதான் இந்த பிரிவு என்றும் கூறுகிறார்கள் .
பலரும் எதிர்பார்த்தபடியே கவுதமி தன் மகளை ஹீரோயின் ஆக்க முடிவெடுத்துவிட்டாராம் . 13 ஆண்டுகள் கமல் வீட்டில் நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்த கவுதமி, மகள் சுப்புலட்சுமி விஷயத்தில் அடுத்தவர் மகள் என்ற மன பாவத்துடன்தான் நடந்து வந்தாராம் கமல். இதையெல்லாம் கண்டு மனம் புழுங்கிப் போன கவுதமி, சீறிக்கொண்டு கிளம்பிவிட்டார்.
எப்படி நடிகை மேனகா தன் மகள் கீர்த்தி சுரேஷை தமிழின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக்கினாரோ, அப்படியே தன் மகளையும் ஆக்கிவிடுவது என்று திட்டமிட்டுவிட்டதாக தகவல். அதுவும் டப்பா ஹீரோக்களுடன் ஜோடி போட்டால், வருஷத்துக்கு ஒரு அட்டர் பிளாப் படம் கூட கிடைக்காது என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கும் நடிகை கவுதமி, முதல் வேலையாக சிவகார்த்தியேன், தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு போன் போட்டு, மகளுக்காக பேசியதுதான்.
முன்னணி நிறுவனங்களுக்கும் தன் எண்ணத்தை தெரிவித்து வருகிறாராம். விரைவில் பெரும் முழக்கங்களுடன், முன்னணி நடிகருடன் சுப்புலட்சுமி சேர்ந்திருக்கும் போஸ்டர்களுடன் கூடிய அறிவிப்பு வந்தால், யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம்.