ஐ படத்துக்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம் ஆனந்த்ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். நேற்று சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இத படத்தில் விக்ரம் இரண்டு கெட்டப்யில் நடித்துள்ளார் . அதில் ஒன்று திருநங்கையாக நடித்துள்ளார். இந்த திருநங்கை விக்ரம் தான் படத்தில் வில்லனாம் மிகவும் வித்தியாசமான திரைகதையில் வரும் இந்த படத்தை இதுவரை எந்த படத்தையும் இப்படி தன் நட்பு வட்டராத்தில் புகழ்ந்து வருகிறாம்.
இதைதொடர்ந்து படம் செப்டம்பர் 8ஆம் திகதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஆரா சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.