Friday, June 2
Shadow

வெறும் 30 நிமிடம்தான் நயன்தாராவுக்கு…..?

நடிகை நயன்தாரா கோலிவுட்டின் தற்போதைய லேடி சூப்பர்ஸ்டார் என்றே பலரும் அழைக்கின்றனர் அவரும் அதற்கு தகுந்த மாதிரி நடிக்கிறார் வருகின்ற தீபாவளிக்கு நயன்தாரா கார்த்தி ஸ்ரீ திவ்யா நடிக்கும் கஷ்மோரா படம் வெளியாக உள்ளது

அதனை முன்னிட்டு படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் கடந்த வாரம் வெளியானது ட்ரைலரை பார்த்து தமிழ் சினிமா மிரண்டு போய் உள்ளது அதி பிரம்மாண்டம்

இந்த படத்தில் நடிகை நயன்தாரா வெறும் 30 நிமிடம் தான் வருவாராம் அதுவும் படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் வருவாராம் இதற்காக எந்த இரசிகனும் வருத்த பட வேண்டாம் அம்மணி 30 நிமிடம் வந்தாலும் சும்மா நச்சுன்னு இருக்குமாம் அப்படி ஒரு ரோல்லாம்

Leave a Reply