Saturday, October 12
Shadow

இந்திய சினிமா வரலாற்றில் ஹாலிவுட்டிற்கு நிகராக மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வெளிவர காத்திருக்கும் படம் ‘காஸி’

எப்பொழுதும் தேசப்பற்று படம் என்றாலே மக்கள் மத்தியில் ஆதரவுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தற்போது எடுக்கப்பட்ட படம் இம்மாதம் 17ம் தேதி வெளிவர இருக்கிறது. எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல் நம் நாட்டின் மீது போர் தொடுக்க, அதை நம் நாட்டு வீரர்கள் எதிர்க்கிறார்கள் மற்றும் நம் நாட்டை எதிரிகளிடமிருந்து எப்படி நம் நாட்டைக் காப்பாற்றுகிறார்கள் என்பதே இப்படம். ராணா கதாநாயகனாக நடிக்க, டாப்சி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கே.கே.மேனன், அதுல் குல்கர்னி, ஓம்புரி, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சங்கல்ப் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தை PVP Cinema தயாரித்திருக்கிறது. நீர்மூழ்கி கப்பல் என்பதால் பெரும்பாலான காட்சிகள் கடலிலும், கடலுக்கு அடியிலும் படமாக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மற்றும் ஹிந்தி என்று இரு மொழிகளிலும் வெளியாகும் ​

Leave a Reply