
கடிகார மனிதர்கள்இந்த படத்தி நாயகனாக ஆடுகளம் கிஷோர் லதாராவ், கருணாகரன் அறிமுகநாயகி ஷெரின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் படம் கடிகார மனிதர்கள் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப்யில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக பாக்கியராஜ் V.C.குகநாதன் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிப்பாளர் தேனப்பன் பி .ஆர். ஓ யூனியன் தலைவர் டைமண்ட் பாபு செயலாளர் விஜயமுரளி முன்னால் செயலாளர் மற்றும் எழுத்தாளர் பெரு துளசி பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டு படத்தை வாழ்த்தினர்.
கடிகார மனிதர்கள் படத்தின் கரு மிகவும் வித்தியாசமாக இருந்தது என்று தான் சொல்லணும் படத்தின் டீசரே பல செய்திகள் சொன்னது என்று தான் சொல்லணும் அப்ப படம் இன்னும் பல விஷயங்கள் சொல்லும் என்பதில் மாற்றம் இல்லை வாடகை வீட்டில் வசிக்கும் நபர்கள் இன்று சென்னையில் படும் அவஸ்தையை தான் கதையின் கருவாக எடுத்துள்ளார். படத்தின் டிசர் பல ஆர்த்தங்கள் சொன்னது. சிறந்த கதை சிறந்த படம் என்று தேர்ந்தெடுத்து நடிக்கும் கிஷோர் படத்தி நயாகனாக அவருக்கு ஜோடியாக லதா ராவ் வீட்டு ஓனராக பால சிங் மருமகனாக கருணாகரன் அவருக்கு ஜோடியாக அறிமுகம் ஷெரின் இப்படி குறைந்த கதாபாத்திரங்களை வைத்து மிகவும் வித்தியாசமாக இயக்குள்ளர் இயக்குனர் வைகறை பாலன் இவர் இயக்குனர் சசிகுமார்இடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படைத்தை வாழ்த்தி பேசிய V.C.குகநாதன் திராவிடர்களின் மனப்பான்மையை பற்றி பேசினார்.தமிழர்கள் மட்டும் தான் உதவி மனப்பான்மை உள்ளவர்கள் இந்த மேடையில் தெலுங்கு மலையாளி கன்னடக்காரர் என்று நாலுபேரும் உள்ளனர் கலைக்கு மொழி இல்லை சாதி இல்லை நடிகர் நடிகைகள் மொழி ஆரசியல் பிரச்சனையில் தலையிடகுடாது என்று தெரிவித்தார் காரணம் இன்று காவேரி பிரச்சனைக்கு கன்னட நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேவையில்லாமல் தலைவிடுவது தவறு இரு மாநிலம் பிரச்சனையை ஆரசியவாதிகள் பார்துகொள்வார்கள் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வேட கண்ணப்பா என்ற படத்தில் அறிமுகப்படுத்தியவர் தமிழர் ஏவி. எம்… என்ற தமிழ் நிறுவனம் தான் அவரை அறிமுகபடுதியத்தை மறக்க குடாது ராஜ்குமார் மகன் தமிழர்களுக்கு எதிராக செயல்படலாமா. தண்ணீர் தரமாட்டேன்னு சொல்லலாமா… V.C.குகநாதன் வி.சி. குக நாதன் பேச்சு.