கடந்த வருடம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியடைந்த இறுதிச்சுற்று இதில் மாதவன், ரித்திகா சிங், காளி வெங்கட் ராதாரவி, நாசர், மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ்மி நாராயணன்க இசையில் சுதா கொங்கோரா இயக்கதி வெளிவந்த பெரிய வெற்றி படம் மட்டும் இல்லாமல் அதிகமாக மக்களை கவர்ந்த படம் என்று தான் சொல்லணும்.
இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியானது அனால் இந்த படம் தமிழில் அடைந்த வெற்றி ஹிந்தியில் கிடைக்கவில்லை காரணம் இந்த படத்தின் இயக்குனர் தமிழ் பெண் என்பதால் இந்த படத்துக்கு பெரிய ஆதரவு கொடுக்கவில்லை அதுவும் ஒரு பெண் இயக்குனர் என்றும் பாராமல் கெடுத்தனர் அனால் திறமை என்றும் வீண் போகாது என்பதுக்கு சாட்சியாக இந்த படம் இன்று ஜப்பானில் நடைபெற இருக்கும் டோக்கியோ இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் சிறந்த திரைப்படமாக தேர்வாகியுள்ளது .இதுவே இந்த படத்துக்கு கிடைத்த மிக பெரிய அங்கிகாரம் என்று சொல்லவேண்டும்