கமல் நடிப்பில் 1991யில் வெளிவந்த படம் ‘டிக் டிக் டிக்’காதல் சஸ்பென்ஸ் திரில்லர் படம் மீண்டும் இந்த டைட்டில்யில் ஜெயம் ரவி கிட்டத்தட்ட இருபத்திஅயிந்து ஆண்டு காலம் கழித்து மீண்டும் இந்த டைட்டில் பொருத்தமான ஆள் தான் ஜெயம் ரவி ஆனால் இது காதல் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இல்லை.
சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிருதன்.
தமிழின் முதல் ஜோம்பி படமான இப்படத்துக்கு ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்பு வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இந்திய சினிமாவின் முதல் ஸ்பேஸ் படத்தை உருவாக்கவுள்ளது. இப்படத்துக்கு ‘டிக் டிக் டிக்’ என பழைய கமல் பட டைட்டிலை வைத்துள்ளனர்.
ஜெயம் ரவியின் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த படத்தை ஜபக் தயாரிக்க D. இம்மான் இசை