தெறி படத்தை தொடர்ந்து அட்லீ மீண்டும் விஜய்யை வைத்தே அடுத்த படத்தையும் இயக்குகிறார்
இப்புதிய படத்திற்கான வேளைகளில் இயக்குனர் அட்லீ ரொம்ப பிஸியாக இறங்கி உள்ளார்
இதில் முதலில் நயன்தாரா நடிப்பதாக பேச்சு அடிபட்டது பின்பு அது எண்ண ஆயிற்று என்று தெரியவில்லை இப்போ ஒரு செய்தி வெளியாகி உள்ளது அது எண்ண வென்றால் நடிகை அனுஷ்கா அவர்களை விஜய்க்கு ஜோடியாக நடிக்க முயற்ச்சி செய்தனர் ஆனால் அவர் முடியாது என்று தவிர்த்து விட்டார்
வேட்டைக்காரன் படத்தில் இந்த ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால், அட்லீ தான் விஜய்யை இயக்கும் அடுத்த படத்திற்கு அனுஷ்காவை தான் கேட்டுள்ளார் ஆனால், பாகுபலி-2 முடியும் வரை எந்த படத்திலும் நடிப்பதாக இல்லை என்று கூறி மறுத்துவிட்டாராம்.