Sunday, October 6
Shadow

அமெரிக்காவில் சாதனை புரியும் இருமகன்

படத்துக்கு படம்ஆ வித்தியாசம் செய்யும் விக்ரம் இருமுகன் படத்தில் யாரும் நடிக்க தாங்கும் பாத்திரம் திருநங்கை பாத்திரம் அதில் நடிபதொடு வில்லனாகவும் இந்த படத்தில் அவர்தான் இதனாலே படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கு ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதைதொடர்ந்து இப்படம் செப்டம்பர் 8-ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் இப்படம் 87 திரையரங்குகளில் வெளியாகிறதாம்.

Leave a Reply