தமிழ்சினிமாவின் பொற்காலம் தான் இந்த இருமுகன் உலக சினிமாவுக்கு சாவால் விடும் படம் ஹாலிவுட் மிரளும் இனி தமிழ் சினிமாவை கண்டு பயப்படவைக்கும் படம் தமிழ் சினிமாவின் டாம் குருஸ் தான் விக்ரம் ஆரம்பத்திலேயே இந்தியன் எம்பஸியை ஒருவர் மட்டுமே தாக்குகிறார். அவருக்கு எப்படி இத்தனை பலம் வந்தது என்று பார்த்தால் ஹின்ஹேல்லர் (Inhaler) மூலம் ஒரு கெமிக்கல் எடுத்துக்கொள்கிறார் என்பது தெரிய வருகிறது.
பிறகு தன் மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் விக்ரமை இந்த கேஸில் நியமிக்கின்றனர். அவரும் ஒரு பெயரை கேட்டதும் உடனே ஓகே சொல்கிறார். அவர் பெயர் தான் லவ்.
பிறகு தான் தெரிகிறது இந்த கெமிக்கல் மருந்தை தயாரிப்பது லவ், இந்த லவ்யை தேடி விக்ரம் அவருக்கு உதவியாக நித்யா மேனன் மலேசியா செல்கிறார்கள் விக்ரம் மனைவி இறந்ததற்கும் லவ் தான் காரணம் என்று. இதை தொடர்ந்து லவ் யார், விக்ரம் இந்த சதிதிட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதை பரபரப்பான காட்சிகளால் கதையை நகர்த்தியுள்ளார் ஆனந்த் ஷங்கர். மலேசியா விமானநிலயத்தில் தம்பி ராமையா இவர்தான் விக்ரம் உதவி செய்ய வரும் மலேசிய போலீஸ்கொஞ்சம் காமெடி யுடன் ஆரம்பிக்கும் படம் இதன் விறுவிறுப்புக்கு கொஞ்சம் குட குறையாது ஒரு ஸ்பீட் மட்டும் இல்லை படத்தின் காட்சிகள் இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்தி இல்லை அதுமாதிரியான புது விதமான காட்சிகள் அப்புதமான திரைகதை சில நேரம் நாம் பார்ப்பது தமிழ் படமா என்று யோசிக்க வைக்கும் அந்த அளவுக்கு காட்சியமைப்புயும் திரைகதையும்
விக்ரம் அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு எடுக்கும் முயற்சிகள், சின்ன சின்ன விஷயத்தை கூட சிறப்பாக செய்துள்ளார். தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று தான் சொல்ல்ச்னும் இப்படி ஒரு நடிகன் அம்மாடி இவன் இங்கு இருக்கவேண்டிய நடிகனே இல்லை அப்படி ஒரு நடிப்பு அது மட்டும் சண்டை காட்சிகள் பிரமிக்கவைகிறது. இந்த படத்தை விக்ரம் மற்றும் நயன்தாராவை தவிர வேறு யார் செய்து இருந்தாலும் ரசிக்க முடியாது
பில்லா படத்துக்கு பிறகு நயன்தாரா அழகு மட்டும் இல்லை நடிப்பிலும் ஸ்டைலிலும் கண்ணனுக்கு விருந்து
நித்யா மேனன் சிறிது நேரம் வந்தாலும் மன நிறைவோடு செல்கிறார் அற்புதமான நடிப்பு.
படத்தி உள்ள எல்லா துறையினரையும் ஒட்டு மொத்தமாக வாழ்த்திட வேண்டும் ஏன் என்றால் எல்லோரும் அந்த அளவுக்கு கடின உழைப்பு மட்டும் இல்லை அழகாவும் அற்புதமாகவும் செய்துள்ளனர். குறிப்பாக கலை இயக்குனர் மற்றும் ஒளிபதிவு R.D. ராஜசேகர் இவர்கள் நமக்கு கிடைத்த வர பிரசாதங்கள் இப்படி ஒரு தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மக்கு கிடைத்தது பெருமை .
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கின்றது. பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு ப்ளஸ்
லவ் கதாபாத்திரத்தை உருவாக்கிய விதம், மிகவும் ஜாலியான வில்லனாக கவர்கிறார்.
சில இடங்களில்லாஜிக் மீறல்கள், இருக்க செய்கிறது மொத்தமாக பார்க்கும் போது அது பெருசாக ஒன்னும்ல்லை தமிழ்மா சினிமாவுக்கு கிடைத்த இன்னும் ஒரு தலை சிறந்த இயக்குனர் ஏன் இவர் இங்கு இருக்க வேண்டிய இயக்குனர் இல்லை ஹாலிவுட் இருக்க வேண்டிய இயக்குனர் என்று சொல்லலாம்இவர் எடுத்து இருக்கும் கதையின் கரு இரண்டாம் உலகபோர்ரில் ஹிட்லர் பயன்படுத்திய ஒரு மருந்து தான் கதை கரு அதற்கு அவரை பாராட்டவேண்டும் நம்பியில் பார்த்து பார்த்து கவனித்த இயக்குனர் பெரிய பட்ஜெட் படத்தில் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
மொத்தத்தில் இருமுகன் வெற்றிமுகன் !! RANK 5/4